Monday, April 20, 2020

Chithira Mandapathil Song Lyrics in Tamil

Chithira Mandapathil Song Lyrics in Tamil

TMS: சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டிவைத்தேன்
சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டிவைத்தேன்
அதன் தத்துவம் என்னடியோ உந்தன் முத்திரை போடடியோ
அதன் தத்துவம் என்னடியோ உந்தன் முத்திரை போடடியோ
JJ: கத்திரி பூவிழியில் கொஞ்சம் கற்பனை எண்ணி வைத்தேன்
கத்திரி பூவிழியில் கொஞ்சம் கற்பனை எண்ணி வைத்தேன்
அது கட்டிய வட்டங்களோ இல்லை கொட்டிய முத்தங்களோ
அது கட்டிய வட்டங்களோ இல்லை கொட்டிய முத்தங்களோ
கத்திரி பூவிழியில் கொஞ்சம் கற்பனை எண்ணி வைத்தேன்

TMS: செம்பொன் மேனி திருச்சபையில் சேவை செய்யவந்தேன்
செம்பொன் மேனி திருச்சபையில் சேவை செய்யவந்தேன்
சிவந்த பவளப் பெட்டியில் எந்தன் தேவை கொள்ளவந்தேன்
JJ: கும்ப கலசம் மின்னும் அழகு கோயில் கட்டிவைத்தேன்
கும்ப கலசம் மின்னும் அழகு கோயில் கட்டிவைத்தேன்
குளிர குளிர ஆடும் வண்ணம் அருவி கொட்டிவைத்தேன்
TMS: சுவைக்க சம்மதமா
JJ: இது மறைக்கும் மந்திரமா
TMS: சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டிவைத்தேன்

TMS: இலைகள் மூடும் கனிகள் உண்டு போதை கொள்ளவந்தேன்
இலைகள் மூடும் கனிகள் உண்டு போதை கொள்ளவந்தேன்
இடையில் ஆடும் நடன சாலை பாவம் காணவந்தேன்
JJ: சுகம் உலாவும் சொர்க்க லோகம் நானும் கொண்டுவந்தேன்
சுகம் உலாவும் சொர்க்கலோகம் நானும் கொண்டுவந்தேன்
தொடரத் தொடர எங்கோ செல்லும் ஞானம் கொண்டுவந்தேன்
TMS: சுவைக்க சம்மதமா
JJ: இது மறைக்கும் மந்திரமா
TMS: சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டிவைத்தேன்
அதன் தத்துவம் என்னடியோ உந்தன் முத்திரை போடடியோ

Lyrics in English

TMS: Chithira Mandapathil Sila Muthukal Kotti Vaithen
Chithira Mandapathil Sila Muthukal Kotti Vaithen
Athan Thathuvam Ennadiyo Unthan Muthirai Podadiyo
Athan Thathuvam Ennadiyo Unthan Muthirai Podadiyo
JJ: Kathiri Poovizhiyil Konjam Karpanai Enni Vaithen
Kathiri Poovizhiyil Konjam Karpanai Enni Vaithen
Adhu Kattiya Vattangalo Illai Kottiya Muthangalo
Adhu Kattiya Vattangalo Illai Kottiya Muthangalo
Kathiri Poovizhiyil Konjam Karpanai Enni Vaithen

TMS: Sempon Meni Thirusabaiyil Sevai Seiya Vanthen
Sempon Meni Thirusabaiyil Sevai Seiya Vanthen
Sivantha Pavala Pettiyil Enthan Thevai Kolla Vanthen
JJ: Kumba Kalasam Minnum Azhagu Kovil Katti Vaithen
Kumba Kalasam Minnum Azhagu Kovil Katti Vaithen
Kulira Kulira Aadum Vannam Aruvi Kotti Vaithen
TMS: Suvaika Samathama
JJ: Idhu Maraikum Manthirama
TMS: Chithira Mandapathil Sila Muthukal Kotti Vaithen

TMS: Ilaigal Moodum Kanigal Undu Pothai Kolla Vanthen
Ilaigal Moodum Kanigal Undu Pothai Kolla Vanthen
Idaiyil Aadum Nadana Salai Paavam Kaana Vanthen
JJ: Sugam Ulavum Sorkalogam Naanum Kondu Vanthen
Sugam Ulavum Sorkalogam Naanum Kondu Vanthen
Thotara Thotara Engo Sellum Gnanam Kondu Vanthen
TMS: Suvaika Samathama
JJ: Idhu Maraikum Manthirama
TMS: Chithira Mandapathil Sila Muthukal Kotti Vaithen
Athan Thathuvam Ennadiyo Unthan Muthirai Podadiyo

Song Details

Movie Anbai Thedi
Stars Sivajiganeshan, J. Jayalalitha, So Ramasamy, Mejor Sundarajan, Manorama
Singers T.M. Soundarajan, J. Jayalalitha
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***