Monday, April 20, 2020
Ammavum Appavum Vellai Poonaigal Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/20/2020
Ammavum Appavum Vellai Poonaigal Song Lyrics in Tamil
அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள் அவர்களின் மகள் நான் சின்னப் பூனை

என்னதான் அவர்கள் சண்டைப் போடட்டும்
என்னதான் அவர்கள் சண்டைப் போடட்டும் அது விரைவினில் சமரசம் ஆகிவிடும்
அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள் அவர்களின் மகள் நான் சின்னப் பூனை
தாயின் மனமோ ரோஜாப்பூ என் தந்தை குணமோ பெரும் நெருப்பு

ரோஜாப்பூ நெருப்பில் விழுந்ததில்லை அந்த நெருப்பும் அதனை எரித்ததில்லை
அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள் அவர்களின் மகள் நான் சின்னப் பூனை
அரசனைக் கண்டால் ராஜாங்கம் ஒரு ஆண்டியைக் கண்டால் சன்யாசம்

கதைகளைப் போலே மாறிடுவார் அவர் கனவினில் தானே வாழுகின்றார்
மாமாவின் மனசு வெள்ளை மனசு மறந்தும் அதிலே களங்கமில்லை
ஊருக்கு அவரோ கோமாளி இந்த உறவுக்கு அவரோ ஏமாளி

நாளைக்கு அவர்தான் மேதாவி என் நாக்கினில் சொல்பவள் ஸ்ரீதேவி
மாமாவின் மனசு வெள்ளை மனசு மறந்தும் அதிலே களங்கமில்லை
அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள் அவர்களின் மகள் நான் சின்னப் பூனை
Lyrics in English
Ammavum Appavum Vellai Poonaigal Avargalin Magal Naan Chinna Poonai

Ennathan Avargal Sandai Potadum
Ennathan Avargal Sandai Potadum Adhu Viraivinil Samarasam Agividum
Ammavum Appavum Vellai Poonaigal Avargalin Magal Naan Chinna Poonai
Thayin Manamo Rajapoo En Thanthaiyin Kunamo Perum Neruppu

Rojapoo Neruppil Vizhuvathillai Antha Nerupum Athanai Erithathillai
Ammavum Appavum Vellai Poonaigal Avargalin Magal Naan Chinna Poonai
Arasanai Kandal Rajangam Oru Andiyai Kandal Sanyasam

Kadhaigalai Pole Mariduvar Avar Kanavinil Thane Vazhugintrar
Mamavin Manasu Vellai Manasu Maranthum Athile Kalangamillai
Uruku Avaro Komali Intha Uravuku Avare Yemali

Naalaiku Avarthan Methavi En Naakinil Solbaval Sridevi
Mamavin Manasu Vellai Manasu Maranthum Athile Kalangamillai
Ammavum Appavum Vellai Poonaigal Avargalin Magal Naan Chinna Poonai
Song Details |
|
---|---|
Movie | Anbai Thedi |
Stars | Sivajiganeshan, J. Jayalalitha, So Ramasamy, Mejor Sundarajan, Manorama |
Singers | Pushpalatha |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***