Wednesday, April 15, 2020

Oruvanukku Oruthi Entru Song Lyrics in Tamil

Oruvanukku Oruthi Song Lyrics in Tamil

ஒருவனுக்கு ஒருத்தியென்று  உறவுக்கொண்டோம் திருக்குறளினிலே
உலகமெனும் தமிழ் கோயிலிலே உலகமெனும் தமிழ் கோயிலிலே

ஒருவனுக்கு ஒருத்தியென்று  உறவுக்கொண்டோம் திருக்குறளினிலே
உலகமெனும் தமிழ் கோயிலிலே

நெஞ்சிருந்தால் நினைவிருக்கும் நினைவில் ஒரு மலர் இருக்கும்
நெஞ்சிருந்தால் நினைவிருக்கும் நினைவில் ஒரு மலர் இருக்கும்
ஒரு மலரில் மனது வைத்து உறவுக்கொண்டால் நல்ல சுகம் கிடைக்கும்
கங்கையிலே குளிக்கையிலே காவிரியில் மனது வைத்தால்
அந்த சுகம் இது தருமோ இந்த சுகம் அது தருமோ
ஒருவனுக்கு ஒருத்தியென்று  உறவுக்கொண்டோம் திருக்குறளினிலே
உலகமெனும் தமிழ் கோயிலிலே

ஸ்ரீராமன் ஜானகியின் திருமுகத்தை பார்த்திருந்தாள்
ஸ்ரீராமன் ஜானகியின் திருமுகத்தை பார்த்திருந்தாள்
இன்றுவரை அழியாமல் இதயங்கள் மீதே வாழுகின்றாள்
ராமனுக்கு ஓர் மனது நல்லவர்க்கு ஓர் உறவு
காலமெல்லாம் வானமதில் காண்பதெல்லாம் ஓர் நிலவு
ஒருவனுக்கு ஒருத்தியென்று  உறவுக்கொண்டோம் திருக்குறளினிலே
உலகமெனும் தமிழ் கோயிலிலே

Lyrics in English

Oruvanukku Oruthiyentru Uravukondom Thirukuralinile
Ulagamenum Tamil Kovilile Ulagamenum Tamil Kovilile

Oruvanukku Oruthiyentru Uravukondom Thirukuralinile
Ulagamenum Tamil Kovilile

Nenchirunthal Ninaivirukum Ninaivil Oru Malar Irukum
Nenchirunthal Ninaivirukum Ninaivil Oru Malar Irukum
Oru Malaril Manathu Vaithu Uravukondal Nalla Sugam Kidaikum
Kangaiyile Kulikaiyile Kaaviriyil Manathu Vaithaal
Antha Sugam Idhu Tharumo Intha Sugam Adhu Tharumo
Oruvanukku Oruthiyentru Uravukondom Thirukuralinile
Ulagamenum Tamil Kovilile

Sriraman Janakiyin Thirumugathai Paarthirunthal
Sriraman Janakiyin Thirumugathai Paarthirunthal
Intruvarai Azhiyamal Idhayangal Meethe Vazhugintral
Ramanukku Or Manathu Nallavarkku Or Uravu
Kaalamellam Vaanamathil Kaanpathellam Or Nilavu
Oruvanukku Oruthiyentru Uravukondom Thirukuralinile
Ulagamenum Tamil Kovilile

Song Details

Movie Thenum Paalum
Stars Sivajiganesan, Saroja Devi, Padmini
Singers P. Susheela
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***