Monday, April 13, 2020

Panam Irunthal Pothumada Song Lyrics in Tamil

Panam Irunthal Pothumada Song Lyrics in Tamil

பணம் இருந்தால் போதுமடா மடியிலே
அய்யா பாசம் என்ன நேசம் என்ன உலகிலே
பணம் இருந்தால் போதுமடா மடியிலே
அய்யா பாசம் என்ன நேசம் என்ன உலகிலே
பணமே அட பணமே

இனம் என்றும் குலம் என்றும் பேசுவோர்
கையில் இருந்தால் தான் விசிறிக் கொண்டு வீசுவார்
இனம் என்றும் குணம் என்றும் பேசுவோர்
கையில் இருந்தால் தான் விசிறிக் கொண்டு வீசுவார்
இல்லாதான் வீட்டினிலே அன்னையும் இல்லை
தந்தையும் இல்லை பெற்றப் பிள்ளையும் இல்லை
பணம் இருந்தால் போதுமடா மடியிலே
அய்யா பாசம் என்ன நேசம் என்ன உலகிலே
பணமே அட பணமே

வரவு வரும்போது கண்கள் மயங்கிடும்
அது செலவழிந்தால் சித்தர் ஞானம் பிறந்திடும்
வரவு வரும்போது கண்கள் மயங்கிடும்
அது செலவழிந்தால் சித்தர் ஞானம் பிறந்திடும்
உழைப்பினிலே வாழ்ந்து வந்தால் கஷ்டமும் இல்லை
கடன்களும் இல்லை கவலையும் இல்லை
பணம் இருந்தால் போதுமடா மடியிலே
அய்யா பாசம் என்ன நேசம் என்ன உலகிலே
பணமே அட பணமே

Lyrics in English

Panam Irunthal Pothumada Madiyile Ayya Pasam Enna Nesam Enna Ulagile
Panam Irunthal Pothumada Madiyile Ayya Pasam Enna Nesam Enna Ulagile
Paname Ada Paname

Inam Entrum Kulam Entrum Pesuvor Kaiyil Irunthal Thaan Visiri Kondu Veesuvar
Inam Entrum Kulam Entrum Pesuvor Kaiyil Irunthal Thaan Visiri Kondu Veesuvar
Illaathaan Veetinile Annaiyum Illai Thanthaiyum Illai Petra Pillaiyum Illai
Panam Irunthal Pothumada Madiyile Ayya Pasam Enna Nesam Enna Ulagile
Paname Ada Paname

Varavu Varumpothu Kangal Mayangidum Adhu Selavazhinthal Sidhar Nganam Piranthidum
Varavu Varumpothu Kangal Mayangidum Adhu Selavazhinthal Sidhar Nganam Piranthidum
Uzhaipinile Vazhanthu Vanthal Kashadamum Illai Kadangalum Illai Kavalaiyum Illai
Panam Irunthal Pothumada Madiyile Ayya Pasam Enna Nesam Enna Ulagile
Paname Ada Paname

Song Details

Movie Namma Veettu Lakshmi
Stars AVM Rajan, Bharathi, Nagesh
Singers Seerkazhi Govindarajan
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1966

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***