Monday, April 13, 2020
Manjalum Thanthal Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/13/2020
Manjalum Thanthal Song Lyrics in Tamil
JIK: மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கல மங்கை மீனாட்சி
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கல மங்கை மீனாட்சி
நெஞ்சம் ஒருவன் சொந்தம் என்றாள் தேவி எங்கள் மீனாட்சி
நெஞ்சம் ஒருவன் சொந்தம் என்றாள் தேவி எங்கள் மீனாட்சி
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கல மங்கை மீனாட்சி
JIK: ஆடிப் பெருக்கில் ஆடிக்களிக்கும் வைகை வெள்ளம் கொண்டாட
தாலிச்சரடு காவல் இருக்க வாழுகின்றேன் நன்றாக
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கல மங்கை மீனாட்சி
SJ: மங்கல மாலை ஒன்று வேண்டுமென ஏற்றி வைத்தேன் தீபம்
பொங்கிய வைகை தேவி உன்னருளில் தோன்ற வேண்டும் காலம்
வைகையின் கரைகள் இரண்டு நல்ல வாழ்வினில் இணையும் இரண்டு
அங்கயற்கண்ணி என் தேவி உன்னருளில் அடைவேன் பொன்வேலி
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கல மங்கை மீனாட்சி
JIK: அல்லியைப்போல அந்தி மாலைதனில் வாழவேண்டும் பெண்மை
மல்லிகை வாசம் வீசும் தென்றலென காணவேண்டும் மென்மை
சுந்தரமீனாள் மஞ்சம் என சுகத்தில் மிதந்து நெஞ்சம்
நாயகன் தந்தது அதிகம் என்றும் நானே அவனது உதயம்
BOTH: மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கல மங்கை மீனாட்சி
SJ: கண்ணகி வாழ்வை காதல் மாதவியை சேர்த்து பாடும் தமிழே
JIK: மாதவிப்போலே எந்தன் தேவனிடம் யாருமில்லை தமிழே
ஏற்றிய தீபங்கள் சாட்சி
SJ: என் இதயம் ஆடிடும் காட்சி
JIK: போற்றிய நாயகன் வாழ்க
SJ: அவன் பூஜையில் நானும் வாழ்க
BOTH: மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கல மங்கை மீனாட்சி
JIK: நெஞ்சம் ஒருவன் சொந்தம் என்றாள் தேவி எங்கள் மீனாட்சி
BOTH: மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கல மங்கை மீனாட்சி
Lyrics in English
JIK: Manjalum Thanthal Malargal Thanthal Mangala Mangai Meenakshi
Manjalum Thanthal Malargal Thanthal Mangala Mangai Meenakshi
Nenjam Oruvan Sontham Entral Devi Engal Meenakshi
Nenjam Oruvan Sontham Entral Devi Engal Meenakshi
Manjalum Thanthal Malargal Thanthal Mangala Mangai Meenakshi
JIK: Aadi Perukil Aadikalikum Vaigai Vellam Kondata
Thaalisaradu Kaval Iruka Vazhugiren Nantraga
Manjalum Thanthal Malargal Thanthal Mangala Mangai Meenakshi
SJ: Mangala Maalai Ontru Vendumena Yetri Vaithen Deepam
Pongiya Vaigai Devi Unnarulil Thontra Vendum Kaalam
Vaigaiyin Karaigal Irandu Nalla Vazhvinil Innaiyum Irandu
Angayarkanni En Devi Unnarulil Adaiven Ponnveli
Manjalum Thanthal Malargal Thanthal Mangala Mangai Meenakshi
JIK: Alliyaipola Anthi Maalaithanil Vazhavendum Pennmai
Malligai Vasam Veesum Thentralena Kaanavendum Menmai
SundraMeenal Manjam En Sugathil Mithanthu Nenjam
Nayagan Thanthathu Adhigam Entrum Naane Avanathu Udhayam
BOTH: Manjalum Thanthal Malargal Thanthal Mangala Mangai Meenakshi
SJ: Kannagi Vazhvai Kadhal Maathaviyai Serthu Paadum Thamile
JIK: Madhavi Pole Enthan Devanidam Yarumillai Thamile
Yettriya Deepangal Satchi
SJ: En Idhayam Aadidum Katchi
JIK: Pottriya Nayagan Vazhga
SJ: Avan Poojaiyil Naanum Vazhga
BOTH: Manjalum Thanthal Malargal Thanthal Mangala Mangai Meenakshi
JIK: Nenjam Oruvan Sontham Entral Devi Engal Meenakshi
BOTH: Manjalum Thanthal Malargal Thanthal Mangala Mangai Meenakshi
Song Details |
|
---|---|
Movie | Thenum Paalum |
Stars | Sivajiganesan, Saroja Devi, Padmini, Nagesh |
Singers | S. Janaki, Jikki |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1971 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***