Tuesday, April 21, 2020

Oru Naal Kettathu Song Lyrics in Tamil

Oru Naal Kettathu Song Lyrics in Tamil

ஒரு நாள் கேட்டது நேற்று தான் கிடைத்தது
நான் ஒரு நாள் கேட்டது நேற்று தான் கிடைத்தது
ஒரு நாள் கேட்டது நேற்று தான் கிடைத்தது
மன்னன் கைத்தொட்டு தொட்டு முத்திரை இட்டு இட்டு
மன்னன் கைத்தொட்டு தொட்டு முத்திரை இட்டு இட்டு
அம்மம்மா அம்மம்மா இன்பங்களை என்ன நான் சொல்வது
நான் ஒரு நாள் கேட்டது நேற்று தான் கிடைத்தது

பித்தம் கொண்ட பத்தினியின் மயக்கம்ம்
மெல்ல மெல்ல தெளிகின்ற வரைக்கும்
கற்று தந்த வித்தை சொல்ல இனிக்கும்
உனக்கும் எனக்கும் இந்த ரகசியம்
இருக்க வேண்டும் அடி அவசியம் யாரும் காணாதது
நான் ஒரு நாள் கேட்டது நேற்று தான் கிடைத்தது

மாலையிட்ட மங்கை என்னை பிரிந்து
மற்றொருத்தி எண்ணமின்றி இருந்து
மாலையிட்ட மங்கை என்னை பிரிந்து
மற்றொருத்தி எண்ணமின்றி இருந்து
விட்டக்குறை தொட்டக்குறை தொடர்ந்து
விட்டக்குறை தொட்டக்குறை தொடர்ந்து
இரவின் கவிதை தன்னை படித்தவன்
இதழின் மதுவை அள்ளிக் குடித்தவன் என்னைப் பாராட்டினான்
நான் ஒரு நாள் கேட்டது நேற்று தான் கிடைத்தது

Lyrics in English

Oru Naal Kettathu Netru Thaan Kidaithathu
Naan Oru Naal Kettathu Netru Thaan Kidaithathu
Oru Naal Kettathu Netru Thaan Kidaithathu
Mannan Kai Thottu Thottu Muthirai Ittu ittu
Mannan Kai Thottu Thottu Muthirai Ittu ittu
Ammamma Ammamma Inbangalai Enna Naan Solvathu
Naan Oru Naal Kettathu Netru Thaan Kidaithathu

Pitham Konda Pathiniyin Mayakkammm
Mella Mella Theligintra Varaikum
Kattru Thantha Vitdhai Solla Inikum
Unakum Enakum Intha Ragasiyam
Iruka Vendum Adi Avasiyam Yarum Kaanathathu
Naan Oru Naal Kettathu Netru Thaan Kidaithathu

Maalaiyitta Mangai Ennai Pirinthu
Matroruthi Ennamintri Irunthu
Maalaiyitta Mangai Ennai Pirinthu
Matroruthi Ennamintri Irunthu
Vittakurai Thottakurai Thotranthu
Vittakurai Thottakurai Thotranthu
Iravin Kavithai Thannai Padithavan
Idazhil Madhuvai Alli Kudithavan Ennai Paaratinan
Naan Oru Naal Kettathu Netru Thaan Kidaithathu

Song Details

Movie Nalla Penmani
Stars R. Muthuraman, Srividya
Singers P. Susheela
Lyrics Pulamai Pithan
Musician V. Kumar
Year 1976

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***