Tuesday, April 21, 2020

Inangalile Enna Inam Penninam Song Lyrics in Tamil

KJY: இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
KS: மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
KJY: மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
KS: என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்

KJY: நீயே என் செல்வரத்தினம் நெஞ்சம் தான் காஞ்சிபட்டிணம்
KS: ஆஆஆ
KJY: நீயே என் செல்வரத்தினம் நெஞ்சம் தான் காஞ்சிபட்டிணம்
KS: தாங்காது கண்ணா என் தளிர் மேனி பூவினம்
தூங்காத கண்கள் உன் துணை தேடும் மீனினம்
KJY: குறுநகை முத்தினம் கொடி இடை இது நூலினம்
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
KS: மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
KJY: மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
KS: என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்

KS: கண்ணா உன் காதல் தரிசனம் கையால் நீ பூசு சந்தனம்
KJY: ஆஆஆ
KS: கண்ணா உன் காதல் தரிசனம் கையால் நீ பூசு சந்தனம் 
KJY: தென்பாங்கு பாடும் உன் செவ்வாயோ தேனினம் 
தேன் உண்ண வந்தேன் பொன் வண்டோடு ஓரினம்
KS: விழி நிறம் அஞ்சனம் சிவந்தது ஒரு நூதனம்
KJY: இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
KS: மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
KJY: மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
KS: என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்
KJY: இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்

Lyrics in English

KJY: Inangalile Enna Inam Penninam
Inangalile Enna Inam Penninam
KS: Mei Ezhuthkalil Irukkum Antha Mellinam
KJY: Manathukulle Irukkum Asai Vallinam
KS: En Mannanuku Pidithathellam Idaienam

KJY: Neeye En Selvarathinam Nenjam Than Kanjipattinam
KS: Ah ah ah
KJY: Neeye En Selvarathinam Nenjam Than Kanjipattinam
KS: Thangathu Kanna En Thalir Meni Poovinam
Thoongatha Kangal Un Thunai Thedum Meeninam
KJY: Kurunagai Muthinam Kodi Idai Idhu Noolinam
Inangalile Enna Inam Penninam
KS: Mei Ezhuthkalil Irukkum Antha Mellinam
KJY: Manathukulle Irukkum Asai Vallinam
KS: En Mannanuku Pidithathellam Idaienam

KS: Kanna Un Kadhal Tharisanam Kaiyal Nee Poosu Santhanam
KJY: Ah aha ah
KS: Kanna Un Kadhal Tharisanam Kaiyal Nee Poosu Santhanam
KJY: Thenpangu Paadum Un Sevvaayo Theninam
Then Unna Vanthen Pon Vandodu Orinam
KS: Vizhi Niram Anjanam Sivanthathu Oru Noothanam
KJY: Inangalile Enna Inam Penninam
KS: Mei Ezhuthkalil Irukkum Antha Mellinam
KJY: Manathukulle Irukkum Asai Vallinam
KS: En Mannanuku Pidithathellam Idaienam
KJY: Inangalile Enna Inam Penninam

Song Details

Movie Nalla Penmani
Stars R. Muthuraman, Srividya
Singers K.J. Yesudass, K. Swarna
Lyrics Pulamai Pithan
Musician V. Kumar
Year 1976

1 comment :

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***