Tuesday, April 21, 2020

Thottilil Azhutha Kathai Song Lyrics in Tamil

Thottilil Azhutha Kathai Song Lyrics in Tamil

தொட்டிலில் அழுதகதை தொடர்கதை

தொட்டிலில் அழுதகதை தொடர்கதை
என் கட்டிலில் வளர்ந்த கதை விடுகதை
தொட்டிலில் அழுதகதை தொடர்கதை
என் கட்டிலில் வளர்ந்த கதை விடுகதை
தொட்டிலில் அழுதகதை தொடர்கதை

இயற்கையின் வீட்டிலே இருப்பது ஓர் நிலவு
என்னுடன் வாழ்விலே வந்தது இரு நிலவு
இயற்கையின் வீட்டிலே இருப்பது ஓர் நிலவு
என்னுடன் வாழ்விலே வந்தது இரு நிலவு
இருந்தும் ஏனோ மாறாத இருள் எனக்கு
இருந்தும் ஏனோ மாறாத இருள் எனக்கு

நதியென ஓடியும் சங்கமம் இழந்தவன்
விதியெனும் கொடியவன் விளையாடும் மேடை நான்
விளையாடும் மேடை நான்
தொட்டிலில் அழுதகதை தொடர்கதை
என் கட்டிலில் வளர்ந்த கதை விடுகதை
தொட்டிலில் அழுதகதை தொடர்கதை

என்னோடு பிறந்தவளே காவியம்
அவள் எனக்காக வாழ்ந்த கதை ஆயிரம்
என்னோடு பிறந்தவளே காவியம்
அவள் எனக்காக வாழ்ந்த கதை ஆயிரம்
தாயின் பரிவு தந்தையின் கனிவு
தாயின் பரிவு தந்தையின் கனிவு குருவின் ஞானம் தலைவனின் நீதி
குருவின் ஞானம் தலைவனின் நீதி
இத்தனையும் கொண்ட மகள் வாடினாள்
அவள் என்னாலே கண்ணீரில் ஆடினாள்
தொட்டிலில் அழுதகதை தொடர்கதை
என் கட்டிலில் வளர்ந்த கதை விடுகதை
தொட்டிலில் அழுதகதை தொடர்கதை தொடர்கதை தொடர்கதை

Lyrics in English

Thottilil Azhutha Kathai Thotarkadhai

Thottilil Azhutha Kadhai Thotarkadhai
En Kattilil Varlantha Kadhai Vidukadhai
Thottilil Azhutha Kadhai Thotarkadhai
En Kattilil Varlantha Kadhai Vidukadhai
Thottilil Azhutha Kadhai Thotarkadhai

Eyarkaiyin Veettile Irupathu Or Nilavu
Ennudan Vazhvile Vanthathu Iru Nilavu
Eyarkaiyin Veettile Irupathu Or Nilavu
Ennudan Vazhvile Vanthathu Iru Nilavu
Irunthum Yeno Maaratha Irul Enakku
Irunthum Yeno Maaratha Irul Enakku

Nathiyena Odiyum Sangamam Izhathavan
Vidhiyenum Kodiyavan Vizhaiyadum Medai Naan
Vizhaiyadum Medai Naan
Thottilil Azhutha Kadhai Thotarkadhai
En Kattilil Varlantha Kadhai Vidukadhai
Thottilil Azhutha Kadhai Thotarkadhai

Ennodu Piranthavale Kaviyam
Aval Enakkaga Vazhtha Kadhai Aayiram
Ennodu Piranthavale Kaviyam
Aval Enakkaga Vazhtha Kadhai Aayiram
Thaayin Parivu Thanthaiyin Kanivu
Thaayin Parivu Thanthaiyin Kanivu
Guruvin Gynam Thalaivanin Neethi
Guruvin Gynam Thalaivanin Neethi
Ithanaiyum Konda Magal Vaadinaal
Aval Ennaale Kanneeril Aadinal
Thottilil Azhutha Kadhai Thotarkadhai
En Kattilil Varlantha Kadhai Vidukadhai
Thottilil Azhutha Kadhai Thotarkadhai Thotarkadhai Thotarkadhai

Song Details

Movie Nalla Penmani
Stars R. Muthuraman, Srividya, Swakar Janaki
Singers S.P. Balasubramaniam
Lyrics Pulamai Pithan
Musician V. Kumar
Year 1976

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***