Wednesday, April 22, 2020

Aval Oru Menagai Song Lyrics in Tamil

Aval Oru Menagai Song Lyrics in Tamil

அவளொரு மேனகை என் அபிமான தாரகை ய்ய்ய்
அவளொரு மேனகை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை
காவிய வடிவோடு நடமாடும் பொன்மகள் ரஞ்சனி
சிவரஞ்சனி சிவரஞ்சனி

கரும்புகள் தேன்மொழி அரும்புகள் புன்னகை
கரும்புகள் தேன்மொழி அரும்புகள் புன்னகை
என் கனவிலும் ஆடிடும் அவளின் கலை

மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது
மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது
அவள் போல் இங்கே எவரும் இல்லை
அவளொரு மேனகை என் அபிமான தாரகை ய்ய்ய்
அவளொரு மேனகை சிவரஞ்சனி சிவரஞ்சனி

காவியப் பாதம் ஆயிரம் பேதம் அவளது நாதம் தமிழ் சங்ககீதம்
காவியப் பாதம் ஆயிரம் பேதம் அவளது நாதம் தமிழ் சங்ககீதம்
பார்வையில் குளிரும் மார்கழி மாதம்
பார்வையில் குளிரும் மார்கழி மாதம் அதிகாலையில் வரும் பூபாள நாதம்
அவளொரு மேனகை என் அபிமான தாரகை ய்ய்ய்
அவளொரு மேனகை சிவரஞ்சனி சிவரஞ்சனி

அவள் சிங்காரப் பூங்குழலாவணி மேகம் தேனுலாவிடம் கல்யாணி ராகம்
அவள் சங்கீத பாவம் கங்கையின் தேகம் தாமரைப் பூவின் சூரிய தாகம்
காலமே அவள் விழிகள் சொன்னபடி ஆடுமே
தாளமே அவள் கால்கள் கேட்டபடி தாவுமே
முடியோ ஆலயச் சங்கொலி இடையோ அசைந்திடும் கிண்கிணி
என்ன சொல்லி என்ன பாட கம்பனில்லை கவிதைபாட
என்ன சொல்லி என்ன பாட கம்பனில்லை கவிதைபாட ஆஆ ஆஆ
அவள் தஞ்சைத் தரணியில் கொஞ்சும் அழகிய கோவிலன்றோ
நான் அவளது பக்தனன்றோ
அவளொரு மேனகை என் அபிமான தாரகை ய்ய்ய்
அவளொரு மேனகை சிவரஞ்சனி சிவரஞ்சனி

Lyrics in English

Aval Oru Menagai En Abimana Tharagaiiii
Aval Oru Menagai
Kalaiyenum Vaanidai Minnum Devathai
Kalaiyenum Vaanidai Minnum Devathai
Kaaviya Vadivodu Nadamaadum Ponmagal Ranjani
Sivaranjani Sivaranjani

Karumpugal Thenmozhi Arumbugal Punnagai
Karumpugal Thenmozhi Arumbugal Punnagai
En Kanavilum Aadidum Avalin Kalai

Manam Ninaikintrathu Sugam Pirakintrathu
Manam Ninaikintrathu Sugam Pirakintrathu
Aval Pol Inge Evarum Illai
Aval Oru Menagai En Abimana Tharagaiiii
Aval Oru Menagai Sivaranjani Sivaranjani

Kaaviya Patham Aayiram Petham Avalathu Natham Thamil Sanga Geetham
Kaaviya Patham Aayiram Petham Avalathu Natham Thamil Sanga Geetham
Paarvaiyil Kulirum Margali Matham
Paarvaiyil Kulirum Margali Matham Adhi Kaalaiyil Varum Poobala Natham
Aval Oru Menagai En Abimana Tharagaiiii
Aval Oru Menagai Sivaranjani Sivaranjani

Aval Singara Poongulalaavani Megam Thenulavidam Kalyani Ragam
Aval Sangeetha Paavam Gangaiyin Thegam Thamarai Poovin Sooriya Thagam
Kaalame Aval Vizhigal Sonnapadi Aadume
Thalame Aval Kaalgal Kettapadi Thavume
Mudiyo Aalaya Sankoli Idaiyo Asainthidum KinKini
Enna Solli Enna Paada company illai Kavithai paada
Enna Solli Enna Paada company illai Kavithai paada Ah aha ah
Aval Thanjai Tharaniyil Konjum Azhagiya Kovilantro
Naan Avalathu Pakthanatro
Aval Oru Menagai En Abimana Tharagaiiii
Aval Oru Menagai Sivaranjani Sivaranjani

Song Details

Movie Natchathiram
Stars Hariprasath, Sripriya, Moganbabu, Nagesh, Manorama
Singers S.P. Balasubramaniam
Lyrics Pulamai Pithan
Musician Sankar Ganesh
Year 1980

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***