Wednesday, April 22, 2020
Ponnanganni Poothu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/22/2020
Ponnanganni Poothu Song Lyrics in Tamil
SPB: பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ புன்னகையில் தெரியுது அம்மா
பல்லாங்குழி சோழிகள் எல்லாம் பல் வடிவில் வந்தது அம்மா
ஆத்தா உன்ன நானே பாத்தா புள்ளி மானே
ஆத்தா உன்ன நானே பாத்தா புள்ளி மானே
PS: பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோபுன்னகையில் தெரியுது கண்ணா
பல்லாங்குழி சோழிகள் எல்லாம் பல் வடிவில் வந்தது கண்ணா
SPB: ஆத்தா உன்ன நானே பாத்தா புள்ளி மானே
ஆத்தா உன்ன நானே பாத்தா புள்ளி மானே
PS: காதலிக்கு வீடு கட்டி காணலாம் மெத்தையிட்டு
கூடு கட்டி ஜோடியிட்டு கொண்டாட வா
SPB: சேலை கட்டி கொண்டையிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
மாலையிட்டு தாலி கட்டி நீயாட வா
PS: காதலிக்கு வீடு கட்டி காணலாம் மெத்தையிட்டு
கூடு கட்டி ஜோடியிட்டு கொண்டாட வா
SPB: சேலை கட்டி கொண்டையிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
மாலையிட்டு தாலி கட்டி நீயாட வா
PS: கண்ணாலே பாத்தாலே எல்லோருக்கும் என்னோட நீ வந்தா நல்லாருக்கும்
கண்ணாலே பாத்தாலே எல்லோருக்கும் என்னோட நீ வந்தா நல்லாருக்கும்
SPB: வெகு நாளா ஆசவச்சேன் ஒம்மேலதான்
வெகு நாளா ஆசவச்சேன் ஒம்மேலதான்
PS: பொன்னாங்க்கண்ணி பூத்து வந்ததோ புன்னகையில் தெரியுது கண்ணா
பல்லாங்குழி சோழிகள் எல்லாம் பல் வடிவில் வந்தது கண்ணா
SPB: ஆத்தா உன்ன நானே பாத்தா புள்ளி மானே
ஆத்தா உன்ன நானே பாத்தா புள்ளி மானே
SPB: ஆயர்க்குடி மாமனுக்கு மானை போல பொண்ணிருக்கு
அதவிட்டு உங்கிட்ட நான் ஆசை வச்சேன்
PS: காரைக்குடி அத்தை கிட்ட கண்ணு போல புள்ள ஒண்ணு
என் கண்ண விட்டு உன்னையே தான் காதலிச்சேன்
SPB: ஆயர்க்குடி மாமனுக்கு மானை போல பொண்ணிருக்கு
அத விட்டு உங்கிட்ட நான் ஆசை வச்சேன்
PS: காரைக்குடி அத்தை கிட்ட கண்ணு போல புள்ள ஒண்ணு
என் கண்ண விட்டு உன்னையேதான் காதலிச்சேன்
SPB: எல்லார்க்கும் புரியாது காளக்கட்டு எழுதாமே போவாது தாலிகட்டு
எல்லார்க்கும் புரியாது காளக்கட்டு எழுதாமே போவாது தாலிகட்டு
PS: அட நல்ல சொன்னே சாமி மனச விட்டு
அட நல்ல சொன்னே சாமி மனச விட்டு
SPB: அட டடடட பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ புன்னகையில் தெரியுது அம்மா
PS: பல்லாங்குழி சோழிகள் எல்லாம் பல் வடிவில் வந்தது கண்ணா
SPB: ஆத்தா உன்ன நானே பாத்தா புள்ளி மானே
ஆத்தா உன்ன நானே பாத்தா புள்ளி மானே
Both: லாலலலா லாலலலலா லாலலல லலலலா
Lyrics in English
SPB: Ponnanganni Poothu Vanthatho Punnagaiyil Theriyudhu Amma
Pallanguli Soligal Ellam Pal Vadivil Vanthathu Amma
Aatha Unna Naane Paatha Pulli Maane
Aatha Unna Naane Paatha Pulli Maane
PS: Ponnanganni Poothu Vanthatho Punnagaiyil Theriyudhu Kanna
Pallanguli Soligal Ellam Pal Vadivil Vanthathu Kanna
SPB: Aatha Unna Naane Paatha Pulli Maane
Aatha Unna Naane Paatha Pulli Maane
PS: Kadhaliku Veedu Katti Kaanalaam Methaiyittu
Kodu Katti Jodiyidu Kondatava
SPB: Selai Katti Kondaiyittu Singaram Pannikittu
Maalaiyittu Thali Katti Neeyata Vaa
PS: Kadhaliku Veedu Katti Kaanalaam Methaiyittu
Kodu Katti Jodiyidu Kondatava
SPB: Selai Katti Kondaiyittu Singaram Pannikittu
Maalaiyittu Thali Katti Neeyata Vaa
PS: Kannale Paathale Ellorukkum Ennota Nee Vantha Nallayirukum
Kannale Paathale Ellorukkum Ennota Nee Vantha Nallayirukum
SPB: Vegu Naala Asavachen Ummelethan
Vegu Naala Asavachen Ummelethan
PS: Ponnanganni Poothu Vanthatho Punnagaiyil Theriyudhu Kanna
Pallanguli Soligal Ellam Pal Vadivil Vanthathu Kanna
SPB: Aatha Unna Naane Paatha Pulli Maane
Aatha Unna Naane Paatha Pulli Maane
SPB: Ayarkudi Mamanuku Maanai Pola Pennirukku
Athavittu Unkitta Naan Asai Vachen
PS: Karaikudi Adhaikitta Kannu Pola Pulla Onnu
En Kannavittu Unnaiye Thaan Kadhalichen
SPB: Ayarkudi Mamanuku Maanai Pola Pennirukku
Athavittu Unkitta Naan Asai Vachen
PS: Karaikudi Adhaikitta Kannu Pola Pulla Onnu
En Kannavittu Unnaiye Thaan Kadhalichen
SPB: Ellarkkum Puriyathu Kaalakattu Ezhuthame Povathu Thalikattu
Ellarkkum Puriyathu Kaalakattu Ezhuthame Povathu Thalikattu
PS: Ada Nalla Sonne Sami Manasa Vittu
Ada Nalla Sonne Sami Manasa Vittu
SPB: Ada Da da Ponnanganni Poothu Vanthatho Punnagaiyil Theriyudhu Amma
PS: Pallanguli Soligal Ellam Pal Vadivil Vanthathu Amma
SPB: Aatha Unna Naane Paatha Pulli Maane
Aatha Unna Naane Paatha Pulli Maane
Both: Lalalala Lalalala Lalalala Lalalala
Song Details |
|
---|---|
Movie | Natchathiram |
Stars | Hari Prasad, Sripriya, Moganbabu, Nagesh, Manorama |
Singers | S.P. Balasubramaniam, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | Sankar Ganesh |
Year | 1980 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***