Friday, April 17, 2020
Namachivaya Ena Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/17/2020
Namachivaya Ena Song Lyrics in Tamil
SG: நமசிவாயம் எனச் சொல்வோமே நன்மைகள் ஆயிரம் கொள்வோமே
நமசிவாயம் எனச் சொல்வோமே நன்மைகள் ஆயிரம் கொள்வோமே
நமசிவாயம் எனச் சொல்வோமே
TRM: நாராயணா எனச் சொல்வோமே நால்வகைத் துன்பத்தை வெல்வோமே
நாராயணா எனச் சொல்வோமே நால்வகைத் துன்பத்தை வெல்வோமே
நாராயணா எனச் சொல்வோமே
SG: வெள்ளிப் பனி மலையில் அமர்ந்திருப்பான் ஆஆ
வெள்ளிப் பனி மலையில் அமர்ந்திருப்பான் வேதங்கள் பாடிட மகிழ்ந்திருப்பான்
வேதங்கள் பாடிட மகிழ்ந்திருப்பான்
TRM: பள்ளி கொண்டான் திருமால் பாற்கடலில் ஆஆ
பள்ளி கொண்டான் திருமால் பாற்கடலில் உள்ளத்திலும் இருப்பான் அருள் வடிவில்
நம் உள்ளத்திலும் இருப்பான் அருள் வடிவில்
SG: நமசிவாயம் எனச் சொல்வோமே நன்மைகள் ஆயிரம் கொள்வோமே
TRM: நாராயணா எனச் சொல்வோமே நால்வகைத் துன்பத்தை வெல்வோமே
SG: மலைமகள் மகிழ்ந்திட மணங்கொண்டான் அந்த மங்கைக்கு மேனியில் இடம் தந்தான்
மலைமகள் மகிழ்ந்திட மணங்கொண்டான் அந்த மங்கைக்கு மேனியில் இடம் தந்தான்
TRM: அலைமகள் அன்பில் ஆடியவன் அந்த அன்னையை மார்பில் சூடியவன்
அலைமகள் அன்பில் ஆடியவன் அந்த அன்னையை மார்பில் சூடியவன்
SG: கலைமணம் மிகுந்திடும் தமிழ் தந்தான்
TRM: கானங்கள் பிறந்திட அருள் தந்தான்
SG: கலைமணம் மிகுந்திடும் தமிழ் தந்தான்
TRM: கானங்கள் பிறந்திட அருள் தந்தான்
SG: நிலைதரும் சிவனை நாடுபவன்
TRM: நான் நெடியவன் புகழைப் பாடுபவன்
SG: நிலைதரும் சிவனை நாடுபவன்
TRM: நான் நெடியவன் புகழைப் பாடுபவன்
SG: நமசிவாய எனச் சொல்வோமே
நமசிவாய எனச் சொல்வோமே நன்மைகள் ஆயிரம் கொள்வோமே
நமசிவாய எனச் சொல்வோமே நன்மைகள் ஆயிரம் கொள்வோமே
TRM: நாராயணா எனச் சொல்வோமே
நாராயணா எனச் சொல்வோமே நால்வகைத் துன்பத்தை வெல்வோமே
நாராயணா எனச் சொல்வோமே நால்வகைத் துன்பத்தை வெல்வோமே
SG: ஓம் நமசிவாய
TRM: ஹாி ஓம் நமோ நாராயணாய நமகா
Lyrics in English
SG: Namachivay Ena Solvome Nanmaigal Aayiram Kolvome
Namachivay Ena Solvome Nanmaigal Aayiram Kolvome
Namachivay Ena Solvome
TRM: Narayana Ena Solvome Naalvagai Thunpathai Velvome
Narayana Ena Solvome Naalvagai Thunpathai Velvome
Narayana Ena Solvome
SG: Velli Pani Malaiyil Amarnthirupan Ah ah
Velli Pani Malaiyil Amarnthirupan Veathangal Paadita Mazhinthirupan
Veathangal Paadita Mazhinthirupan
TRM: Palli Kondan Thirumaal Paarkadalil Ah ah
Palli Kondan Thirumaal Paarkadalil Ullathilum Irupan Arul Vadivil
Nam Ullathilum Irupan Arul Vadivil
SG: Namachivay Ena Solvome Nanmaigal Aayiram Kolvome
TRM: Narayana Ena Solvome Naalvagai Thunpathai Velvome
SG: Malaimagl Mazhinthita Mangkondan Antha Mangaiku Meniyil Idam Thanthan
Malaimagl Mazhinthita Mangkondan Antha Mangaiku Meniyil Idam Thanthan
TRM: Alaimagal Anbil Aadiyavan Antha Annaiyai Maarpil Soodiyavan
Alaimagal Anbil Aadiyavan Antha Annaiyai Maarpil Soodiyavan
SG: Kalaimanam Mugunthidum Thamil Thanthan
TRM: Gaanangal Piranthida Arul Thanthan
SG: Kalaimanam Mugunthidum Thamil Thanthan
TRM: Gaanangal Piranthida Arul Thanthan
SG: Nilaitharum Sivanai Naadupavan
TRM: Naan Nediyavan Puzhalai Padupavan
SG: Nilaitharum Sivanai Naadupavan
TRM: Naan Nediyavan Puzhalai Padupavan
SG: Namachivay Ena Solvome
Namachivay Ena Solvome Nanmaigal Aayiram Kolvome
Namachivay Ena Solvome Nanmaigal Aayiram Kolvome
TRM: Narayana Ena Solvome
Narayana Ena Solvome Naalvagai Thunpathai Velvome
Narayana Ena Solvome Naalvagai Thunpathai Velvome
SG: Om Namachivaya
TRM: Hari Om Namo Narayanaya Namaga
Song Details |
|
---|---|
Movie | Agathiyar |
Stars | T.R. Mahalingam, Seerkazhi Govindarajan, OAK Devar, Lakshmi, Manorama |
Singers | Seerkazhi Govindarajan, T.R. Mahalingam |
Lyrics | RA. Pazhanisami |
Musician | Kunnakudi Vaithiyanathan |
Year | 1972 |
Tags:
Devotional
Kunnakudi Vaidyanathan
RA Pazhanisami
Seerkazhi Govindarajan
TR Mahalingam
Year-1972
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***