Friday, April 17, 2020
Thalaiva Thavapputhalva Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/17/2020
Thalaiva Thavapputhalva Song Lyrics in Tamil
தலைவா தவப்புதல்வா வருகவே
தலைவா தவப்புதல்வா வருகவே உந்தன் தாமரைத்தாள் பணிந்தேன் வாழ்கவே
தலைவா தவப்புதல்வா வருகவே உந்தன் தாமரைத்தாள் பணிந்தேன் வாழ்கவே
நிலையான புகழ் கொண்ட கலைச் செல்வமே
நிலையான புகழ் கொண்ட கலைச் செல்வமே நிறைவான குணக்குன்றே அருள் வெள்ளமே
நிலையான புகழ் கொண்ட கலைச் செல்வமே நிறைவான குணக்குன்றே அருள் வெள்ளமே
நெடுங்காலமாய் வணங்காமுடி
நெடுங்காலமாய் வணங்காமுடி இலங்கேசனைப் புறங்காணவே
நீயல்லாது யாழில் வேறு யார் வெல்வார் ஈரேழுலகிலுமே
தலைவா தவப்புதல்வா வருகவே உந்தன் தாமரைத்தாள் பணிந்தேன் வாழ்கவே
உருவில் குறள் நீயே அறிவில் மலை நீயே கருணை முகில் நீயே கந்தனின் தமிழ் நீயே
உருவில் குறள் நீயே அறிவில் மலை நீயே கருணை முகில் நீயே கந்தனின் தமிழ் நீயே
அலைகடல் ஏழையும் குடித்து
அருந்தமிழ் இலக்கணம் படித்து
மலையின் மமதையை அழித்து
வாதாபியின் ஆயுளை முடித்து
அலைகடல் ஏழையும் குடித்து அருந்தமிழ் இலக்கணம் படித்து
மலையின் மமதையை அழித்து வாதாபியின் ஆயுளை முடித்து
வானவர் புகழும் மானிடர் நலனும் தானமும் தவமும் ஞானமும் பலனும்
வானவர் புகழும் மானிடர் நலனும் தானமும் தவமும் ஞானமும் பலனும்
வேதமும் ஆகம போதமும் சீர்தர விளங்க மிகுந்த வரங்கள் வழங்கிடும்
தலைவா தவப்புதல்வா வருகவே உந்தன் தாமரைத் தாள் பணிந்தேன் வாழ்கவே
Lyrics in English
Thalaiva Thavapputhalva Varugave
Thalaiva Thavapputhalva Varugave Unthan Thamaraithaal Paninthen Vazhave
Thalaiva Thavapputhalva Varugave Unthan Thamaraithaal Paninthen Vazhave
Nilaiyana Puzhal Konda Kalai Selvame
Nilaiyana Puzhal Konda Kalai Selvame Niraivana Kunakuntre Arul Vellame
Nilaiyana Puzhal Konda Kalai Selvame Niraivana Kunakuntre Arul Vellame
Nedunkalamai Vangamudi
Nedunkalamai Vangamudi Ilanganeshanai Purangaanve
Neeyilathu Yalil Veru Yar Velvar Eralulagilume
Thalaiva Thavapputhalva Varugave Unthan Thamaraithaal Paninthen Vazhave
Uruvil Kural Neeye Arivil Malai Neeye Karunai Mugil Neeye Kandhanin Thamil Neeye
Uruvil Kural Neeye Arivil Malai Neeye Karunai Mugil Neeye Kandhanin Thamil Neeye
Alaikadal Yezhaiyum Kudithu
Arunthamil Ilakanam Padithu
Malaiyin Mamathaiyai Azhithu
Vaathapiyin Ayulai Mudithu
Alaikadal Yezhaiyum Kudithu Arunthamil Ilakanam Padithu
Malaiyin Mamathaiyai Azhithu Vaathapiyin Ayulai Mudithu
Vaanavar Pugalum Manidar Nalanum Thanamum Thavamum Gnamum Palanum
Vaanavar Pugalum Manidar Nalanum Thanamum Thavamum Gnamum Palanum
Vethamum Aagama Pothamum Seerthara Vilanga Muguntha Varangal Valangidum
Thalaiva Thavapputhalva Varugave Unthan Thamaraithaal Paninthen Vazhave
Song Details |
|
---|---|
Movie | Agathiyar |
Stars | T.R. Mahalingam, Seerkazhi Govindarajan, OAK Devar, Lakshmi, Manorama |
Singers | M.R. Vijaya |
Lyrics | K.D. Santhanam |
Musician | Kunnakudi Vaithiyanathan |
Year | 1972 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***