Friday, April 3, 2020

Mangayaril Maharani Song Lyrics in Tamil

Mangayaril Maharani Song Lyrics in Tamil

SPB: மங்கையரில் மகாராணி மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி என்னுயிரே யுவராணி
மங்கையரில் மகாராணி மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி என்னுயிரே யுவராணி

PS: கோடையிலே மழை போல் நீ கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ அடிமை நான் உன் ராணி
கோடையிலே மழை போல் நீ கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ அடிமை நான் உன் ராணி
SPB: மங்கையரில் மகாராணி
PS: ஆ ஆ ஆ ஆ ஆ

SPB: மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்
மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்
PS: தெய்வீக பாடல் தாய் சொல்ல கேட்டு
தெய்வீக பாடல் தாய் சொல்ல கேட்டு
நான் பாடவந்தேன் ஆனந்த பாட்டு
நான் பாடவந்தேன் ஆனந்த பாட்டு
SPB: வெள்ளி சங்குகள் துள்ளி எழுந்தன நெஞ்சில் விளையாட
PS: அங்கங்கள் எங்கெங்கோ நாணம் மெல்ல தடை போடா
SPB: மங்கையரில் மகாராணி மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி என்னுயிரே யுவராணி
மங்கையரில் மகாராணி
PS: ஆ ஆ ஆ ஆ ஆ

PS: மாணிக்க தேரின் காணிக்கையாக முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்
SPB: தீராத ஆசை கோடானு கோடி தேனாக ஓடும் தானாக தீரும்
PS: தங்க தாமரை மொட்டு விரிந்தது மஞ்சள் நீராட சொல்லுங்கள் அங்கங்கே
SPB: நானும் கொஞ்சம் கவி பாட
மங்கையரில் மகாராணி மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி என்னுயிரே யுவராணி
மங்கையரில் மகாராணி

Lyrics in English

SPB: Mangayaril maharani Mangani pol ponmeni
Ellaiyilla kalaivani Ennuyirae yuvarani
Mangayaril maharani Mangani pol ponmeni
Ellaiyilla kalaivani Ennuyirae yuvarani

PS: Kodaiyilae mazhai pol nee Kovililae silai pol nee
Adavaril thalaivan nee Adimai naan un rani
Kodaiyilae mazhai pol nee Kovililae silai pol nee
Adavaril thalaivan nee Adimai naan un rani
SPB: Mangayaril maharani
PS: Aaaa aaa aaa aaaa

SPB: Maiyodu konjam poi pesum kangal
Kaiyodu ingae kathai solla vendum
Maiyodu konjam poi pesum kangal
Kaiyodu ingae kathai solla vendum
PS: Deiveega paadal Thaai solla kettu Deiveega paadal Thaai solla kettu
Naan paada vanthen Aanandha pattu Naan paada vanthen Aanandha pattu
SPB: Velli changugal thulli ezhundhana Nenjil vilaiyaada
PS: Angangal engengo naanam mella Thadai poda
SPB: Mangayaril maharani Mangani pol ponmeni
Ellaiyilla kalaivani Ennuyirae yuvarani
Mangayaril maharani
PS: Aaaa aaa aaa aaaa

PS: Maanikka therin kanikkaiyaga Muthangal nooru thithikka vendum
SPB: Theeratha aasai kodaanu kodi Thaenaaga odum thanaga theerum
PS: Thanga thamarai Mottu virinthathu Manjal neerada Sollungal angangae
SPB: Nanum konjam kavi pada
Mangayaril maharani Mangani pol ponmeni
Ellaiyilla kalaivani Ennuyirae yuvarani
Mangayaril maharani

Song Details

Movie Avalukkendru Oru Manam
Stars Geminiganeshan, R. Muthuraman, Kanchana, Bharathi, Major Sundarajan
Singers S.P. Balasubramaniam, P. Susheela
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***