Saturday, April 25, 2020

Kaalathai Vendravan Song Lyrics in Tamil

Kaalathai Vendravan Song Lyrics in Tamil

SJ: காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன் வெற்றித் திருமகன் நீ
காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன் வெற்றித் திருமகன் நீ
காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ

SJ: நடந்தால் அதிரும் ராஜ நடை நாற்புறம் தொடரும் உனது படை
நடந்தால் அதிரும் ராஜ நடை நாற்புறம் தொடரும் உனது படை
போர்க்களத்தில் நீ கணையாவாய் பூவைக்கு ஏற்ற துணையாவாய்
காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ

PS: ஹாஹ ஆஅ ஓஒ ஓஒ ஓஒ ஹஹஹ ஆஹா
அழகாக விடிந்திடும் பொழுதும் உனக்காக
வேங்கையின் மைந்தனும் எனக்காக
அழகாக விடிந்திடும் பொழுதும் உனக்காக
வேங்கையின் மைந்தனும் எனக்காக
ஓயாது உழைப்பதில் சூரியன் நீ ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ
காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன் வெற்றித் திருமகன் நீ
காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ

SJ: ஆஅ ஆஅ ஆஅ ஆஆ
பாவாய் பாவாய் பாரடியோ பார்வையில் ஆயிரம் வேலடியோ
பாவாய் பாவாய் பாரடியோ பார்வையில் ஆயிரம் வேலடியோ
PS: தங்கம் தங்கம் உன் உருவம்
தங்கம் தங்கம் உன் உருவம் தாங்காதினிமேல் என் பருவம்
SJ: வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன் வெற்றித் திருமகன் நீ
PS: காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ

PS: சுடராக தோளில் புகழ் மலைத் தொடராக  தோகையின் நெஞ்சம் மலராக
SJ: சுடராக தோளில் புகழ் மலைத் தொடராக தோகையின் நெஞ்சம் மலராக
PS: உள்ளத்தில் இருக்கும் கனவாக ஊருக்குத் தெரியா உறவாக
Both: காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ
PS: ஹா ஆஆ ஆஆஆ
SJ: ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ
PS: ஹா ஆஆ ஆஆஆ
SJ: லல்ல லால்ல லால்ல லால்ல லால்ல லால்ல
PS: லல்லல்லா லா லா லா
SJ: ஹா ஆஆ ஆஆஆ
PS: ஹா ஆஆ ஆஆஆ
Both: ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ

Lyrics in English

SJ: Kaalathai vendravan nee Kaaviyamaanavan nee
Vedhanai theerthavan Vizhighalil niraindhavan Vettri thirumagan nee
Kaalathai vendravan nee Kaaviyamaanavan nee
Vedhanai theerthavan Vizhighalil niraindhavan Vettri thirumagan nee
Kaalathai vendravan nee Kaaviyamaanavan nee

SJ: Nadandhaal adhirum raaja nadai Naarpuram thodarum unadhu padai
Nadandhaal adhirum raaja nadai Naarpuram thodarum unadhu padai
Porkkalathil nee kanaiyaavaai Poovaikku yettra thunaiyaavaai
Kaalathai vendravan nee Kaaviyamaanavan nee

PS: Hahha haa aaa Ooo ooo Hahahhahhaa aa aa
Azhaghaaga vidindhidum Pozhudhum unakkaaga
Vaengaiyin maindhanum enakkaaga
Azhaghaaga vidindhidum Pozhudhum unakkaaga
Vaengaiyin maindhanum enakkaaga
Oyaadhu uzhaippadhil sooriyan nee Ovvoru veettilum chandhiran nee
Kaalathai vendravan nee Kaaviyamaanavan nee
Vedhanai theerthavan Vizhighalil niraindhavan Vettri thirumagan nee
Kaalathai vendravan nee Kaaviyamaanavan nee

SJ: Aaa aaa aaa aaa
Paavaai paavaai paaradiyo Paarvaiyil aayiram veladiyo
Paavaai paavaai paaradiyo Paarvaiyil aayiram veladiyo
PS: Thangam thangam un uruvam
Thangam thangam un uruvam Thaangaadhini mel en paruvam
SJ: Vedhanai theerthavan Vizhighalil niraindhavan Vettri thirumagan nee
PS: Kaalathai vendravan nee Kaaviyamaanavan nee

PS: Sudaraaga thollil Pughazh malai thodaraaga Thogaiyin nenjam malaraaga
SJ: Sudaraaga thollil Pughazh malai thodaraaga Thogaiyin nenjam malaraaga
PS: Ullathil irukkum kanavaagha Oorukku theriyaa uravaaga
Both: Kaalathai vendravan nee Kaaviyamaanavan nee

PS: Ahhahha ahhahhahha ahhahhahha
SJ: Haa Aaa aaa aaa aaa aaa aaa
PS: Haa Aaa aaa aaa aaa aaa aaa
SJ: Lalla laalla laalla laalla laalla laalla
PS: Lallalla laa laa laa
SJ: Haa Aaa aaa aaa aaa aaa aaa
PS: Haa Aaa aaa aaa aaa aaa aaa
Both: Aaa aaa aaa aaa aaa aaa

Song Details

Movie Adimai Penn
Stars MGR, J. Jayalalitha, Rajashree, Jothi Lashmi, Cho Ramasamy
Singers P. Susheela, S. Janaki
Lyrics Avinasi Mani
Musician K.V. Mahadevan
Year 1969

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***