Friday, April 24, 2020

Devan Kovil Deepam Song Lyrics in Tamil

Devan Kovil Deepam Song Lyrics in Tamil

தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் இன்று
தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் இன்று
கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது
உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது
தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் இன்று

பாவை நின்றேன் சோலை ஓரம் நீயும் வந்தாய் மாலை நேரம்
பார்வை நான்கும் பேசும் ஜாலம் பார்த்தால் போதும் வெள்ளம் மோதும்
காதல் தேவனே நீ என் ஜீவனே
ஊஞ்சல் போலே எண்ணம் கோடி நெஞ்சில் ஆடும் உன்னை நாடி
கண்ணா நீயும் கேளாயோ
அன்பே நீயும் எங்கே வந்தாய் யாரை கண்டு இங்கே நின்றாய்
உள்ளம் என்னும் மேடை உண்டு ஆடவா
கண்ணில் கோடி ராகம் கொண்டு பாடவா
தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் இன்று

வானும் காற்றும் உந்தன் பேரை வாழ்வில் சொல்லும் கண்ணில் நாளை
உன்னை எண்ணி ஏங்கும் பூவை உந்தன் அன்பே என்றும் தேவை
நாளை ஊர்வலம்ம்ம் நாமும் காணுவோம்
காலம் கோடி ஆகும் போதும் காதல் கீதம் என்றும் வாழும்
கண்ணா நீயும் கேளாயோ
தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் இன்று
கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது
உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது
தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் இன்று

Lyrics in English

Devan kovil dheepam ondru Raagam paadum neram indru
Devan kovil dheepam ondru Raagam paadum neram indru
Kangal rendum kaadhal sandham Sonnadhu
Ullam undhan vaasal thedi Vandhadhu
Devan kovil dheepam ondru Raagam paadum neram indru

Paavai nindren solai oram Neeyum vandhaai maalai neram
Paarvai naangum pesum jaalam Paarththaal podhum vellam odum
Kaadhal devanae Nee en jeevanae
Oonjal polae ennam kodi Nenjil aadum unnai naadi
Kanna neeyum kaelaayo
Anbae neeyum engae vandhaai Yaarai kandu ingae nindraai
Ullam ennum medai undu aadavaa
Kannil kodi raagam kondu paadavaaa
Devan kovil dheepam ondru Raagam paadum neram indru

Vaanum kaatrum undhan perai Vaazhvil sollum kannil naalai
Unnai enni yengum poovai Undhan anbae endrum thevai
Naalai oorvalam naamum kaanuvom
Kaalam kodi aagum podhum Kaadhal geetham endrum vaazhum
Kannaa neeyum kaelaayo
Devan kovil dheepam ondru Raagam paadum neram indru
Kangal rendum kaadhal sandham Sonnadhu
Ullam undhan vaasal thedi Vandhadhu
Devan kovil dheepam ondru Raagam paadum neram indru

Song Details

Movie Naan Paadum Paadal
Stars Sivakumar, Mohan, Ambika, Ilavarasi, Kamala Kamesh
Singers S. Janaki
Lyrics Muthulingam
Musician Illayaraja
Year 1984

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***