Friday, April 24, 2020

Seer Kondu Vaa Song Lyrics in Tamil

Seer Kondu Vaa Song Lyrics in Tamil

SPB: சீர்க்கொண்டுவா வெண்மேகமே
SJ: சீர்க்கொண்டுவா வெண்மேகமே
SPB: இது இனிய வசந்தக் காலம்
SJ: இலைகளில் இளமை துளிரும் கோலம்
SPB: இதுவே இனி என்றும் நிரந்தரம் சீர்க்கொண்டுவா வெண்மேகமே

SPB: ஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே செவ்வாயில் தேனை நீ ஊட்டும் முன்னே
ஆலாபனை ய்ய்ய்யி 
SJ: ஆஆஆ ஆலாபனை ஆராதனை கையும் கையும் சேரும் காதல் கல்யாணம்
SPB: ஒ ஒ ஒ காமன் போகும் தேரில் காதல் ஊர்கோலம்
SJ: ஆஆ சீர்க்கொண்டுவா வெண்மேகமே
SPB: இது இனிய வசந்தக் காலம்
SJ: இலைகளில் இளமை துளிரும் கோலம்
SPB: இதுவே இனி என்றும் நிரந்தரம் சீர்க்கொண்டுவா வெண்மேகமே

SJ: தீண்டாதபோது என் தேகம் வாட நீ தீண்டும் போது இன்பங்கள் கூட
என்னென்பதோ ஓஓ
SPB: ஓ ஓ ஓ என்னென்பதோ ஏனென்பதோ பாடும் நேரம் பார்த்து ஆசைக் கூடாதோ
SJ: ஒ ஒ ஒ அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ
SPB: ஓ ஓ ஓ சீர்க்கொண்டுவா வா வெண்மேகமே
SJ: இது இனிய வசந்தக் காலம்
SPB: இலைகளில் இளமை துளிரும் கோலம்
Both: இதுவே இனி என்றும் நிரந்தரம் சீர்க்கொண்டுவா வெண்மேகமே

Lyrics in English

SPB: Seer kondu vaa venmegamae
SJ: Seer kondu vaa venmegamae
SPB: Idhu iniya vasandha kaalam
SJ: Ilaigalil ilamai thulirum kolam
SPB: Idhuvae ini endrum nirandharam Seer kondu vaa venmegamae

SPB: Shree ragam ondru Nee paadu kannae Sevvaayil thaenai Nee oottum munnae
Aalaabanai eeee
SJ: Aaaa aaaa aaaaa Aalaabanai aaraadhanai Kaiyum kaiyum serum Kaadhal kalyanam
SPB: Ohhh oo o Kaaman pogum theril Kaadhal oorgolam
SJ: Aaa seer kondu vaa Venmegamae
SPB: Idhu iniya vasandha kaalam
SJ: Ilaigalil ilamai thulirum kolam
SPB: Idhuvae ini endrum nirandharam Seer kondu vaa venmegamae

SJ: Theendatha bodhu En dhegam vaada Nee theendum bodhu Inbangal kooda
Ennenbadhoo ooo
SPB: O o oo Ennenbadho hoo yen enbadho Aalum neram paarthu Aasai koodadho
SJ: Ooo ooo Angam engum inbam Medai podaadho
SPB: Ooo ooo seer kondu vaa Venmegamae
SJ: Idhu iniya vasandha kaalam
SPB: Ilaigalil ilamai thulirum kolam
Both: Idhuvae ini endrum nirandharam Seer kondu vaa venmegamae

Song Details

Movie Naan Paadum Paadal
Stars Sivakumar, Ambika, Mohan, Kamala Kamesh, Ilavarasi
Singers SP. Balasubramaniam, S. Janaki
Lyrics Gangai Amaran
Musician Illayaraja
Year 1984

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***