Friday, April 24, 2020

Paadum Vanambadi Song Lyrics in Tamil

Paadum Vanambadi Song Lyrics in Tamil

பாடும் வானம்பாடி ஹா
பாடும் வானம்பாடி ஹா பாடும் வானம்பாடி ஹா
மார்கழி மாதமோ பார்வைகள் ஓ ஈரமோ ஓ ஏனோ ஏனோ
பாடும் வானம்பாடி ஹா பாடும் வானம்பாடி

பாவை வண்ணம் கோவில் ஆகும் பார்வை காதல் பூத்தூவும்
மாலை வண்ணம் கைகள் ஆகும் சோலை தென்றல் தாலாட்டும்
நெஞ்சில் ஆசை வெள்ளம் ஹா ஆ ஹாஆ ஆஆ
நெஞ்சில் ஆசை வெள்ளம் பொங்கும் நேரம் இன்பம்
காற்றோடு நான் பாடவா
பாடும் வானம்பாடி ஹா பாடும் வானம்பாடி ஹா
மார்கழி மாதமோ பார்வைகள் ம்ம்ம் ஈரமோ ம்ம்ம் ஏனோ ஏனோ
பாடும் வானம்பாடி ஹா பாடும் வானம்பாடி ஹா

மேகம் மஞ்சம் போடும் போது மின்னல் தீபம் ஏந்தாதோ
வானம் மாலை சூடும்போது தாகம் கொஞ்சம் தீராதோ
தேவி போதும் போதும் ஹாஆ ஹாஆ ஆஆ
தேவி போதும் போதும் நீயே காதல் வேதம் மோகங்கள் நீராடுது
பாடும் வானம்பாடி ஹா பாடும் வானம்பாடி ஹா
மார்கழி மாதமோ பார்வைகள் ஓ ஈரமோ ஓ ஏனோ ஏனோ
பாடும் வானம்பாடி ஹா பாடும் வானம்பாடி

Lyrics in English

Paadum vaanambaadi haa
Paadum vaanambaadi haa Paadum vaanambaadi haa
Maargazhi maadhamo Paarvaigal oooo eeramo ooo Yeno yeno
Paadum vaanambaadi haan Paadum vaanambaadi

Paavai vannam kovil aagum Paarvai kaadhal poo thoovum
Maalai vannam kaigal aagum Solai thendral thaalaattum
Nenjil aasai vellam Haa aa Haa aaa aaa
Nenjil aasai vellam Pongum neram inbam Kaatrodu naan paadavaa
Paadum vaanambaadi haa Paadum vaanambaadi haa
Maargazhi maadhamo Paarvaigal hmm eeramo hmm Yeno yeno
Paadum vaanambaadi haa Paadum vaanambaadi haa

Megam manjam podum bodhu Minnal dheebam yendhaatho
Vaanam maalai soodum bothu Dhaagam konjam theeraatho
Devi pothum pothum Haa aa Haa aaa aaa
Devi pothum pothum Neeyae kaadhal vedham Mogangal neer aaduthu
Paadum vaanambaadi haa Paadum vaanambaadi haa
Maargazhi maadhamo Paarvaigal hoo eeramo hoo Yeno yeno
Paadum vaanambaadi haa Paadum vaanambaadi

Song Details

Movie Naan Paadum Paadal
Stars Sivakumar, Ambika, Mohan, Kamala Kamesh, Ilavarasi
Singers SP. Balasubramaniam
Lyrics Na. Kamarasan
Musician Illayaraja
Year 1984

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***