Monday, April 13, 2020
Indru Mudhal Naalai Varai Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/13/2020
Indru Mudhal Naalai Varai Song Lyrics in Tamil
SPB: இன்று முதல் நாளை வரை என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறு வரை நல்ல கதை நான் படிப்பேன்
SPB: இன்று முதல் நாளை வரை என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறு வரை நல்ல கதை நான் படிப்பேன்
LRE: தொட்டுத் துடிக்க நான் கட்டிப் பிடிக்க
உன் நெஞ்சில் விழுந்தேன் கொட்டிக் குவிக்க
கொட்டிக் குவிக்க தட்டிப் பறிக்க
SPB: இன்று முதல் நாளை வரை என் மடியில் நீ இருந்தால்
LRE: ஒன்று முதல் நூறு வரை நல்ல கதை நான் படிப்பேன்
SPB: தேனோட்டம் இதழ்களிலே மின்ன பூவாட்டம் கைகளிலே பின்ன
தென்னை வண்ண மேனி தாலாட்ட
SPB: தேனோட்டம் இதழ்களிலே மின்ன பூவாட்டம் கைகளிலே பின்ன
தென்னை வண்ண மேனி தாலாட்ட
சுவை தோன்றுமா பசி தீருமா அந்த சொர்க்கம் எங்கே கொண்டு செல்லம்மா
LRE: தேரோட்டம் கால்களிலே கண்டு நூலாட்டம் இடையினிலே நின்று
கன்னம் கொஞ்சம் நேரம் கனியானால்
சுவை தோன்றலாம் பசி தீரலாம் அந்த சொர்க்கம் என்னவென்று சொல்லலாம்
இன்று முதல் நாளை வரை என் மடியில் நீ இருந்தால்
SPB: ஒன்று முதல் நூறு வரை நல்ல கதை நான் படிப்பேன்
Both: லாஹஹாஹா லாஹஹாஹா லாஹஹாஹா
LRE: பூச்சூடும் கூந்தலினால் மஞ்சம் போடாதோ காதலியின் நெஞ்சம்
தொட்டில் என்று எண்ணி எண்ணி நீயாட
SPB: ஆஆஆ
LRE: பூச்சூடும் கூந்தலினால் மஞ்சம் போடாதோ காதலியின் நெஞ்சம்
தொட்டில் என்று எண்ணி எண்ணி நீயாட
மலர் வாடையோ சிறு போதையோ இந்த மங்கை சொல்லும் இன்பம் ஒன்றல்ல
SPB: நீரோடும் நதியினிலே வெள்ளம் ஏதேதோ எண்ணுதடி உள்ளம்
மஞ்சள் வெயில் மாலை மணக்கோலம்
நான் உன்னிடம் நீ என்னிடம் நீ சொல்லச் சொல்லக் கேட்பேன் சொல்லலாம்
LRE: தொட்டுத் துடிக்க நான் கட்டிப் பிடிக்க
SPB: உன் நெஞ்சில் விழுந்தேன் கொட்டிக் குவிக்க
LRE: கொட்டிக் குவிக்க தட்டிப் பறிக்க
SPB: இன்று முதல் நாளை வரை என் மடியில் நீ இருந்தால்
LRE: ஒன்று முதல் நூறு வரை நல்ல கதை நான் படிப்பேன்
SPB: லாஹஹாஹா LRE: லாஹஹாஹா
Both: லாஹஹாஹா லாஹஹாஹாஹா
Lyrics in English
SPB: Indru mudhal naalai varai En madiyil nee irundhaal
Ondru mudhal nooru varai Nalla kadhai naan padippen
SPB: Indru mudhal naalai varai En madiyil nee irundhaal
Ondru mudhal nooru varai Nalla kadhai naan padippen
LRE: Thottu thudikka Naan katti pidikka
Un nenjil vizhundhen Kotti kuvikka
Kottik kuvikka thatti parikka
SPB: Indru mudhal naalai varai En madiyil nee irundhaal
LRE: Ondru mudhal nooru varai Nalla kadhai naan padippen
SPB: Thaenottam idhazhgalilae minna Poovaattam kaigalilae pinna
Thennai vanna maeni thaalaatta
SPB: Thaenottam idhazhgalilae minna Poovaattam kaigalilae pinna
Thennai vanna maeni thaalaatta
Suvai thondrumaa pasi theerumaa Andha sorgam engae kondu sellammaa
LRE: Thaerottam kaalgalilae kandu Noolaattam idaiyinilae nindru
Kannam konjam neram kaniyaanaal
Suvai thondralaam pasi theeralaam Andha sorgam ennavendru sollalaam
Indru mudhal naalai varai En madiyil nee irundhaal
SPB: Ondru mudhal nooru varai Nalla kadhai naan padippen
Both: Laahaahaahaa laahaahaahaa Laahaahaahaa
LRE: Poo choodum koondhalinaal manjam Podaadho kaadhaliyin nenjam
Thottil endru enni enni nee aada
SPB: Aa aa aa
LRE: Poo choodum koondhalinaal manjam Podaadho kaadhaliyin nenjam
Thottil endru enni enni nee aada
Malar vaadaiyo siru bodhaiyo Indha mangai sollum inbam ondralla
SPB: Neerodum nadhiyinilae vellam Yedhaedho ennudhadhi ullam
Manjal veyil maalai mana kolam
Naan unnidam nee ennidam Nee solla solla ketppen sollalaam
LRE: Thottu thudikka naan katti pidikka
SPB: Un nenjil vizhundhen kotti kuvikka
LRE: Kotti kuvikka thatti parikka
SPB: Indru mudhal naalai varai En madiyil nee irundhaal
LRE: Ondru mudhal nooru varai Nalla kadhai naan padippen
SPB: Laahaahaahaa LRE: Laahaahaahaa
Both: Laahaahaahaa laahaahaahaahaa
Song Details |
|
---|---|
Movie | Soodhattam |
Stars | Jaishankar, Sivakumar |
Singers | S.P. Balasubramaniam, L.R. Eswari |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1971 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***