Sunday, April 12, 2020

Kelvi Ketkum Neramalla Ithu Song Lyrics in Tamil

Kelvi Ketkum Neramalla Ithu Song Lyrics in Tamil

SPB: கேள்வி கேட்கும் நேரமல்ல இது தேவை இன்ப காதலென்னும் மது
அறிமுகம் ஒரே முகம் என்று ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
SJ: ஆஆ ஆ ஆரம்பம் ஆகட்டும் நாடகம்
கேள்வி கேட்கும் நேரமல்ல இது தேவை இன்ப காதலென்னும் மது
அறிமுகம் ஒரே முகம் என்று ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
SPB: ஆஆ ஆ ஆரம்பம் ஆகட்டும் நாடகம்

SJ: மாங்கனி சாற்றிலே தேனை ஊற்று மாவிலை மேடையில் ஆடிக் காட்டு
பூவெனும் பெண்மயில் வீணை மீட்டு போதையில் பாடலாம் நூறு பாட்டு
SPB: கொஞ்சமோ ஆ ஆ ஆ பாடுவேன் ஆ ஆ ஆ கோடி நாள் ஆடுவேன்
கொஞ்சமோ பாடுவேன் கோடி நாள் ஆடுவேன்
SJ: கேள்வி கேட்கும் நேரமல்ல இது
SPB: தேவை இன்ப காதலென்னும் மது
SJ: அறிமுகம் ஒரே முகம் என்று ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
SPB: ஆஆ ஆ ஆரம்பம் ஆகட்டும் நாடகம்

SPB: கோபுரம் பார்த்தவன் கோவில் கண்டான் கோவிலை கண்டபின் பூஜை என்றான்
பூஜையே தேவியின் சேவை என்றான் பூவையோ பார்க்கலாம் நாளை என்றாள்
SJ: சொல்லுவாள் ஆயிரம் தொட்டதும் மாறுவாள்
சொல்லுவாள் ஆயிரம் தொட்டதும் மாறுவாள்
SPB: கேள்வி கேட்கும் நேரமல்ல இது
SJ: ஆஆ தேவை இன்ப காதலென்னும் மது
BOTH: அறிமுகம் ஒரே முகம் என்று ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
ஆ ஆ ஆ ஆரம்பம் ஆகட்டும் நாடகம்

Lyrics in English

SPB: Kaelvi ketkum neramalla ithu Thaevai inba kaadhal ennum madhu
Arimugam ore mugam endru Arambam aagatum poojaigal
SJ: aaaaa Arambam aagatum naadagam
Kaelvi ketkum neramalla ithu Thaevai inba kaadhal ennum madhu
Arimugam ore mugam endru Arambam aagatum poojaigal
SPB: Ah Ah Arambam aagatum naadagam

SJ: Maangani chaatriley thaenai ootru Maavilai maedayil aadi kaatu
Poovennum pennmayil veenai meetu Boadhayil paadalaam nooru paatu
SPB: Konjamo paaduvein ahhh koadinaal aaduvein
SJ: Kaelvi ketkum neramalla ithu
SPB: Theavai inba kaadhal ennum madhu
SJ: Arimugam ore mugam endru Arambam aagatum poojaigal
SPB: Ah Ah Arambam aagatum naadagam

SPB: Gopuram paarthavan kovil kandaan kovilai kandapin poojai endraan
poojaye deviyin sevai endraan poovayoo paarkalaam naalai endraal
SJ: Soluvaal aayiram thotadhum maaruvaal
Soluvaal aayiram thotadhum maaruvaal
SPB: Kaelvi ketkum neramalla ithu
SJ: Ah Ah Thaevai inba kaadhal ennum madhu
BOTH: Arimugam ore mugam endru Arambam aagatum poojaigal
aaaaa Arambam aagatum naadagam

Song Details

Movie Veettuku Oru Pillai
Stars Jaishankar, Usha Nandhini
Singers S.P. Balasubramaniam, S. Janaki
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***