Friday, March 27, 2020

Thottu Kollava Nenjil Tamil Song Lyrics in Tamil

Thottu Kollava Nenjil Tamil Song Lyrics in Tamil

PS: தொட்டுக் கொள்ளவா நெஞ்சில் தொடுத்துக் கொள்ளவா
TMS: பட்டுக் கொள்ளவா மெல்லப் பழகிக் கொள்ளவா
PS: தொட்டுக் கொள்ளவா நெஞ்சில் தொடுத்துக் கொள்ளவா
TMS: பட்டுக் கொள்ளவா மெல்லப் பழகிக் கொள்ளவா
PS: கட்டிக் கொள்ளவா உன்னைக்கலந்து கொள்ளவா
TMS: கட்டிக் கொள்ள வா வாவா மெல்லத்தழுவிக் கொள்ள வா
PS: தொட்டுக் கொள்ளவா நெஞ்சில் தொடுத்துக் கொள்ளவா
TMS: பட்டுக் கொள்ள வா வா மெல்லப் பழகிக் கொள்ளவா

PS: மந்திரத்தைச் சொல்லச் சொல்லிக் கேட்கவா
TMS: உன் மெளனத்திற்க்கு ஓசை நயம் சேர்க்கவா
PS: மந்திரத்தைச் சொல்லச் சொல்லிக் கேட்கவா
TMS: உன் மெளனத்திற்க்கு ஓசை நயம் சேர்க்கவா
PS: அந்தரத்தில் பந்தல் ஒன்று போடவா
TMS: நான் பந்தலுக்குள் பந்து விளையாடவா
PS: அந்தரத்தில் பந்தல் ஒன்று போடவா
TMS: நான் பந்தலுக்குள் பந்து விளையாடவா
ஆடும்போது சிந்து கவி பாடவா
PS: நான் அம்மம்மா என்று கண்ணை மூடவா

TMS: தொட்டுக் கொள்ளவா நெஞ்சில் தொடுத்துக் கொள்ளவா
PS: பட்டுக் கொள்ளவா மெல்லப் பழகிக் கொள்ளவா

TMS: தங்கத்தினால் கலசம் வைத்த கோபுரம்
நடை தவழும் போது குலுங்கும் இசை ஆயிரம்
தங்கத்தினால் கலசம் வைத்த கோபுரம்
நடை தவழும் போது குலுங்கும் இசை ஆயிரம்
PS: காதலென்னும் தேனிருக்கும் பாத்திரம்
TMS: அது காலம் தோறும் நான் குடிக்க மாத்திரம்
PS: காதலென்னும் தேனிருக்கும் பாத்திரம்
TMS: அது காலம் தோறும் நான் குடிக்க மாத்திரம்
PS: இருவருக்கும் இன்பம் என்னும் சாத்திரம்
காலம் இன்னும் உண்டு அதற்குள் என்ன ஆத்திரம்
தொட்டுக் கொள்ளவா நெஞ்சில் தொடுத்துக் கொள்ளவா
TMS: பட்டுக் கொள்ளவா வா மெல்லப் பழகிக் கொள்ளவா
PS: கட்டிக் கொள்ளவா உன்னைக்கலந்து கொள்ளவா
TMS: கட்டிக் கொள்ள வா வாவா மெல்லத்தழுவிக் கொள்ள வா

Lyrics in English

PS: Thottukollava Nenjil thoduthukollava
TMS: Pattukollava Mella pazhagikollava
PS: Thottukollava Nenjil thoduthukollava
TMS: Pattukollava Mella pazhagikollava
PS: Kattikollava Unnai kalanthukollava
TMS: Kattikolla va va Va mella thazhuvikollava
PS: Thottukollava Nenjil thoduthukollava
TMS: Pattukollava va va Mella pazhagikollava

PS: Manthirathai Solla cholli ketkava
TMS: Un mounathirku Osainayam serkavaa
PS: Manthirathai Solla cholli ketkava
TMS: Un mounathirku Osainayam serkavaa
PS: Antharathil Panthal ondru podava
TMS: Naan panthalukul Panthu vilaiyadavaa
PS: Antharathil Panthal ondru podava
Naan panthalukul Panthu vilaiyadavaa
TMS: Aadumbothu Sinthukavi paadava
PS: Naan Ammamma endru Kannai moodava

TMS: Thottukollava Nenjil thoduthukollava
PS: Pattukollava Mella pazhagikollava

TMS: Thangathinaal Kalasam vaitha gopuram
Nadai thavazhumbothu Kulungum isai aayiram
Thangathinaal Kalasam vaitha gopuram
Nadai thavazhumbothu Kulungum isai aayiram
PS: Kaadhalennum Then irukum paathiram
TMS: Adhu Kaalanthorum Naan kudika maathiram
PS: Kaadhalennum Then irukum paathiram
TMS: Adhu Kaalanthorum Naan kudika maathiram
PS: Iruvarukum Inbam ennum saathiram
Kaalam innum undu Atharkul enna aathiram
Thottukollava Nenjil thoduthukollava
TMS: Pattukollava va va Mella pazhagikollava
PS: Kattikollava Unnai kalanthukollava
TMS: Kattikolla va va Va mella thazhuvikollava

Song Details

Movie Mattukara Velan
Stars MGR, J. Jayalalitha
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***