Saturday, March 28, 2020

Ammadi Ponnukku Thanga Tamil Song Lyrics in Tamil

Ammadi Ponnukku Thanga Tamil Song Lyrics in Tamil

அம்மாடி ஈஈ பொண்ணுக்கு தங்க மனசு
பொங்குது சின்ன மனசு கண்ணுக்கு நூறு வயசு
அவ சொல்லுக்கு நாலு வயசு சொல்லுக்கு நாலு வயசு
அம்மாடி ஈஈ பொண்ணுக்கு தங்க மனசு
பொங்குது சின்ன மனசு கண்ணுக்கு நூறு வயசு
அவ சொல்லுக்கு நாலு வயசு சொல்லுக்கு நாலு வயசு ஓஹோ ஹோ ஓஒஓ

எண்ணெயில் எரியும் விளக்கு அவள் என்னையே அழைக்கும் சிரிப்பு

எண்ணெயில் எரியும் விளக்கு அவள் என்னையே அழைக்கும் சிரிப்பு
என்னவோ நடக்குது நடப்பு இதில் ஏதோ சுகமும் இருக்கு
யாருக்கு இந்த கதை தெரியும் சாமிக்கு மட்டும் இது புரியும்
பாலுக்குள் மோரும் கூட இருக்கும் நாலுக்கும் காலம் வந்தா நடக்கும்
அம்மாடி ஈஈ பொண்ணுக்கு தங்க மனசு
பொங்குது சின்ன மனசு கண்ணுக்கு நூறு வயசு
அவ சொல்லுக்கு நாலு வயசு சொல்லுக்கு நாலு வயசு

அடித்தால் அழுவேன் ஒருநாள் யாரும் அணைத்தால் சிரிப்பேன் மறுநாள்

அடித்தால் அழுவேன் ஒருநாள் யாரும் அணைத்தால் சிரிப்பேன் மறுநாள்
எடுப்பார் கைகளில் பிள்ளை ஒரு பகையோ உறவோ இல்லை
தோப்புக்கு தென்னை மரம் சொந்தம் காத்துக்கு எந்த மரம் சொந்தம்
பூமிக்கு காட்டு வெள்ளம் சொந்தம் பொண்ணுக்கு இந்த உள்ளம் சொந்தம்
அம்மாடி ஈஈ பொண்ணுக்கு தங்க மனசு
பொங்குது சின்ன மனசு கண்ணுக்கு நூறு வயசு
அவ சொல்லுக்கு நாலு வயசு சொல்லுக்கு நாலு வயசு

Lyrics in English

Ammaadi ee ee Ponnukku thanga manasu
Pogudhu chinna manasu Kannukku nooru vayasu
Ava sollukku naalu vayasu Sollukku naalu vayasu
Ammaadi ee ee Ponnukku thanga manasu
Pogudhu chinna manasu Kannukku nooru vayasu
Ava sollukku naalu vayasu Sollukku naalu vayasu Oho ho ooo

Ennaiyil eriyum vilakku Aval ennaiyae azhaikkum sirippu

Ennaiyil eriyum vilakku Aval ennaiyae azhaikkum sirippu
Ennavo nadakuthu nadappu Idhil yedho sugamum irukku
Yaarukku indha kadhai theriyum Saamikku mattum idhu puriyum
Paalukkul morum kooda irukkum Naalukkum kaalam vandhaal nadakkum
Ammaadi ee ee Ponnukku thanga manasu
Pogudhu chinna manasu Kannukku nooru vayasu
Ava sollukku naalu vayasu Sollukku naalu vayasu

Adithaal azhuven oru naal Yaarum anaithal sirippen maru naal

Adithaal azhuven oru naal Yaarum anaithal sirippen maru naal
Eduppaar kaigalil pillai Oru pagaiyo uravo illai
Thoppukku thennai maram sondham Kaathukku endha maram sondham
Boomikku kaattu vellam sondham Ponnukku indha ullam sondham
Ammaadi ee ee Ponnukku thanga manasu
Pogudhu chinna manasu Kannukku nooru vayasu
Ava sollukku naalu vayasu Sollukku naalu vayasu

Song Details

Movie Raman Ethanai Ramanadi
Stars Sivajiganesan, Muthuraman
Singers T.M. Soundarajan
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***