Saturday, March 28, 2020

Ponmagal Vanthal Porulkodi Old Tamil Song Lyrics in Tamil

Ponmagal Vanthal Porulkodi Tamil Song Lyrics in Tamil

பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பூமேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே

முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும் பாவை நீ வா
சொர்க்கத்தின் வனப்பை ரசிக்கும் சித்தத்தில் மயக்கம் வளர்க்கும் யோகமே நீ வா
வைரமோ என் வசம் வாழ்விலே பரவசம் வீதியில் ஊர்வலம் விழியெல்லாம் நவரசம்
பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பூமேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே

செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன் வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன்
செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன் வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜானாக
இன்பத்தின் மணத்தில் குளிப்பேன் என்றென்றும் சுகத்தில் மிதப்பேன் வீரனாக
திருமகள் சம்மதம் தருகிறாள் என்னிடம் மனதிலே நிம்மதி மலர்வதோ புன்னகை
பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பூமேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே
பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பூமேடை வாசல் பொங்கும் தேனாக

Lyrics in English

Ponmagal Vanthal Porulkodi Thanthal Poomedai Vasal Pongum Thenaga
Kannmalar Konjum Kanivodu Ennai Aalakinaal Anbile

Muthukal Sirikum Nilathil Thitikum Ninaipai Vithaikum
Muthukal Sirikum Nilathil Thitikum Ninaipai Vithaikum Paavai Nee Vaa
Sorgathin Vanapai Rasikum Sithathil Mayakam Valarkum Yogame Nee Vaa
Vairamo En Vasam Vazhvile Paravasam Veethiyil Urvalam Vizhiyellam Navarasam
Ponmagal Vanthal Porulkodi Thanthal Poomedai Vasal Pongum Thenaga
Kannmalar Konjum Kanivodu Ennai Aalakinaal Anbile

Selvathin Anaipil Kidapen Velvettin Viripil Nadapen
Selvathin Anaipil Kidapen Velvettin Viripil Nadapen Rajanaaga
Inbathin Manathil Kulipen Entrendrum Sugathil Mithapen Veeraga
Thirumagal Sammatham Tharugiral Ennidam Manathile Nimmathi Malarvatho Punnagai
Ponmagal Vanthal Porulkodi Thanthal Poomedai Vasal Pongum Thenaga
Kannmalar Konjum Kanivodu Ennai Aalakinaal Anbile
Ponmagal Vanthal Porulkodi Thanthal Poomedai Vasal Pongum Thenaga

Song Details

Movie Sorgam
Stars Sivajiganesan
Singers T.M. Soundarajan
Lyrics Aalangudi Somu
Musician M.S. Viswanathan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***