Saturday, March 7, 2020

Sonnalum Vetkamada Tamil Song Lyrics in Tamil

சொன்னாலும் வெட்கமடா  சொல்லாவிட்டால் துக்கமடா

துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா ஆஆ

சொன்னாலும் வெட்கமடா ஆஆ

பொன்னோடு பொருள் படைத்தேன் பூவைக்கு நான் பூ முடித்தேன்

மன்னாதி மன்னனைப் போல் மாளிகையில் வாழ்கிறேன்
சொன்னாலும் வெட்கமடா ஆஆ

பாய் விரித்துப் படுப்பவரும் வாய் திறந்து தூங்குகிறார்

பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சிலோர் அமைதியில்லை

கொஞ்சி வரும் கிளிகளெல்லாம் கொடும் பாம்பாய் மாறுதடா

கொத்தி விட்டு புத்தனைப் போல் சத்தியமாய் வாழுதடா
இல்லாத மனிதருக்கு இல்லை என்றும்  தொல்லையடா
உள்ளவர்க்கு வாழ்க்கையிலே உள்ளதெல்லாம் தொல்லையடா ஆஆஆ
சொன்னாலும் வெட்கமடா ஆஆ

அன்னமில்லை என்றாலும் அமைதி கொண்ட மானிடனே

உன் வாழ்வை நினைக்கையிலே என் மனது தவிக்குதடா

வண்ண முத்து மண்டபமும் வைர நகைப் பஞ்சணையும்

உன்னிடத்து நான் தருவேன் நிம்மதியை நீ தருவாய்
சொன்னாலும் வெட்கமடா  சொல்லாவிட்டால் துக்கமடா
சொன்னாலும் வெட்கமடா  சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா ஆஆ
சொன்னாலும் வெட்கமடா  சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா ஆஆ
சொன்னாலும் வெட்கமடா ஆஆ

Lyrics in English

Sonnalum Vetkamada Sollavittal Thukkamada

Thukkamillamal Vetakamillamal Vazhugirean Oru Pakkamada Ah ah

Ponnodu Porul Padaithen Poovaiku Naan Poo Mudithen

Mannathi Mannanai Pol Maaligaiyil Vazhugiren
Sonnalum Vetkamada Ah ah

Paai Virithu Padupavarum Vaai Thiranthu Thoongukirar

Panjanaiyil Naan Paduthum Nenjilor Amaithi illai

Konji Varum Kilikalellam Kodum Paampai Maaruthada

Koththi Vittu Puthanai Pol Sathiyamai Vazhuthada
Illatha Manitharuku Illai Entru Thollaiyada
Ullavarku Vazhkaiyile Ullathellam Thollaiyada Ah ah
Sonnalum Vetkamada Ah ah

Annamillai Entralum Amaithi Konda Maanidane

Un Vaalvai Ninaikaiyile En Manathu Thavikuthada

Vanna Muthu Mandapamum Vaira Nagai Panjanaiyum

Unnidam Naan Tharuven Nimmathiyai Nee Tharuvaai
Sonnalum Vetkamada Sollavittal Thukkamada
Sonnalum Vetkamada Sollavittal Thukkamada
Thukkamillamal Vetakamillamal Vazhugirean Oru Pakkamada Ah ah
Sonnalum Vetkamada Sollavittal Thukkamada
Thukkamillamal Vetakamillamal Vazhugirean Oru Pakkamada Ah ah
Sonnalum Vetkamada Sollavittal Thukkamada
Sonnalum Vetkamada Ah ah

Song Details

Movie Muthu Mandapam
Hero S.S. Rajendran
Singers T.M. Soundararajan
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1962

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***