Saturday, March 7, 2020

Manathottam Pothumentru Tamil Song Lyrics in Tamil

குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம்
வண்டு வரும் தோட்டமடி மலா்த்தோட்டம்
மனிதனுக்கு தோட்டமடி மனத்தோட்டம்
அந்த மனிதன் விளையாடும் இடம்
பணத்தோட்டம் பணத்தோட்டம் பணத்தோட்டம்

மனத்தோட்டம் போதுமென்று மாயவனாா் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி

தங்கத்தால் பிறந்த இனம் சிங்கம் போலே வளா்ந்த குணம்

தங்கத்தால் அழிந்ததேயடி முத்தம்மா தங்கத்தால் அழிந்ததேயடி
முத்தம்மா தங்கத்தால் அழிந்ததேயடி
மனத்தோட்டம் போதுமென்று மாயவனாா் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி
என் முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி

ஊசிமுனை காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும்
காசாசை போகாதடி என் முத்தம்மா கட்டையிலும் வேகாதடி

என் முத்தம்மா கட்டையிலும் வேகாதடி
மனத்தோட்டம் போதுமென்று மாயவனாா் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி

எண்ணையுடன் தண்ணிரை எப்படித்தான் கலந்தாலும்

இரண்டும் ஒன்று சேராதடி முத்தம்மா இயற்கை குணம் மாறாதடி
முத்தம்மா இயற்கை குணம் மாறாதடி
மனத்தோட்டம் போதுமென்று மாயவனாா் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி
என் முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி

Lyrics in English

Kurangu Varum Thottamadi Pazhathottam
Vandu Varum Thottamadi Malarthottam
Manithanuku Thottamadi Manathottam
Antha Manithan Vilaiyadum Idam Panathottam Panathottam Panathottam

Manathottam Pothumentru Maayavanar Kodutha Udal
Panathottam Pottatheyadi Muthamma Panathottam Pottatheyadi

Thangathaal Pirintha Inam Singam Pole Valarntha Kunam

Thangathaal Azhinthatheyadi Muthamma Thangathaal Azhinthayadi
Muthamma Thangathaal Azhinthayadi
Manathottam Pothumentru Maayavanar Kodutha Udal
Panathottam Pottatheyadi Muthamma Panathottam Pottatheyadi
En Muthamma Panathottam Pottatheyadi

Usimunai Kadhukulle Ottagangal Ponalum
Kaasaasai Pogathadi En Muthamma Kattaiyilum Veagaathadi

Ennaiyudan Thanneerai Eppadithan Kalanthalum

Irandum Ontru Serathadi Muthamma Eyarkai Kunam Maaraathadi
Muthamma Eyarkai Kunam Maaraathadi
Manathottam Pothumentru Maayavanar Kodutha Udal
Panathottam Pottatheyadi Muthamma Panathottam Pottatheyadi
En Muthamma Panathottam Pottatheyadi

Song Details

Movie Panathottam
Hero MGR
Singers T.M. Soundararajan
Lyrics Kannadasan
Musician Viswanathan Ramamurthy
Year 1963

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***