Saturday, March 7, 2020

Chinna Kutty Nathana Tamil Song Lyrics in Tamil

சின்னகுட்டி நாத்தனா சில்லறைய மாத்தனா
சின்னகுட்டி நாத்தனா சில்லறைய மாத்தனா
குன்னகுடி போற வண்டியில் குடும்பம் பூரா ஏத்துன

குளிரடிக்கிற குழந்த மேல துணிய போட்டு போத்துனா

குவா குவானு கத்துனதால முதுகுல ரெண்டு சாத்துனா

கிளு கிளுப்பய கையில கொடுத்து அழுத புள்ளய தேத்துனா
கிளு கிளுப்பய கையில கொடுத்து அழுத புள்ளய தேத்துனா
சின்னகுட்டி நாத்தனா சில்லறைய மாத்தனா
குன்னகுடி போற வண்டியில் குடும்பம் பூரா ஏத்துன
சின்னகுட்டி நாத்தனா சில்லறைய மாத்தனா

பண்ணப்பட்டி கிராமத்தில பழைய சோறு திண்ணுகிட்டா

சிங்காரத்தோட பழைய கதையும் பேசிகிட்டா
கன்னுக்குட்டிய மல்லுகட்டியே கயித போட்டு பிடிச்சுகிட்டா

மல்லுகட்டியால் மகாலடிச்சு வாயில போட்டு கடிச்சுகிட்டா
சின்னகுட்டி நாத்தனா சில்லறைய மாத்தனா
குன்னகுடி போற வண்டியில் குடும்பம் பூரா ஏத்துன
சின்னகுட்டி நாத்தனா சில்லறைய மாத்தனா

Lyrics in English

Chinna Kutty Nathana Sillaraiya Maathuna

Kunnakudi Pora Vandiyil Kudumbam Poora Yethuna

Kuliradikira Kuzhantha Mela Thuniya Pottu Pothuna

Kuva Kuvanu Kathunathala Muthugula Rendu Saathuna

Kilu Kiluppa Kaila Koduthu Alutha Pullaiya Thethuna
Kilu Kiluppa Kaila Koduthu Alutha Pullaiya Thethuna
Chinna Kutty Nathana Sillaraiya Maathuna
Kunnakudi Pora Vandiyil Kudumbam Poora Yethuna
Chinna Kutty Nathana Sillaraiya Maathuna

Pannapatti Kiramathila Pazhaiya Sooru Thinnukitta

Singarathota Pazhaiya Kathaiyum Pesikitta
Kannukuttiya Mallukatti Kayitha Pottu Pidichukitta

Mallukattiyal Mahaladichu Vaaiyila Pottu Kadichukitta
Chinna Kutty Nathana Sillaraiya Maathuna
Kunnakudi Pora Vandiyil Kudumbam Poora Yethuna
Chinna Kutty Nathana Sillaraiya Maathuna

Song Details

Movie Aaravalli
Hero S.G. Eshwar
Singers Pattukkottai Kalyanasundaram
Lyrics Don't no if you know comment
Musician G. Ramanathan
Year 1957

1 comment :

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***