Sunday, March 8, 2020
Seemaikku Poi Padichchavaru Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
3/08/2020
சீமைக்கு போயி படிச்சவரு சின்ன எஜமான் நல்லவரு
ஆண் சீமைக்கு போயி படிச்சவரு சின்ன எஜமான் நல்லவரு
சீவிகிட்டு ஜிலுஜிலுன்னு சிங்காரம் பண்ணிக்கிட்டு
ஆண் ஹாஹா ஹா ஹா

ஆண் காலுசட்டை மேலுசட்டை கச்சிதமா போட்டுக்கிட்டு

ஏழைக்கு துணையா இருப்பாரு இனாமும் நெறையா கொடுப்பாரு
ஆமா ஆமாப்பா

ஆண் வாழையடி வாழையாக வந்த நம்ம பண்ணையாரு
வாழையடி வாழையாக வந்த நம்ம பண்ணையாரு
வம்பு சண்டை போடமாட்டார் வந்த சண்டை விடமாட்டார்

பணமிருக்கு ஐயா கிட்டே குணமிருக்கு
ஆமா ஆமா
பலமிருக்கு ஐயா கிட்டே நெலமிருக்கு
ஆண் ஆமா ஆமா
பணமிருக்கு ஐயா கிட்டே குணமிருக்கு
ஆமா ஆமா
பலமிருக்கு ஐயா கிட்டே நெலமிருக்கு
ஆமா ஆமா
அறிவிருக்கு ஐயா கிட்டே அழகிருக்கு
ஆமா ஆமா
நெறியிருக்கு ஐயா கிட்டே நேசமிருக்கு
ஆமா ஆமா
அறிவிருக்கு ஐயா கிட்டே அழகிருக்கு
ஆமா ஆமா
நெறியிருக்கு ஐயா கிட்டே நேசமிருக்கு
ஆமா ஆமா
நயமிருக்கு ஐயா கிட்டே ஜெயமிருக்கு
ஆமா ஆமா
பயமிருக்கு ஐயா கிட்டே பவர் இருக்கு ஆமா ஆமா ஆமா

நல்லவரு ரொம்ப நல்லவரு

Lyrics in English
Seemaikku poyi padichavaru Chinna ejamaan nallavaru

Seevikittu jillu jillunnu Singaaram pannikittu
Haahaa haa haa aaa haaa
Seevikittu jillu jillunnu Singaaram pannikittu
Kaalusattai melu sattai Kachidhama pottukittu
Seemaikku poyi padichavaru Chinna ejamaan nallavaru
Seemaikku poyi padichavaru Chinna ejamaan nallavaru
Ezhaikku thunaiya irupparu Inaamum neraiya kodupparu
Aama aamappa
Ezhaikku thunaiya irupparu Inaamum neraiya kodupparu
Vaazhaiyadi vaazhaiyaaga Vandha namma pannaiyaaru

Vambu sandai poda mattaar Vandha sandai vida mattaar hmm podu
Seemaikku poyi padichavaru Chinna ejamaan nallavaru
Seemaikku poyi padichavaru Chinna ejamaan nallavaru
Panamirukku aiyaa kittae Gunamirukku
Aama aama
Balamirukku aiyaa kittae Nelamirukku
Aama aama
Arivirukku aiyaa kittae Azhagirukku
Aama aama
Neriyirukku aiyaa kittae Nesamirukku
Aama aama
Nayamirukku aiyaa kittae Jeyamirukku
Aama aama
Bayamirukku aiyaa kitta Power irukku aama aama
Seemaikku poyi padichavaru Chinna ejamaan nallavaru
Seemaikku poyi padichavaru Chinna ejamaan nallavaru
Nallavaru romba nallavaru
Song Details |
|
---|---|
Movie | Makkalai Petra Magarasi |
Hero | Sivajiganesan |
Singers | S.C. Krishnan, A.P. Komala |
Lyrics | A. Maruthakasi |
Musician | K.V. Mahadevan |
Year | 1957 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***