Sunday, March 8, 2020

Poravale Poravale Ponnurangam Tamil Song Lyrics in Tamil

TMS: கையிலே வளவியெல்லாம் கலகலன்னு ஆடயிலே
உன் காலிலே கொலுசு ரெண்டும் ஜதி தாளம் போடையிலே
கஞ்சி பானை தூக்கிகிட்டு கண்டும் காணாமே
சுண்டு நடை போட்டுகிட்டு போறவளே ஏஏஏ
போறவளே போறவளே பொன்னுரங்கம்
என்னை புரிஞ்சுக்காம போறியே நீ சின்னரங்கம் ரங்கம்
போறவளே போறவளே பொன்னுரங்கம்
என்னை புரிஞ்சுக்காம போறியே நீ சின்னரங்கம் ரங்கம்

PB: காடு வயல படைச்சி கலப்பைய ஏன் படைச்சான் ஆஅ
இந்த கன்னி பொண்ணையும் படைச்சி
உன் கண்ணு ரெண்ட ஏன் படைச்சான் நேசமச்சான் சொல்லு மச்சான்
என்ன மச்சான் அப்படி பாக்குறீங்க
ஏரு ஓட்டி சோறு காட்டும் ஆசைமச்சான் மச்சான்
யாரு உன்னை தாறு மாறா பேசவச்சான் மச்சான்
ஏரு ஓட்டி சோறு காட்டும் ஆசைமச்சான் மச்சான்
யாரு உன்னை தாறு மாறா பேசவச்சான் மச்சான்

TMS: தாறுமாறா பேசவல்லே பொன்னுரங்கம் ரங்கம்
பொன்னுரங்கம் கஞ்சி ஆறிப் போனா புடிக்குமா என் சின்னரங்கம் ரங்கம்
தாறு மாறா பேசவல்லே பொன்னுரங்கம் ரங்கம்
பொன்னுரங்கம் கஞ்சி ஆறிப் போனா புடிக்குமா என் சின்னரங்கம் ரங்கம்

PB: ஆறிப் போனா போகட்டும் என் ஆசைமச்சான் மச்சான்
ஆசைமச்சான் கஞ்சி அப்பனுக்கு கொண்டு போறேன் அருமைமச்சான் மச்சான்

PB: ஆறிப்போனா போகட்டும் என் ஆசைமச்சான் மச்சான்
ஆசைமச்சான் கஞ்சி அப்பனுக்கு கொண்டு போறேன் அருமைமச்சான் மச்சான்
TMS: தன்னந்தனியா போறியே என் பொன்னுரங்கம்
PB: போனா தைரியமா திரும்பி வருவா சின்னரங்கம் ரங்கம்
TMS: தன்னந்தனியா போறியே என் பொன்னுரங்கம்
PB: போனா தைரியமா திரும்பி வருவா சின்னரங்கம் ரங்கம்
TMS: மண்ணை நம்பி மரமிருக்கே பொன்னுரங்கம்
PB: அந்த மரத்து நிழலில் குடி இருப்பா சின்ன ரங்கம்

TMS: போறவளே போறவளே பொன்னுரங்கம்
இன்னும் புரிஞ்சுக்காம போறியே நீ சின்னரங்கம் ரங்கம்
போறவளே போறவளே பொன்னுரங்கம்
இன்னும் புரிஞ்சுக்காம போறியே நீ சின்னரங்கம்

Lyrics in English

TMS: Kaiyilae valaviyellaam Kalakalannu aadaiyilae
Un kaalilae kolusu rendum Jathi thaalam podaiyilae
Kanji paanai thookkikkittu Kandum kaanaamae
Sundu nadai pottukkittu Poravalae A A
Poravalae poravalae ponnu rangam
Ennai purinjukkaama poriyae nee Chinna rangam rangam
Poravalae poravalae ponnu rangam
Ennai purinjukkaama poriyae nee Chinna rangam rangam

PB: Kaadu vayala padaichi Kalappaiya yen padaichaan aaa aa
Indha kanni ponnaiyum padaichi
Un kannu renda yen padaichaan Naesa machaan sollu machaan
Enna machaan appadi paakkureenga
Yaeru otti soru kaattum Aasai machaan machaan
Yaaru unnai thaaru maaraa Pesa vachaan machaan
Yaeru otti soru kaattum Aasai machaan machaan
Yaaru unnai thaaru maaraa Pesa vachaan machaan

TMS: Thaaru maaraa pesa vallae Ponnu rangam rangam
Ponnu rangam Kanji aari ponaa pudikkumaa yen Chinna rangam rangam
Thaaru maaraa pesa vallae Ponnu rangam rangam
Ponnu rangam Kanji aari ponaa pudikkumaa yen Chinna rangam rangam

PB: Aari ponaa pogattum En aasai machaan machaan
Aasai machaan Kanji appanukku kondu poren Arumai machaan machaan

PB: Aari ponaa pogattum En aasai machaan machaan
Aasai machaan Kanji appanukku kondu poren Arumai machaan machaan
TMS: Thannanthaniyaa poriyae En ponnu rangam
PB: Ponaa dhairiyamaa thirumbi varuvaa Chinna rangam rangam
TMS: Thannanthaniyaa poriyae En ponnu rangam
PB: Ponaa dhairiyamaa thirumbi varuvaa Chinna rangam rangam
TMS: Mannai nambi maramirukkae Ponnu rangam
PB: Andha marathu nizhalil Kudi iruppaa chinna rangam

TMS: Poravalae poravalae ponnu rangam
Innum purinjukkaama poriyae nee Chinna rangam rangam
Poravalae poravalae ponnu rangam
Innum purinjukkaama poriyae nee Chinna rangam

Song Details

Movie Makkalai Petra Magarasi
Hero Sivajiganesan
Singers T.M. Soundarajan, P. Banumathy
Lyrics Thanjai Ramaiya Dass
Musician K.V. Mahadevan
Year 1957

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***