Friday, March 13, 2020
Aarambam Avathu Pennukkulle Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
3/13/2020
Aarambam Avathu Pennukkulle Tamil Song Lyrics in Tamil
ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான்
அவள் இதயத்தில் கொந்தளித்த எண்ணத்தைக் கொன்றவன் நான்
வாழத் தகுந்தவளை வாழாமல் வைத்துவிட்டு
பாழும் பரத்தையினால் பண்புதனைக் கொன்றவன் நான்
அந்தக் கொலைகளுக்கே ஆளாகி இருந்து விட்டேன்
இனி எந்தக் கொலை செய்தாலும் என்னடி என் ஞானப்பெண்ணே
என்னடி என் ஞானப்பெண்ணே என்னடி என் ஞானப்பெண்ணே
ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
மனிதன் ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
ஆரம்பமாவது மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
அத்தான் அத்தான் உங்கள் மீது கொடும்பழி வந்திருக்கிறதே அத்தான்
என்மீது உண்மையாக அன்பிருந்தால் அஞ்சாமல் உண்மையை சொல்லுங்கள்
யாருக்கும் அஞ்சாமல் சொல்லுங்கள் அத்தான்
அன்பைக் கெடுத்து நல்லாசையைக் கொன்றவன் அஞ்சி நடப்பானோ ஞானப்பெண்ணே
அன்பைக் கெடுத்து நல்லாசையைக் கொன்றவன் அஞ்சி நடப்பானோ ஞானப்பெண்ணே
துன்பத்தைக் கட்டி சுமக்கத் துணித்தவன் சொன்னாலும் கேட்பானோ ஞானப்பெண்ணே
சொன்னாலும் கேட்பானோ ஞானப்பெண்ணே
ஆரம்பமாவது மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
அத்தான் உண்மையைக் கூற முடியாதபடி
அவ்வளவு பெரிய தவறு என்ன செய்துவிட்டீர்கள்
தவறுக்கும் தவறான தவறை புரிந்துவிட்டு தனிப்பட்டுப் போனவன் ஞானப்பெண்ணே
தவறுக்கும் தவறான தவறை புரிந்துவிட்டு தனிப்பட்டுப் போனவன் ஞானப்பெண்ணே
தனிப்பட்டுப் போனவன் ஞானப்பெண்ணே
பதறி பதறி நின்று கதறி புலம்பினாலும் பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே
பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே
ஆரம்பமாவது மனிதன் ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
அத்தான் அத்தான் என்ன என்ன அத்தான் இது என்ன
உங் உங்கள் கண்கள் எங்கே அத்தான் உங்கள் கண்கள் எங்கே அத்தான் அத்தான்
இளவரசி நான் திரும்பும்வரை என் கணவருக்கு
எந்தவித ஆபத்தும் நேராது என்று வாக்களித்தீர்களே
எங்கே என் கணவரின் கண்கள் அவர் கண்களைப் பறித்தது யார்
அத்தான் அத்தான் அத்தான்
நீங்களாவது சொல்லுங்கள் அத்தானுங்கள் கண்களைப் பறித்தது யார்
சொல்லுங்கள்
நீதி கேட்கிறேன் கொடுமையை தீர்க்கிறேன்
கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே வளர்த்தவனே வெறுத்து விட்டாண்டி
கண்ணை கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே
வளர்த்தவனே வெறுத்து விட்டான்ண்டி
பொருத்தமான துணையிருந்தும் பொங்கிவரும் அழகிருந்தும்
போனபக்கம் போகவிட்டேன் பார்வையை
அவன் பொருத்திருந்தே புரிந்து கொண்டான் வேலையை
பொருத்தமான துணையிருந்தும் பொங்கிவரும் அழகிருந்தும்
போனபக்கம் போக விட்டேன் பார்வையை
அவன் பொருத்திருந்தே புரிந்து கொண்டான் வேலையை
கண்ணை கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே
வளர்த்தவனே வெறுத்து விட்டாண்டி
கருணையே வடிவமான தெய்வமா உங்கள் கண்களைப் பறித்தது
எதிரில் வந்து கெடுக்கவில்லை இதயம் இடம் கொடுக்கவில்லை
எதிரில் வந்து கெடுக்கவில்லை இதயம் இடம் கொடுக்கவில்லை
எங்கிருந்தோ ஏவி விட்டான் கிளியை அது என் தலையில் போட்டதடி பழியை
கண்ணை கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே
வளர்த்தவனே வெறுத்து விட்டாண்டி
நீதி நிலை பெற என் நெற்றியில் குங்குமம் திகழ உண்மையைக் கூறுங்கள்
உங்கள் மனைவி கேட்கிறாள் என் மஞ்சளும் குங்குமமும் கேட்கிறது அத்தான்
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
மனைவியை குழந்தையை மறந்து திரிந்தவனை வாழ்த்துவதாகாதடி
மனைவியை குழந்தையை மறந்து திரிந்தவனை வாழ்த்துவதாகாதடி
தங்கம் மன்னிக்க கூடாதடி
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
அத்தான் அத்தான் அத்தான்
Lyrics in English
Eetattra Pathiniyin Inbathai Kontravan Naan
Aval Idhayathil Konthalitha Ennathai Kontravan Naan
Vazha Thagunthavalai Vazhamal Vaithuvittu
Pazhum Parathaiyinal Panbuthanai Kontravan Naan
Antha Kolaikaluke Aalagi Irunthu Vitten
Ini Entha Kolai Seithalum Ennadi En Ganapenne
Ennadi En Nkianapenne Ennadi En Ganapenne
Aarambam Avathu Pennukkulle Avan Adi Adanguvathu Mannukulle
Manithan Aarambam Avathu Pennukkulle Avan Adi Adanguvathu Mannukulle
Aarainthu Paar Manakannukulle Aathiram Kollathe Nenjukulle
Aarainthu Paar Manakannukulle Aathiram Kollathe Nenjukulle
Aarambamavathu Manithan Aarambam Avathu Pennukkulle Avan Adi Adanguvathu Mannukulle
Athaan Athaan Ungal Meethu Kodumpazhi Vanthirukirathe Athaan
Enmeethu Unmaiyaga Anbirunthal Anjaamal Unmaiyai Sollungal
Yaaruku Anjaamal Sollungal Athaan
Anbai Koduthu Nallasaiyai Kontravan Anji Nadapano Ganapenne
Anbai Koduthu Nallasaiyai Kontravan Anji Nadapano Ganapenne
Thunpathai Katti Sumaka Thunithavan Sonnalum Ketpaano Ganapenne
Sonnalum Ketpaano Ganapenne
Aarambamavathu Manithan Aarambam Avathu Pennukkulle Avan Adi Adanguvathu Mannukulle
Athaan Unmaiyai Koora Mudiyathapadi Avvalavu Periya Thavaru Enna Seithuvittergal
Thavaruku Thavaraana Thavarai Purinthuvittu Thanipattu Ponavan Ganapenna
Thavaruku Thavaraana Thavarai Purinthuvittu Thanipattu Ponavan Ganapenna
Thanipattu Ponavan Ganapenna
Pathari Pathari Nintru Kathari Pulambinaalum Payanpattu Varuvaano Ganapenne
Payanpattu Varuvaano Ganapenne
Aarambamavathu Manithan Aarambam Avathu Pennukkulle Avan Adi Adanguvathu Mannukulle
Aarainthu Paar Manakannukulle Aathiram Kollathe Nenjukulle
Athaan Athaan Enna Enna Athaan Idhu Enna
Ung Ungal Kangal Enge Athaan Ungal Kangal Enge Athaan Athaan
Ilavarasi Naan Thirumbumvarai En Kanavaruku
Enthavitha Aapathum Nerathu Entru Vaakalitheergale
Enge En Kanavarin Kangal Avar Kangalai Parithathu Yaar
Athaan Athaan Athaan
Neengalaavathu Sollungal Athaanungal Kangalai Parithathu Yaar Sollungal
Neethi Ketkiren Kodumaiyai Theerkiren
Koduthavane Parithu Kondandi Maane Valarthavane Veruthuvittandi
Kannai Koduthavane Parithu Kondandi Maane Valarthavane Veruthuvittandi
Poruthamaana Thunai Irunthum Pongi Varum Azhagirunthum
Ponapakkam Pogavitten Paarvaiyai
Avan Poruthirunthe Purinthu Kondan Velaiyai
Poruthamaana Thunai Irunthum Pongi Varum Azhagirunthum
Ponapakkam Pogavitten Paarvaiyai
Avan Poruthirunthe Purinthu Kondan Velaiyai
Kannai Koduthavane Parithu Kondandi Maane Valarthavane Veruthuvittandi
Karunaiye Vadivaana Deivama Ungal Kangalai Parithathu
Yethiril Vanthu Ketukavillai Idhayam Idam Kodukavillai
Yethiril Vanthu Ketukavillai Idhayam Idam Kodukavillai
Yengirutho Yevivittan Kiliyai Adhu En Thalaiyil Pottathadi Pazhiyai
Kannai Koduthavane Parithu Kondandi Maane Valarthavane Veruthuvittandi
Neethi Nilai Pera En Netriyil Kunkumam Thigala Unmaiyai Koorungal
Ungal Manaivi Ketkiraal En Manjalum Kunkumamum Ketkirathu Athaan
Singaram Kettu Siraipatta Paaviku Samsaaram Yethukadi Thangam Samsaaram Yethukadi
Singaram Kettu Siraipatta Paaviku Samsaaram Yethukadi Thangam Samsaaram Yethukadi
Singaram Kettu Siraipatta Paaviku Samsaaram Yethukadi Thangam Samsaaram Yethukadi
Manaiviyai Kuzhanthaiyai Maranthu Thirinthavanai Vazhthuvathagathadi
Manaiviyai Kuzhanthaiyai Maranthu Thirinthavanai Vazhthuvathagathadi
Thangam Mannika Koodathadi
Singaram Kettu Siraipatta Paaviku Samsaaram Yethukadi Thangam Samsaaram Yethukadi
Athaan Athaan Athaan
Song Details |
|
---|---|
Movie | Thanga Pathumai |
Hero | Sivajiganesan |
Singers | C.S. Jayaraman |
Lyrics | Pattukottai Kalyanasundaram |
Musician | Viswanathan Ramamurthy |
Year | 1959 |
Tags:
C.S.Jayaraman
Old Sad Songs
Pattukottai Kalyanasundaram
Sivajiganesan
Viswanathan Ramamurthy
Year-1959
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***