Friday, March 13, 2020
En Kelvikkenna Bathil Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
3/13/2020
En Kelvikkenna Bathil Tamil Song Lyrics in Tamil
TMS: என் கேள்விக்கென்ன பதில் என் கேள்விக்கென்ன பதில்
உன் பார்வைக்கென்ன பொருள் மணமாலைக்கென்ன வழி
உன் மௌனம் என்ன மொழி
PS: ஓகோ ஓகோ
TMS: என் கேள்விக்கென்ன பதில் என் கேள்விக்கென்ன பதில்
உன் பார்வைக்கென்ன பொருள் மணமாலைக்கென்ன வழி
உன் மௌனம் என்ன மொழி
PS: ஓகோ ஓகோ
PS: பூவையர் உள்ளத்தில் இந்த மௌனம் சம்மதமே
பூவையர் உள்ளத்தில் இந்த மௌனம் சம்மதமே
சம்மதம் என்றே தான் அந்த ஜாடையும் சொல்லிடுமே
சம்மதம் என்றே தான் அந்த ஜாடையும் சொல்லிடுமே
வரவேண்டும் நல்ல துணை தரவேண்டும் வாழ்வுதனை
நிலையாகும் உறவுமுறை பெறவேண்டும் இறுதிவரை
PS: என் கேள்விக்கென்ன பதில் என் கேள்விக்கென்ன பதில்
உன் பார்வைக்கென்ன பொருள் மணமாலைக்கென்ன வழி
உன் மௌனம் என்ன மொழி
TMS: புன்னகை அள்ளி வர நடை போடும் பொன்மயிலே
புன்னகை அள்ளி வர நடை போடும் பொன்மயிலே
அன்பெனும் பள்ளியிலே புது மாணவியானவளே
அன்பெனும் பள்ளியிலே புது மாணவியானவளே
விழி தானே சொல்லி தரும் மனம் தானே எழுதி வரும்
ஒரு நாளில் பழகி விடும் உடல் தானே துள்ளி விழும்
TMS: என் கேள்விக்கென்ன பதில் என் கேள்விக்கென்ன பதில்
உன் பார்வைக்கென்ன பொருள் மணமாலைக்கென்ன வழி
உன் மௌனம் என்ன மொழி
PS: ஓகோ ஓகோ
TMS: அனுபவம் உண்டானால் இந்த ரகசியம் புரியாதோ
PS: பெண்மையின் சன்னதியில் வந்து பார்த்தால் தெரியாதோ
TMS: அலை போலே குழலசைய
PS: சிலை போலே நடை பயில
TMS: வலை ஓசை இசை கொடுக்க
PS: வருவேனே இணைந்திருக்க
TMS: என் கேள்விக்கென்ன பதில்
PS: என் கேள்விக்கென்ன பதில்
TMS: உன் பார்வைக்கென்ன பொருள்
PS: மணமாலை கொண்டு வரும்
BOTH: திருநாளும் என்று வரும் ம்ம்ம்
Lyrics in English
TMS: En kelvikenna Badhil en kelvikenna badhil
Un paarvaikenna porul Manamaalaikenna vazhi
Un mounam enna mozhi
PS: Oho oho ho
TMS: En kelvikenna Badhil en kelvikenna badhil
Un paarvaikenna porul Manamaalaikenna vazhi
Un mounam enna mozhi
PS: Oho oho ho
PS: Poovaiyar Ullathil indha mounam Sammadhamae
Poovaiyar Ullathil indha mounam Sammadhamae
Sammadham Endredhaan andha Jaadaiyum sollidumae
Sammadham Endredhaan andha Jaadaiyum sollidumae
Varavendum Nalla thunai tharavendum Vaazhvudhanai
Nilaiyaagum Uravu murai peravendum irudhivarai
PS: En kelvikenna Badhil en kelvikenna badhil
Un paarvaikenna porul Manamaalaikenna vazhi
Un mounam enna mozhi
TMS: Punnagai Alli vara nadai Podum ponmayilae
Punnagai Alli vara nadai Podum ponmayilae
Anbenum Palliyilae pudhu Maanaviyaanavalae
Anbenum Palliyilae pudhu Maanaviyaanavalae
Vizhi thaanae Solli tharum manam Thaanae ezhudhi varum
Oru naalil Pazhagi vidum Udal thaanae thulli vizhum
TMS: En kelvikenna Badhil en kelvikenna badhil
Un paarvaikenna porul Manamaalaikenna vazhi
Un mounam enna mozhi
PS: Oho oho ho
TMS: Anubavam Undaanaal indha Ragasiyam puriyaadho
PS: Penmaiyin Sannadhiyil vandhu Paarthaal theriyadho
TMS: Alai polae kuzhalasaiya
PS: Silai polae nadai payila
TMS: Valai osai isai koduka
PS: Varuvenae inaindhiruka
TMS: En kelvikenna badhil
PS: En kelvikenna badhil
TMS: Un paarvaikenna porul
PS: Mana maalai kondu varum
BOTH: Thiru naalum endru varum Mmmm
Song Details |
|
---|---|
Movie | Uyarndha Manithan |
Stars | Sivajiganesan, Sivakumar |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyrics | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1968 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***