Friday, March 13, 2020
Indru Namathullame Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
3/13/2020
Indru Namathullame Tamil Song Lyrics in Tamil
JIK: இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே
இல்லற ஓடமதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
TMS: மங்கையர் குலமணியே உன் மஞ்சள் முகந்தனிலே
மங்கையர் குலமணியே உன் மஞ்சள் முகந்தனிலே
மகிழ்ச்சிகள் துள்ளுமே வந்தென்னை அள்ளுமே
மகிழ்ச்சிகள் துள்ளுமே வந்தென்னை அள்ளுமே
BOTH: இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
JIK: நேற்று நம்மைக் கண்ட நிலா நெஞ்சுருகி சென்ற நிலா
நேற்று நம்மைக் கண்ட நிலா நெஞ்சுருகி சென்ற நிலா ஆ ஆ ஆ
இனி வாழ்த்துகள் சொல்லுமே மனம் தன்னை கிள்ளுமே
வாழ்த்துகள் சொல்லுமே மனம் தன்னை கிள்ளுமே
TMS: வள்ளுவன் வழியினிலே இனி வாழ்க்கை ரதம் செல்லுமே
BOTH: திருவள்ளுவன் வழியினிலே இனி வாழ்க்கை ரதம் செல்லுமே
TMS: கண்ணிலே ஊறும் நீரும் இனி நம் நிலைகாண நாணும்
சுகம் கவிதை பாடி வரும் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
சுகம் கவிதை பாடி வரும்
JIK: கவலைகள் மாறவே கொண்ட கடனும் தீரவே
அன்னை கருணை கூர்ந்ததே
காலம் எனும் பந்தலில் அன்பு கைகள் ஒன்று சேர்ந்ததே
BOTH: காலம் எனும் பந்தலில் அன்பு கைகள் ஒன்று சேர்ந்ததே
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே
இன்று நமதுள்ளமே
JIK: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
TMS: பொங்கும் புது வெள்ளமே ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
JIK: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
TMS: இன்று நமதுள்ளமே
JIK: பொங்கும் புது வெள்ளமே
Lyrics in English
JIK: Indru Namathullame Pongum Puthu Vellame
Indru Namathullame Pongum Puthu Vellame
Illara Odamathe Ini Inbam Yenthi Sellume
Illara Odamathe Ini Inbam Yenthi Sellume
Indru Namathullame Pongum Puthu Vellame
TMS: Mangaiyar Kulamaniye Un Manjal Muganthanile
Mangaiyar Kulamaniye Un Manjal Muganthanile
Mazhichifal Thullume Vanthennai Allume
Mazhichifal Thullume Vanthennai Allume
BOTH: Indru Namathullame Pongum Puthu Vellame
Illara Odamathe Ini Inbam Yenthi Sellume
Indru Namathullame Pongum Puthu Vellame
JIK: Netru Nammai Kanda Nila Nenjurugi Sentra Nila
Netru Nammai Kanda Nila Nenjurugi Sentra Nila Ah aha ah
Ini Vazhthukal Sollume Manam Thannai Killume
Vazhthukal Sollume Manam Thannai Killume
TMS: Valluvan Vazhiyinile Ini Vazhkai Ratham Sellume
BOTH: Thiruvalluvan Vazhiyinile Ini Vazhkai Ratham Sellume
TMS: Kannile Oorum Neerum Ini Nam Nilaikaana Naanum
Sugam Kavidhai Paadi Varum Aha aha ah
Sugam Kavidhai Paadi Varum
JIK: Kavalaigal Maarave Konda Kadanum Theerave
Annai Karunai Koornthe
Kaalam Ennum Pathalile Anbu Kaigal Ontru Sernthathe
BOTH: Kaalam Ennum Pathalile Anbu Kaigal Ontru Sernthathe
Indru Namathullame Pongum Puthu Vellame
Illara Odamathe Ini Inbam Yenthi Sellume
Indru Namathullame
JIK: Ah aha aha aha
TMS: Pongum Puthu Vellame Ah aha aha aha
JIK: Ah aha aha aha
TMS: Indru Namathullame
JIK: Pongum Puthu Vellame
Song Details |
|
---|---|
Movie | Thanga Pathumai |
Hero | Sivajiganesan |
Singers | T.M. Soundarajan, Jikki |
Lyrics | Pattukottai Kalyanasundaram |
Musician | Viswanathan Ramamurthy |
Year | 1959 |
Tags:
Jikki
Pattukottai Kalyanasundaram
Sivajiganesan
T.M.Soundarrajan
Viswanathan Ramamurthy
Year-1959
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***