Saturday, February 8, 2020
Deivame Deivame Nandri Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/08/2020
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன்
கண்டு கொண்டேன் அன்னையை
கண்டு கொண்டேன் அன்னையை
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன்
கண்டு கொண்டேன் அன்னையை
கண்டு கொண்டேன் அன்னையை
தெய்வமே தெய்வமே
மஞ்சள் குங்குமம் பொங்கும் மகாலட்சுமி என் தாய்
சந்தித்தேன் நேரிலே சந்தித்தேன் நேரிலே பாசத்தின் தேரிலே
தெய்வமே தெய்வமே
அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன் அஹ
முத்துபோல என் தம்பி வந்தவுடன் முத்தம் சிந்த ஓடினேன்
ஓடினேன் ஓடினேன்
அட ராஜ என் தம்பி வாடா
அண்ணா அண்ணா
அண்ணா என சொல்வானென
அண்ணா என சொல்வானென பக்கம் பக்கம் சென்றேன்
அண்ணா என சொல்வானென பக்கம் பக்கம் சென்றேன்
குழந்தை என் கையை கடித்து விட்டது ஹ ஹ போடா போ
தெய்வமே தெய்வமே தெய்வமே தெய்வமே
அன்னையை பார்த்த பின் என்ன வேண்டும் நெஞ்சமே
அன்னையை பார்த்த பின் என்ன வேண்டும் நெஞ்சமே
இன்று நான் பிள்ளை போலே மாறவேண்டும் கொஞ்சமே
வேரில்லாமல் மரமா மரமில்லாமல் கிளையா
கிளையில்லாமல் கனியா எல்லாம் ஒன்று
தெய்வமே தெய்வமே தெய்வமே தெய்வமே
இன்று பாா்த்த இடம் இன்று பாா்த்த முகம்
என்றும் வேண்டும் தெய்வமே
கண்ணீரினில் உண்டாவதே
கண்ணீரினில் உண்டாவதே பாசம் என்னும் தோட்டம்
கண்ணீரினில் உண்டாவதே பாசம் என்னும் தோட்டம்
விதி என்னும் நதி ஒரு பக்கமாகவே ஓடுகிறது போடா போ
தந்தையை பார்த்த பின் என்ன வேண்டும் நெஞ்சமே
தர்மமே தந்தை தாயை காக்க வேண்டும் தெய்வமே
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன் கண்டு கொண்டேன் அன்னையை

Lyrics in English
Deivame Deivame Nandri Solven Deivame
ThedinenThedinen
Kandukonden Annaiyai
Kandukonden Annaiyai
Deivame Deivame Nandri Solven Deivame
ThedinenThedinen
Kandukonden Annaiyai
Kandukonden Annaiyai
Deivame Deivame
Manjal Kungumam Pongum Azhagu Mahalakshmi En Thaai
Sandhipen Nerile Sandhipen Nerile Paasathin Perile
Deivame Deivame
Andha Azhagu Dheivathin Maganaa Ivan
Muthupola En Thambi Vandhavudan Mutham Sindha Odinen
Odinen Odinen
Ada Raaja En Thambi Vaadaa
Annaa Annaa
Anna Ena Solvaan Ena
Anna Ena Solvaan Ena Pakkam Pakkam Sendren
Anna Ena Solvaan Ena Pakkam Pakkam Sendren
Kuzhandhai En Kaiyai Kadithu Vittadhu Podaa Po
Deivame Deivame Deivame Deivame
Annaiyai Paarthapin Ennavendum Nenjame
Annaiyai Paarthapin Ennavendum Nenjame
Indru Naan Pillaipole Maaravendum Konjame
Verillaamal Maramaa Maramillaamal Kilaigalaa
Kilaiyillaamal Kaniyaa Ellam Ondru
Deivame Deivame Deivame Deivame
Intru paartha idam intru paartha mugam
Entrum vendum deivame
Kanneerinil Undaavadhe
Kanneerinil Undaavadhe Paasam Enum Thotam
Kanneerinil Undaavadhe Paasam Ennum Thotam
Vidhi Ennum Nadhiyil Oru Pakkamaagave Odugiradhu Podaa Po
Thandhaiyai Paarthapin Enna Vendum Nenjame
Dharmame Thandhai Thaaiyai Kaakavendum Deivame
Deivame Deivame Nandri Solven Deivame
Thedinen Thedinen Kandukonden Annaiyai
Kandukonden Annaiyai
Song Details |
|
---|---|
Movie | Deiva Magan |
Hero | Sivajiganesan |
Singers | T.M. Soundarajan |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1969 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***