Saturday, February 8, 2020
Kadhal Malar Kootam Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/08/2020
காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்

பாதம் முதல் கூந்தல் வரை பால் வடியும் கிளிகள் என

வக்கீல் ஆத்து வசந்தா உன் மனதை எந்தன் வசந்தா

வட்ட கண்கள் சுழன்றாடிட வாராய் எந்தன் விருந்தா
ஆடை கொஞ்சம் அசைந்தா மாலா
ஆடை கொஞ்சம் அசைந்தா உன் ஆசை கொஞ்சம் கலந்தா
நான் அணைப்பேன் கை கொடுப்பேன் உன் விழியாலே வரந்தா

ஜப்பான் ரிடர்ன் ஜெயந்தி உன் மேனி வண்ணம் செவந்தி

மெல்லப் பேசும் இதழ் பூவிலே தேனை கொஞ்சம் அருந்தி
கூந்தல் தன்னை திருத்தி மீனா
கூந்தல் தன்னை திருத்தி உன் கொஞ்சும் கண்ணை நடத்தி
நான் அழைப்பேன் என் மனத்தில் ஒரு மணமேடை அமர்த்தி

சொக்கத்தங்கம் ஒடம்பு நீ சொல்லும் வார்த்தை கரும்பு
முத்துத் தேரும் பழத் தோட்டமும் முன்னால் உண்டு திரும்பு
வெள்ளி தட்டில் அரும்பு நீ அள்ளி கொஞ்சம் வழங்கு
நான் வளைப்பேன் கை பிடிப்பேன் என் மடி மீது மயங்கு

Lyrics in English
Kadhal Malar Kootam Ondru Veedhi Vazhi Pogum Endru
Yaaro Sonaar Yaaro Sonaar

Paadham Mudhal Koondhal Varai Paal Vadiyum Kiligal Ena

Vakkil Aathu Vasandhaa Unn Manadhai Endhan Vasamthaa

Vatta Kangal Suzhandraadida Vaaraai Endhan Virundhaa
Aadai Konjam Asaindhaa Maalaa
Aadai Konjam Asaindhaa Unn Aasai Konjam Kalandhaa
Naan Anaipen Kai Kodupen Unn Vizhiyaale Valamthaa
Kadhal Malar Kootam Ondru Veedhi Vazhi Pogum Endru
Yaaro Sonaar Yaaro Sonaar
Japan Return Jayandhi Unn Meni Vannam Sevandhi

Mella Pesum Idhazh Poovile Thaenai Konjam Arundhi
Koondhal Thannai Thiruthi Meenaa
Koondhal Thannai Thiruthi Unn Konjum Kannai Nadathi
Naan Azhaipen En Manathil Oru Manamedai Amarthi
Kadhal Malar Kootam Ondru Veedhi Vazhi Pogum Endru
Yaaro Sonaar Yaaro Sonaar
Sokkathangam Udambu Nee Sollum Vaarthai Karumbu
Muthuthaerum Pazhathotamum Munnaal Undu Thirumbu
Vellithattil Arumbu Nee Allikonjam Vazhangu
Naan Azhaipen Kai Pidipen En Madimeedhil Mayangu
Kadhal Malar Kootam Ondru Veedhi Vazhi Pogum Endru
Yaaro Sonaar Yaaro Sonaar
Song Details |
|
---|---|
Movie | Deiva Magan |
Hero | Sivajiganesan |
Singers | T.M. Soundarajan |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1969 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***