Tuesday, February 4, 2020

Azhagenna Arivenna Tamil Song Lyrics in Tamil

Azhagenna Arivenna Tamil Song Lyrics in Tamil

அழகென்ன அறிவென்ன உங்கள் அழகென்ன அறிவென்ன
மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா
இரு கண்ணிருக்க கண்ணருகே பெண்ணிருக்க பெண்ணருகே
கொஞ்சம் வரலாமா
உங்கள் அழகென்ன அறிவென்ன மனமென்ன குணமென்ன
கோபம் வரலாமா
இரு கண்ணிருக்க கண்ணருகே பெண்ணிருக்க பெண்ணருகே
கொஞ்சம் வரலாமா கோபம் வரலாமா கொஞ்சம் வரலாமா

காதளவு கண்கள் காலளவு கூந்தல் பெண்ணழகு இங்கே வரும்
இங்கே வரும்
காதளவு கண்கள் காலளவு கூந்தல் பெண்ணழகு இங்கே வரும்
இங்கே வரும்
அந்தி பகல் துணையிருக்க ஆருயிராய் நானிருக்க
கோபங்கள் எங்கே வரும்ம்ம் கோபங்கள் எங்கே வரும்
அழகென்ன அறிவென்ன உங்கள் அழகென்ன அறிவென்ன
மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா
இரு கண்ணிருக்க கண்ணருகே பெண்ணிருக்க பெண்ணருகே
கொஞ்சம் வரலாமா

திங்களுக்கு தங்கை தென்றலுக்கு தோழி
வஞ்சி இவள் வந்தேன் என்றால் வந்தேன் என்றால்
திங்களுக்கு தங்கை தென்றலுக்கு தோழி
வஞ்சி இவள் வந்தேன் என்றால் வந்தேன் என்றால்
முத்து நகை சிந்தி விழ முந்தானை முந்தி விழ
ஆசைகள் தந்தேன் என்றாள் ஆசைகள் தந்தேன் என்றாள்
அழகென்ன அறிவென்ன உங்கள் அழகென்ன அறிவென்ன
மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா
இரு கண்ணிருக்க கண்ணருகே பெண்ணிருக்க பெண்ணருகே
கொஞ்சம் வரலாமா

ஆயிரத்தில் ஒன்று ஆணழகன் என்று
கன்னி மனம் இங்கே வரும் இங்கே வரும்
ஆயிரத்தில் ஒன்று ஆணழகன் என்று
கன்னி மனம் இங்கே வரும் இங்கே வரும்
கொத்து மலர் பூத்திருந்தும் கொய்யாமல் பார்த்திருந்தால்
காலங்கள் சென்றே விடும் காலங்கள் சென்றே விடும்
அழகென்ன அறிவென்ன உங்கள் அழகென்ன அறிவென்ன
மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா
இரு கண்ணிருக்க கண்ணருகே பெண்ணிருக்க பெண்ணருகே
கொஞ்சம் வரலாமா

Lyrics in English

Azhaghenna arivenna Ungal azhagenna arivenna
Manamenna gunamenna Kobam varalaamaa
Iru kannirukku kannarugae Pennirukku pennarugae
Konjam varalaamaa
Ungal azhagenna arivenna Manamenna gunamenna
Kobam varalaamaa
Iru kannirukku kannarugae Pennirukku pennarugae
Konjam varalaamaa Kobam varalaamaa konjam varalaamaa

Kaadhalavan kangal Kaalalavu koondhal Pennazhagu ingae varum
Ingae varum
Kaadhalavan kangal Kaalalavu koondhal Pennazhagu ingae varum
Ingae varum
Andhi pagal thunaiyirukka Aaruyiraai naanirukka
Kobangal engae varummm Kobangal engae varum
Azhaghenna arivenna Ungal azhagenna arivenna
Manamenna gunamenna Kobam varalaamaa
Iru kannirukku kannarugae Pennirukku pennarugae
Konjam varalaamaa

Thingalukku thangai Thendralukku thozhi
Vanji ival vandhen endraal Vandhen endraal
Thingalukku thangai Thendralukku thozhi
Vanji ival vandhen endraal Vandhen endraal
Muthu nagai sindhi vizha Mundhaanai mundhi vizha
Aasaigal thandhen endraal Aasaigal thandhen endraal
Azhaghenna arivenna Ungal azhagenna arivenna
Manamenna gunamenna Kobam varalaamaa
Iru kannirukku kannarugae Pennirukku pennarugae
Konjam varalaamaa

Aayirathil ondru Aanazhagu endru
Kanni manam ingae varum Ingae varum
Aayirathil ondru Aanazhagu endru
Kanni manam ingae varum Ingae varum
Kothu malar poothirundhum Koiyaamal paarthirundhaal
Kaalangal sendrae vidum Kaalangal sendrae vidum
Ungal azhagenna arivenna Manamenna gunamenna
Kobam varalaamaa
Iru kannirukku kannarugae Pennirukku pennarugae
Konjam varalaamaa Kobam varalaamaa konjam varalaamaa

Song Details

Movie Anbukarangal
Hero Sivajiganesan
Singers P. Susheela
Lyrics Vaali
Musician R. Sudarsanam
Year 1965

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***