Tuesday, February 4, 2020

Maathulam Pazhathukku Tamil Song Lyrics in Tamil

Maathulam Pazhathukku Tamil Song Lyrics in Tamil

PBS: மாதுளம் பழத்துக்கு பெயர் மாதுளம்
பருவத்தில் வரும் மாம்பழம் ரசிப்பவன் பெயர் காதலன்
பந்தாடும் பழத்தோட்டம் பாவை மேனியே
மாதுளம் பழத்துக்கு பெயர் மாதுளம்
பருவத்தில் வரும் மாம்பழம் ரசிப்பவன் பெயர் காதலன்
பந்தாடும் பழத்தோட்டம் பாவை மேனியே

PS: இளமை முழுதும் உனது வீடு எடுத்து ரசித்து கவிதை பாடு
இளமை முழுதும் உனது வீடு எடுத்து ரசித்து கவிதை பாடு
பாடும்போது ஆசை நூறு  போகப்போக இன்பம் வேறு
PBS: கன்னங்களில் மின்னும் திராட்சை பழம்
வண்ண இதழ் சிந்தும் கோவைப்பழம்
கண் இரண்டில் உள்ள ஆசைப்பழம்
காதல் பழம் அது மாதுளம் பழம்
PS: ஆஆ மாதுளம் பழத்துக்கு பெயர் மாதுளம்
பருவத்தில் வரும் மாம்பழம் ரசிப்பவன் பெயர் காதலன்
பந்தாடும் பழத்தோட்டம் பாவை மேனியே மாதுளம்

PBS: இரவில் நிலவு சிரிக்கும் போது
இரண்டு உயிர்கள் துடிக்க வேண்டும்
இரவில் நிலவு சிரிக்கும்போது 
இரண்டு உயிர்கள் துடிக்க வேண்டும்
துடிக்கும் நெஞ்சம் மயங்க வேண்டும்
தூங்கும் போது விடிய வேண்டும்
PS: மந்திரத்தில் உன்னை மயங்க வைத்தேன்
மஞ்சள் முகம் கொஞ்சம் சிவக்க வைத்தாய்
சங்கமத்தில் நான் விழுந்துவிட்டேன்
என்ன சுகம் நீ வழங்கி விட்டாய் ஆஆ மாதுளம்
PBS: பழத்துக்கு பெயர் மாதுளம்
PS: பருவத்தில் வரும் மாம்பழம்
PBS: ரசிப்பவன் பெயர் காதலன்
PS: பந்தாடும் பழத்தோட்டம் பாவை மேனியே
Both: மாதுளம்

Lyrics in English

PBS: Maathulam pazhathukku peyar maathulam
Paruvathil varum maambazham rasibavan peyar kadhalan
Panthadum pazhathottam paavai meyniyo
Maathulam pazhathukku peyar maathulam
Paruvathil varum maambazham rasibavan peyar kadhalan
Panthadum pazhathottam paavai meyniyo

PS: Illamai muluthum unathu veedu eduthu rasithu kavithai paadu
Illamai muluthum unathu veedu eduthu rasithu kavithai paadu
Paadumpothu asai nooru poga poga inbam veru
PBS: Kannangalil minnum thiratchai pazham
Vanna idazh sinthum kovaipazham
Kann irandil ulla asaipazham
Kadhal pazham adhu maathulam pazham
PS: ahh Maathulam pazhathukku peyar maathulam
Paruvathil varum maambazham rasibavan peyar kadhalan
Panthadum pazhathottam paavai meyniyo Maathulam

PBS: Iravil nilavu sirikum pothu irandu uyirgal thudika vendum
Iravil nilavu sirikum pothu irandu uyirgal thudika vendum
Thudikum nenjam mayanga vendum
Thoongum pothu vidiya vendum
PS: Manthirathil unnai mayanga vaithen
Manjal mugam konjam sivaka vaithaai
Sangamathil naan vizhunthuvitten
Enna sugam nee vazhagi vittai ahh Maathulam
PBS: Pazhathukku peyar maathulam
PS: Paruvathil varum maambazham
PBS: Rasibavan peyar kadhalan
PS: Panthadum pazhathottam paavai meyniyo
Both: Maathulam

Song Details

Movie Anbalippu
Hero Sivajiganesan & Jaisankar
Singers P.B. Sreenivas, P. Susheela
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1969

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***