Saturday, January 11, 2020
Vizhiye Vizhiye Unakkenna Velai Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/11/2020
Vizhiye Vizhiye Unakkenna Velai Song Lyrics in Tamil
TMS: விழியே விழியே உனக்கென்ன வேலை விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக நீ தூது சொல்லடி மெதுவாக
இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
PS: விருந்து என்றாலும் வரலாம் வரலாம் மருந்து தந்தாலும் தரலாம்
விருந்து என்றாலும் வரலாம் வரலாம் மருந்து தந்தாலும் தரலாம்
இதில் நாளை என்ன நல்ல வேளை என்ன இங்கு நான்கு கண்களூம் உறவாட
இங்கு நான்கு கண்களூம் உறவாட
விழியே விழியே உனக்கென்ன வேலை விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக நீ தூது சொல்லடி மெதுவாக
TMS: இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
TMS: கன்னம் என்னும் ஒரு கிண்ணத்திலே கறந்த பாலிருக்கும் வண்ணத்திலே
கரும்புச் சாறு கொண்டு வருவாயோ கிளியே கொஞ்சம் தருவாயோ
கன்னம் என்னும் ஒரு கிண்ணத்திலே கறந்த பாலிருக்கும் வண்ணத்திலே
கரும்புச் சாறு கொண்டு வருவாயோ கிளியே கொஞ்சம் தருவாயோ
PS: கேட்டுத் தருவது சரிதானா கிளியின் சொந்தம் என்ன அதுதானா
கேட்டுத் தருவது சரிதானா கிளியின் சொந்தம் என்ன அதுதானா
பாலும் பழமும் தேனும் தினையும் நாலும் தருவேன் மேலும் தருவேன்
என்ன வேண்டும் இன்னும் சொல்லலாமா
TMS: விழியே விழியே உனக்கென்ன வேலை விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக நீ தூது சொல்லடி மெதுவாக
PS: இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
TMS: காவேரிக் கரையின் ஓரத்திலே தாலாட்டும் தென்றல் நேரத்திலே
கலந்து பேசிக் கொள்ள வருளாமா கனியே கொஞ்சம் தரளாமா
PS: ஆற்றங்ரை என்ன அவசியமா அதிலும் கொஞ்சம் என்ன ரகசியமா
ஆற்றங்ரை என்ன அவசியமா அதிலும் கொஞ்சம் என்ன ரகசியமா
TMS: தேதி குறித்து PS: ஊரை அழைத்து
TMS: காலம் அறிந்து PS: மாலை அணிந்து
Both: தர வேண்டும் தந்து பெற வேண்டும்
TMS: விழியே விழியே உனக்கென்ன வேலை விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக நீ தூது சொல்லடி மெதுவாக
PS: இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
Lyrics in English
TMS: Vizhiye Vizhiye Unakenna Velai Virundhuku Varavaa Naalaiku Maalai
Thoodhu Solladi Medhuvaaga Nee Thoodhu Solladi Medhuvaaga
Ilam Tholgalile Asaindhaadatumaa Nenjai Ketu Solladi Suvaiyaaga
Nenjai Ketu Solladi Suvaiyaaga
PS: Virundhu Endraalum Varalaam Varalaam..Marundhu Thandhaalum Tharalaam..
Virundhu Endraalum Varalaam Varalaam Marundhu Thandhaalum Tharalaam
Idhil Naalai Enna Nallavelai Enna Ingu Naangu Kangalum Uravaada
Ingu Naangu Kangalum Uravaada
TMS: Vizhiye Vizhiye Unakenna Velai Virundhuku Varavaa Naalaiku Maalai
Thoodhu Solladi Medhuvaaga Nee Thoodhu Solladi Medhuvaaga
Ilam Tholgalile Asaindhaadatumaa Nenjai Ketu Solladi Suvaiyaaga
Nenjai Ketu Solladi Suvaiyaaga
TMS: Kannam Ennum Oru Kinnathile Karandhapaal Irukum Vannathile
Karumbuchaaru Kondu Varuvaayo Kiliye Konjam Tharuvaayo
Kannam Ennum Oru Kinnathile Karandhapaal Irukum Vannathile
Karumbuchaaru Kondu Varuvaayo Kiliye Konjam Tharuvaayo
PS: Ketu Tharuvadhu Saridhaanaa Kiliyin Sondham Enna Adhudhaanaa
Ketu Tharuvadhu Saridhaanaa Kiliyin Sondham Enna Adhudhaanaa
Paalum Pazhamum Thaenum Thinaiyum Naalum Tharuven Melum Tharuven
Enna Vendum Innum Sollalaamaa
TMS: Vizhiye Vizhiye Unakenna Velai Virundhuku Varavaa Naalaiku Maalai
Thoodhu Solladi Medhuvaaga Nee Thoodhu Solladi Medhuvaaga
PS: Ilam Tholgalile Asaindhaadatumaa Nenjai Ketu Solladi Suvaiyaaga
Nenjai Ketu Solladi Suvaiyaaga
TMS: Kaveri Karaiyin Orathile Thaalaatum Thendral Nerathile
Kalandhu Pesikolla Varalaamaa Thaniye Konjam Tharalaamaa
PS: Aatrankarai Enna Avasiyamaa Adhilum Konjam Enna Ragasiyamaa
Aatrankarai Enna Avasiyamaa Adhilum Konjam Enna Ragasiyamaa
TMS: Thedhi Kurithu PS: Oorai Azhaithu
TMS: Kaalam Arindhu PS: Maalai Anindhu
Both: Tharavendum Thandhu Peravendum
TMS: Vizhiye Vizhiye Unakenna Velai Virundhuku Varavaa Naalaiku Maalai
Thoodhu Solladi Medhuvaaga Nee Thoodhu Solladi Medhuvaaga
PS: Ilam Tholgalile Asaindhaadatumaa Nenjai Ketu Solladi Suvaiyaaga
Nenjai Ketu Solladi Suvaiyaaga
Song Details |
|
---|---|
Movie | Puthiya Boomi |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1968 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***