Friday, January 10, 2020

Nadagamellam Kanden Song Lyrics in Tamil

Nadagamellam Kanden Song Lyrics in Tamil

TMS: நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே
நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே
ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே
நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே

JIK: தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா
தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே
கண்ணா வாழ்விலே உங்கள் அன்பால் நேரிலே
கண்ணா வாழ்விலே உங்கள் அன்பால் நேரிலே
தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே

JIK: கன்னிப் பருவம் என்னும் கட்டழகுத் தேரினிலே ஆ ஆ ஆ
என்னையே ஆட்கொள்ள இசைந்து வந்த மணவாளா ஆ ஆ ஆ
TMS: அன்னம் நடை பயில அசைந்து வரும் பூங்கொடியே ஆ ஆ ஆ
அன்னம் நடை பயில அசைந்து வரும் பூங்கொடியே ஏ ஏ ஏ
உன்னழகைப் பார்த்திருக்கும்
TMS: கண்ணே JIK: சுவாமி
TMS: உன்னழகைப் பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளே

JIK: அலைபாயும் தென்றலாலே சிலைமேனி கொஞ்சுதே
அலைபாயும் தென்றலாலே சிலைமேனி கொஞ்சுதே
TMS: கலைமாதைக் கண்டதாலே நிலைமாறிக் கெஞ்சுதே
கலைமாதைக் கண்டதாலே நிலைமாறிக் கெஞ்சுதே
JIK: வளர்க் காதல் அன்பினாலே வரும் வார்த்தை கொஞ்சமா
வளர்க் காதல் அன்பினாலே வரும் வார்த்தை கொஞ்சமா
TMS: மலர் போன்ற உன்னைக் கண்டால் கவி பாடப் பஞ்சமா
மலர் போன்ற உன்னைக் கண்டால் கவி பாடப் பஞ்சமா
Both: ஈருடல் ஓருயிரானோம் இன்பம் காண்போம் வாழ்விலே
ஈருடல் ஓருயிரானோம் இன்பம் காண்போம் வாழ்விலே
காண்போம் வாழ்விலே பேரன்பால் நேரிலே
காண்போம் வாழ்விலே பேரன்பால் நேரிலே
ஈருடல் ஓருயிரானோம் இன்பம் காண்போம் வாழ்விலே

Lyrics in English

TMS: Naadagamellaam kanden undhan aadum vizhiyilae
Naadagamellaam kanden undhan aadum vizhiyilae
Aadum vizhiyilae geedham paadum mozhiyilae
Aadum vizhiyilae geedham paadum mozhiyilae
Naadagamellaam kanden undhan aadum vizhiyilae

JIK: Thaediya inbam kanden indru kanna
Thaediya inbam kanden indru kannaa vaazhvilae
Kannaa vaazhvilae ungal anbaal nerilae
Kannaa vaazhvilae ungal anbaal nerilae
Thaediya inbam kanden indru kannaa vaazhvilae

JIK: Kanni paruvam yenum kattazhaghu thaerinilae Aa aa aa
Ennaiyae aatkolla isaindhu vandha manavaala Aa aa aa
TMS: Annam nadai payila asaindhu varum poongodiyae Aa aa aa
Annam nadai payila asaindhu varum poongodiyae Ae ae ae
Un azhagai paarthirukkum
TMS: Kannae JIK: Swaami
TMS: Un azhagai paarthirukkum en naalum thirunaalae

JIK: Alai paayum thendralaalae silai maeni konjudhae
Alai paayum thendralaalae silai maeni konjudhae
TMS: Kalai maadhai kandadhaalae nilai maari kenjudhae
Kalai maadhai kandadhaalae nilai maari kenjudhae
JIK: Valar kaadhal anbinaalae varum vaarthai konjamaa
Valar kaadhal anbinaalae varum vaarthai konjamaa
TMS: Malar pondra unnai kandaal kavi paada panjamaa
Malar pondra unnai kandaal kavi paada panjamaa
Both: Eerudal oruyir aanom inbam kaanbom vaazhvilae
Eerudal oruyir aanom inbam kaanbom vaazhvilae
Kaanbom vaazhvilae peranbaal nerilae
Kaanbom vaazhvilae peranbaal nerilae
Eerudal oruyir aanom inbam kaanbom vaazhvilae

Song Details

Movie Madurai Veeran
Singers T. M. Soundararajan, Jikki
Lyrics Kannadasan
Musician G. Ramanathan
Year 1956

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***