Friday, January 10, 2020
Yechu Pilaikum Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/10/2020
Yechu Pilaikum Song Lyrics in Tamil
TMS: ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப் பாருங்க
ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப் பாருங்க
ஐயா எண்ணிப் பாருங்க
Both: ஐயா எண்ணிப் பாருங்க
TMS: நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா
நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா
மூட்டை அடிச்சா உன்னையே விடுவானா நெனச்சிப் பாருங்க
மூட்டை அடிச்சா உன்னையே விடுவானா நெனச்சிப் பாருங்க
நல்லா நெனச்சிப் பாருங்க நல்லா நெனச்சிப் பாருங்க
TMS: சேட்டை போடும் புள்ளிகள் எல்லாம் கோட்டை விட்டுக் கம்பி எண்ணணும்
சிறையில் கம்பி எண்ணணும்
TMS: சேட்டை போடும் புள்ளிகள் எல்லாம் கோட்டை விட்டுக் கம்பி எண்ணணும்
JIK: பூட்டை உடைக்கும் புலியே இதை நீங்க புரிஞ்சு கொள்ளுங்க
பூட்டை உடைக்கும் பூட்டை உடைக்கும் பூட்டை உடைக்கும்
பூட்டை உடைக்கும் புலியே இதை நீங்க புரிஞ்சு கொள்ளுங்க
நீங்க புரிஞ்சு கொள்ளுங்க நீங்க புரிஞ்சு கொள்ளுங்க
TMS: காலமெல்லாம் வழிப்பறி கொள்ளை கர்ணம் போட்டுப் பிழைப்பதும் தொல்லை
காலமெல்லாம் வழிப்பறி கொள்ளை கர்ணம் போட்டுப் பிழைப்பதும் தொல்லை
JIK: கனவில் கூட வேண்டாம் ஐயா நல்லாக் கேளுங்க
கனவில் கூட வேண்டாம் ஐயா நல்லாக் கேளுங்க
ஐயா நல்லாக் கேளுங்க ஐயா நல்லாக் கேளுங்க
TMS: ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம் ஆ ஆ
ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம் யாருக்கும் நீ பயப்பட வேண்டாம்
ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம் யாருக்கும் நீ பயப்பட வேண்டாம்
JIK: ஏரைப் பிடிச்சி மானம் பெரிதாய் வாழ வேணுங்க
ஏரைப் பிடிச்சி மானம் பெரிதாய் வாழ வேணுங்க
நாமே வாழ வேணுங்க நாமே வாழ வேணுங்க
Both: ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப் பாருங்க
ஐயா எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க
Lyrics in English
TMS: Yechi pizhaikkum thozhilae sarithana enni paarunga
Yechi pizhaikkum thozhilae sarithana enni paarunga
Aiyaa enni paarunga
Both: Aiyaa enni paarunga
TMS: Naachiyappaa sangili karuppaa poochi kaattum pokkiri suppaa
Naachiyappaa sangili karuppaa poochi kaattum pokkiri suppaa
Moottai adichaa unnaiyae viduvaanaa nenaichi paarunga
Moottai adichaa unnaiyae viduvaanaa nenaichi paarunga
Nallaa nenaichi paarunga nallaa nenaichi paarunga
TMS: Saettai podum pulligal ellaam kottai vittu kambi ennanum
Siraiyil kambi ennanum
TMS: Saettai podum pulligal ellaam kottai vittu kambi ennanum
JIK: Poottai udaikkum puliyae idhai neenga purinju kollunga
Poottai udaikkum poottai udaikkum poottai udaikkum
Poottai udaikkum puliyae idhai neenga purinju kollunga
Neenga purinju kollunga neenga purinju kollunga
TMS: Kaalam ellaam vazhippari kollai karnam pottu pizhaippadhum thollai
Kaalam ellaam vazhippari kollai karnam pottu pizhaippadhum thollai
JIK: Kanavil kooda vendaam aiyaa nalla kelunga
Kanavil kooda vendaam aiyaa nalla kelunga
Aiyaa nalla kelunga aiyaa nalla kelunga
TMS: Oorai adichu pizhaikkavum vendaam Aa ae
Oorai adichu pizhaikkavum vendaam yaarukkum nee bayappada vendaam
Oorai adichu pizhaikkavum vendaam yaarukkum nee bayappada vendaam
JIK: Yerai pidichi maanam peridhaai vaazha venunga
Yerai pidichi maanam peridhaai vaazha venunga
Naamae vaazha venunga Naamae vaazha venunga
Both: Yechi pizhaikkum thozhilae sarithana enni paarunga
Aiyaa enni paarunga aiyaa enni paarunga
Song Details |
|
---|---|
Movie | Madurai Veeran |
Singers | T. M. Soundararajan, Jikki |
Lyrics | Udumalai Narayana kavi |
Musician | G. Ramanathan |
Year | 1956 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***