Monday, January 20, 2020

Kanne Kaniye Muthe Maniye Song lyrics in Tamil

Kanne Kaniye Muthe Maniye Song lyrics in Tamil

PS: கண்ணே TMS: கண்ணே
PS: கனியே TMS: கனியே
PS: முத்தே TMS: முத்தே
PS: மணியே TMS: மணியே
PS: அருகே வா

PS: கண்ணே TMS: கண்ணே
PS: கனியே TMS: கனியே
PS: முத்தே TMS: முத்தே
PS: மணியே TMS: மணியே
PS: அருகே வா

TMS: கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
PS: கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்னவா
TMS: கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்னவா
PS: கனி தரும் வாழையின் கால்கள் பின்னவா
TMS: கனி தரும் வாழையின் கால்கள் பின்னவா
Both: கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா

PS: செம்மாதுளையோ பனியோ மழையோ உன் சிரித்த முகம் என்ன
சிறு தென்னம்பாளையில் மின்னல் கீற்று வடித்த சுகம் என்ன
செம்மாதுளையோ பனியோ மழையோ உன் சிரித்த முகம் என்ன
சிறு தென்னம்பாளையில் மின்னல் கீற்று வடித்த சுகம் என்ன
TMS: ஒரு கோடி முல்லை பூ விளையாடும் கலை என்ன
ஒரு கோடி முல்லை பூ விளையாடும் கலை என்ன
வா என்பேன் வர வேண்டும் தா என்பேன் தர வேண்டும்
வா என்பேன் வர வேண்டும் தா என்பேன் தர வேண்டும்
கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
PS: கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா

TMS: ஒரு நாள் இரவு நிலவை எடுத்து உன் உடல் அமைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு நல்வண்ணம் தந்தானோ
ஒரு நாள் இரவு நிலவை எடுத்து உன் உடல் அமைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு நல்வண்ணம் தந்தானோ
PS: என்னை காண சொன்னானோ துணை சேர சொன்னானோ

PS: என்னை காண சொன்னானோ துணை சேர சொன்னானோ
TMS: ஆனந்தம் வரவாக PS: ஆசை மனம் செலவாக
TMS: ஆனந்தம் வரவாக PS: ஆசை மனம் செலவாக
Both: கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா

Lyrics in English

PS: Kanne TMS: Kanne
PS: Kaniye TMS: Kaniye
PS: Muthe TMS: Muthe
PS: Maniye TMS: Maniye
PS: Aruge vaa

PS: Kanne TMS: Kanne
PS: Kaniye TMS: Kaniye
PS: Muthe TMS: Muthe
PS: Maniye TMS: Maniye
PS: Aruge vaa

TMS: Kanne kaniye muthe maniye aruge vaa
PS: Karumbinil then vatha kannam minna vaa
TMS: Karumbinil then vatha kannam minna vaa
PS: Kani tharum vaazhayin kaalgal pinna vaa
TMS: Kani tharum vaazhayin kaalgal pinna vaa
Both: Kanne kaniye muthe maniye aruge vaa

PS: Semmaadhulaiyo paniyo mazhaiyo un siritha mugam enna
Siru thennampaalai minnal keetru vaditha sugam enna
Semmaadhulaiyo paniyo mazhaiyo un siritha mugam enna
Siru thennampaalai minnal keetru vaditha sugam enna
TMS: Oru kodi mullaip poo vilaiyaadum kalai enna
Oru kodi mullaip poo vilaiyaadum kalai enna
Vaa venben vara vendum tha venben thara vendum
Vaa venben vara vendum tha venben thara vendum
Kanne kaniye muthe maniye aruge vaa
PS: Kanne kaniye muthe maniye aruge vaa

TMS: Oru naaliravu nilavai eduthu un udal amaiththaano
Pala naal muyandru vaanavil kondu nalvannam thanthaano
Oru naaliravu nilavai eduthu un udal amaiththaano
Pala naal muyandru vaanavil kondu nalvannam thanthaano
PS: Ennai kaana sonnaano thunai sera sonnaano

PS: Ennai kaana sonnaano thunai sera sonnaano
TMS: Aanantham varavaaga PS: Aasai manam selavaaga
TMS: Aanantham varavaaga PS: Aasai manam selavaaga
Both: Kanne kaniye muthe maniye aruge vaa
Kanne kaniye muthe maniye aruge vaa

Song Details

Movie Ragasiya Police 115
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1968

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***