Sunday, January 5, 2020
Chinnavalai Mugam Sivanthavalai Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/05/2020
Chinnavalai Mugam Sivanthavalai Song Lyrics in Tamil
TMS: சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
என்னவளைக் காதல் சொன்னவளை நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு
PS: வந்தவளைக் கரம் தந்தவளை நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
வந்தவளைக் கரம் தந்தவளை நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
பூங்குவளை கண்கள் கொண்டவளை புது பூப்போல் பூப்போல் தொட்டு
TMS: தூயவளை நெஞ்சைத் தொடர்ந்தவளை மெல்லத் தொட்டால் தொட்டால் துவளும்
தூயவளை நெஞ்சைத் தொடர்ந்தவளை மெல்லத் தொட்டால் தொட்டால் துவளும்
பால் மழலை மொழி படித்தவளை சுகம் பட்டால் பட்டால் படியும்
PS: கன்னம் மாதுளை கனிந்த சேயிழை கரைத்தால் கரையாதோ
கன்னம் மாதுளை கனிந்த சேயிழை கரைத்தால் கரையாதோ
இரு கண்ணால் சொன்னால் பக்கம் வந்தால் தந்தால்
நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ வந்தவளைக் கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
TMS: என்னவளைக் காதல் சொன்னவளை நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு
PS: வானமழை போல் ஆனவளை சுவை எங்கே எங்கே மறக்கும்
வானமழை போல் ஆனவளை சுவை எங்கே எங்கே மறக்கும்
நீ அவளை விட்டுப் போகும் வரை அது இங்கே இங்கே இருக்கும்
TMS: மின்னும் கைவளை மிதக்கும் பெண்களை அசைத்தால் அசையாதோ
மின்னும் கைவளை மிதக்கும் பெண்களை அசைத்தால் அசையாதோ
அது இன்னும் கொஞ்சம் என்று பெண்ணைக் கெஞ்சும் வரை சுவைத்தால் சுவைக்காதோ
PS: வந்தவளைக் கரம் தந்தவளை நீ வளைத்துக் கொண்டாய் வளையிட்டு
பூங்குவளை கண்கள் கொண்டவளை புது பூப்போல் பூப்போல் தொட்டு
TMS: சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக் கொண்டேன் கரம் தொட்டு
என்னவளைக் காதல் சொன்னவளை நான் ஏற்றுக் கொண்டேன் வளையிட்டு
Lyrics in English
TMS: Chinnavalai Mugam Sivandhavalai Naan Serthukolven Karamthotu
Chinnavalai Mugam Sivandhavalai Naan Serthukolven Karamthotu
Ennavalai Kaadhal Sonnavalai Naan Yetrukolven Valaiyitu
PS: Vandhavalai Karam Thandhavalai Nee Valaithukolvaai Valaiyitu
Vandhavalai Karam Thandhavalai Nee Valaithukolvaai Valaiyitu
Poonkuvalai Kangal Kondavalai Pudhu Poopol Poopol Thottu
TMS: Thooyavalai Nenjai Thodarndhavalai Mella Thotaal Thotaal Thuvalum
Thooyavalai Nenjai Thodarndhavalai Mella Thotaal Thotaal Thuvalum
Paalmazhalai Mozhi Padithavalai Sugam Pataal Pataal Padiyum
PS: Kannam Maadhulai Kanindha Seyizhai Karaithaal Karaiyaadho
Kannam Maadhulai Kanindha Seyizhai Karaithaal Karaiyaadho
Iru Kannaal Sonnaal Pakkam Vandhaal Thandhaal Nenjil Anaithaal Adangaadho
Vandhavalai Karam Thandhavalai Nee Valaithukolvaai Valaiyitu
TMS: Ennavalai Kaadhal Sonnavalai Naan Yetrukolven Valaiyitu
PS: Vaanamazhai Pol Aanavalai Suvai Enge Enge Marakkum
Vaanamazhai Pol Aanavalai Suvai Enge Enge Marakkum
Nee Avalai Vitu Pogumvarai Adhu Inge Inge Irukkum
TMS: Minnum Kai Valai Midhakum Pengalai Asaithaal Asaiyaadho
Minnum Kai Valai Midhakum Pengalai Asaithaal Asaiyaadho
Adhu Innum Konjam Endru Penmai Kenjumvarai Suvaithaal Suvaikaadho
PS: Vandhavalai Karam Thandhavalai Nee Valaithukolvaai Valaiyitu
Poonkuvalai Kangal Kondavalai Pudhu Poopol Poopol Thottu
TMS: Chinnavalai Mugam Sivandhavalai Naan Serthukonden Karamthotu
Ennavalai Kaadhal Sonnavalai Naan Yetrukonden Valaiyitu
Song Details |
|
---|---|
Movie | Puthiya Boomi |
Singers | T.M. Soundarajan,P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1968 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***