Sunday, January 5, 2020

Un Azhagai Kandu Kondal Song Lyrics in Tamil

உன்னழைக் கண்டுக் கொண்டால் பெண்களுக்கே ஆசைவரும்
பெண்களுக்கே ஆசை வந்தால் என் நிலைமை என்ன சொல்வேன்

நின்றால் கோயில் சிலை அழகு நிமிர்ந்தால் ஆயிரம் கலை அழகு
நடந்தால் அன்னத்தின் நடை அழகு நாடகமாடும் இடை அழகு

அழகில் இது புதுவிதமே இறைவனுக்கே ரகசியமே
இறைவனுக்கே ரகசியமே
உன்னழைக் கண்டுக் கொண்டால் பெண்களுக்கே ஆசைவரும்
பெண்களுக்கே ஆசை வந்தால் என் நிலைமை என்ன சொல்வேன்

வசந்தம் வந்தால் கொடிகளிலே மலரும் மலர்கள் ஆயிரமே
மலரும் மலர்கள் ஆயிரமும் மங்கையின் மலர் போல் ஆவதில்லை

மலர் பறிக்கும் நேரம் இது பொழுது சென்றால் வாடிவிடும்
பொழுது சென்றால் வாடிவிடும்
உன்னழைக் கண்டுக் கொண்டால் பெண்களுக்கே ஆசைவரும்
பெண்களுக்கே ஆசை வந்தால் என் நிலைமை என்ன சொல்வேன்

Lyrics in English

Unnazhagai kandu kondaal pengalukke aasai varum
Penglukke aasai vandhaal en nilamai enna solven

Nindraal koyil silai azhagu nimirthaal aayiram kalai azhagu
Nadanthaal annathin nadai azhagu naadagamaadum idai azhagu

Azhagil idhu pudhuvithamo Iraivanukke ragasiyamo
Iraivanukke ragasiyamo
Unnazhagai kandu kondaal pengalukke aasai varum
Penglukke aasai vandhaal en nilamai enna solven

Vasantham vanthaal kodigalile malarum malargal aayirame
Malarum malargal aayiramum mangaiyin malar pol aavathillai

Malar parikkum neram idho pozhuthu sendraal vaadividum
Pozhuthu sendraal vaadividum
Unnazhagai kandu kondaal pengalukke aasai varum
Penglukke aasai vandhaal en nilamai enna solven

Song Details

Movie Poovum Pottum
Singers P.B. Sreenivas
Lyrics Kannadasan
Musician R. Govarthanam
Year 1968

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***