Sunday, December 22, 2019

Thamarai Kannangal Song lyrics in Tamil

Thamarai Kannangal Song lyrics in Tamil

PBS: தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்
PS: மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன் காதலன் தீண்டும்போது
கைகளை மன்னித்தேன் கைகளை மன்னித்தேன்
மாலையில் சந்தித்தேன்

PBS: கொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
PS: ஆஆ ஆஆ
PBS: முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
PS: ஆஆ ஆஆ
PBS: கொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
PS: ஆஆ ஆஆ
PBS: முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
PS: ஆஆ ஆஆ
துயில் கொண்ட வேளையிலே குளிர் கண்ட மேனியிலே
துணை வந்து சேரும்போது சொல்லவோ இன்பங்கள்
மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன் காதலன் தீண்டும்போது
கைகளை மன்னித்தேன்

PS: ஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ
நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ
ஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ
நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ
PBS: சுமை கொண்ட பூங்கொடியின் சுவை கொண்ட தேன் கனியை
உடை கொண்டு மூடும்போது உறங்குமோ உன்னழகு
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்
PS: ஆ மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன் காதலன் தீண்டும்போது
கைகளை மன்னித்தேன்

Lyrics in English

PBS: Thamarai Kannangal then Malar kinnangal
Thamarai Kannangal then Malar kinnangal
Ethanai vannangal Muthamaai sinthumpothu
Pongidum ennangal
PS: Maalaiyil Santhithen maiyalil Sinthithen
Mangai Naan kannithen Kaadhalan theendumpothu
Kaigalai mannithen Kaigalai mannithen Maalaiyil santhithen

PBS: Kothu malar Kuzhal paatham Alanthidum sithiramo
PS: Aaa aaaa
PBS: Muthu nagai Tharum melliya Sevvidhazh rathinamo
PS: Aaa aaa
PBS: Kothu malar Kuzhal paatham Alanthidum sithiramo
PS: Aaa aaaa
PBS: Muthu nagai Tharum melliya Sevvidhazh rathinamo
PS: Aaa aaa
Thuyil Konda velaiyilae Kulir kanda meniyilae
Thunai vanthu serumbothu Sollavo inbangal
Maalaiyil Santhithen maiyalil Sinthithen
Mangai Naan kannithen Kaadhalan theendumpothu
Kaigalai mannithen

PS: Aalilai Meloru kannanaipol Ivan vanthavano
noolidai Meloru naadagam aadida nindravano
Aalilai Meloru kannanaipol Ivan vanthavano
noolidai Meloru naadagam aadida nindravano
PBS: Sumai Konda poonkodiyin Suvai konda then kaniyai
Udai kondu moodumbothu Urangumo unnazhagu
Thamarai Kannangal then Malar kinnangal
Ethanai vannangal Muthamaai sinthumpothu Pongidum ennangal
PS: Aaa maalaiyil Santhithen maiyalil Sinthithen
Mangai Naan kannithen Kaadhalan theendumpothu
Kaigalai mannithen

Song Details

Movie Ethir Neechal
Singers P.B. Sreenivas, P. Susheela
Lyrics Vaali
Musician V. Kumar
Year 1968

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***