Sunday, December 22, 2019
Vetri Venduma Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/22/2019
Vetri Venduma Pottu Parada Song lyrics in Tamil
வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
அட சர்தாம் போடா தலைவிதி என்பது வெறுங்கூச்சல்
எண்ணித் துணிந்தால் இங்கு என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது
வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
பிள்ளையைப் பெறுகிற அம்மாவுக்கு பத்து மாசமும் எதிர்நீச்சல்
பொறக்குற கொழந்த நடக்குற வரையில் தரையில் போடுவது எதிர்நீச்சல்
பள்ளிக்குப் பள்ளி இடத்துக்கு அலையும் அப்பனுக்கது தான் எதிர்நீச்சல்
பிள்ளைக்கு எப்படி இடம் கிடைச்சாலும் பரிட்சை வந்தா எதிர்நீச்சல் எதிர்நீச்சல்
வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
கடற்கரையோரம் நடக்குற காதல் கல்யாணம் முடிப்பது எதிர்நீச்சல்
கணக்குக்கு மேலே பிள்ளையை பெத்து காலங்கழிப்பதும் எதிர்நீச்சல்
கண்மூடி வழக்கம் மண்மூடிப் போகக் கருத்தைச் சொல்லுவது எதிர்நீச்சல்
வீட்டுக்கு வீடு ஓட்டுக்கள் வாங்கி பதவிக்கு வருவது எதிர்நீச்சல் எதிர்நீச்சல்
வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
ஒரு பிடி சோற்றுக்கு ஒரு ஜான் வயிறு போராடுவதும் எதிர்நீச்சல்
ஒரு பிடி மண்ணுக்கு உரிமை கொண்டு போர்க்களம் போவதும் எதிர்நீச்சல்
எட்டு அடி மண்ணில் சிக்கி விடாமல் தப்ப நினைப்பது எதிர் நீச்சல்
கூட்டி கழித்து போட்டு பார்க்கையில் கடைசியில் வரையில் எதிர் நீச்சல்
எதிர் நீச்சல்
வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
அட சர்தாம் போடா தலைவிதி என்பது வெறுங்கூச்சல்
எண்ணித்துணிந்தால் இங்கு என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது
வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
Lyrics in English
Vetri vendumaa Pottu paaradaa edhir neechal
Ada sarthaam podaa Thalaividhi enbathu verun koochal
Enni thuninthaal ingu Enna nadakkaathathu
Konjam muyandraal ingu Ethu kidaikkaathathu
Vetri vendumaa Pottu paaradaa edhir neechal
Pillaiyai perukira Ammaavukku paththu maasamum Edhir neechal
Porakkura kozhantha Nadakkura varaiyil tharaiyil poduvathu Edhir neechal
Pallikku palli Idaththukku alaiyum appanukkathu thaan Edhir neechal
Pillaikku eppadi idam kidaichaalum Paritchai vandhaa Edhir neechal
edhir neechal
Vetri vendumaa Pottu paaradaa edhir neechal
Kadarkaraiyoram nadakkura kaadhal Kalyaanam mudippathu Edhir neechal
Kanakkukku melae pillaiyai peththu Kaalangazhippathum Edhir neechal
Kanmoodi vazhakkam Manmoodi poga karuthai cholluvathu Edhir neechal
Veettukku veedu ottukkal vaangi Padhavikku varuvathu Edhir neechal
edhir neechal
Vetri vendumaa Pottu paaradaa edhir neechal
Oru pidi sotrukku Oru jaan vaiyiru poraduvathum Edhir neechal
Oru pidi mannukku Urimai kondu porkalam povadhum Edhir neechal
Ettu adi mannil Sikki vidaamal thappa nenaipathu Edhir neechal
Kooti kazhithu pottu paarkaiyil Kadasiyil varaiyil Edhir neechal
edhir neechal
Vetri vendumaa Pottu paaradaa edhir neechal
Ada sarthaam podaa Thalaividhi enbathu verun koochal
Enni thuninthaal ingu Enna nadakkaathathu
Konjam muyandraal ingu Ethu kidaikkaathathu
Vetri vendumaa Pottu paaradaa edhir neecha
Song Details |
|
---|---|
Movie | Ethir Neechal |
Singers | Seerkazhi Govindarajan |
Lyrics | Vaali |
Musician | V. Kumar |
Year | 1968 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***