Saturday, December 21, 2019

Sethi Ketto Sethi Ketto Song lyrics in Tamil

Sethi Ketto Sethi Ketto Song lyrics in Tamil

SCK: சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டான் பற்றிய சேதி கேட்டோ
ஆ சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டான் பற்றிய சேதி கேட்டோ
மாடிப்படி மாது போயி மாடி வீட்டு மாது ஆயி
ஆ சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டான் பற்றிய சேதி கேட்டோ

PS: அஷ்ட லக்ஷ்மியும் நவ நிதியும்
இஷ்டமாய் உன்னிடம் சேர்ந்ததையா

PS: அஷ்ட லக்ஷ்மியும் நவ நிதியும்
இஷ்டமாய் உன்னிடம் சேர்ந்ததையா
அன்ன பூரணி என்னை பாரு நீ
அன்ன பூரணி என்னை பாரு நீ
கஷ்டம் யாவுமே தீர்ந்ததையா ஆ ஆ ஐயா ஐயா அய்யயா ஆ

SCK: எந்த சேதி கேட்டோ சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டான் பற்றிய சேதி கேட்டோ
மாடிப்படி மாது போயி மாடி வீட்டு மாது ஆயி
ஆ சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டான் பற்றிய சேதி கேட்டோ

LRE: நேத்து வரை நினைச்சிருந்தேன் மாறி போச்சி
நான் பார்த்தவங்க பளபளப்பு ஏறி போச்சி

LRE: ஆஹா நேத்து வரை நினைச்சிருந்தேன் மாறி போச்சி
நான் பார்த்தவங்க பளபளப்பு ஏறி போச்சி
கோலாலம்பூர் கோடிஸ்வரன் கொடி பறக்குதடி
கோலாலம்பூர் கோடிஸ்வரன் கொடி பறக்குதடி
அந்த கொடி பறக்குற இடத்துல தான் குடி இருக்குதடி
மனசு குடி இருக்குதடி

KJ: வாது சூது தெரியாத மாது கண்ணா
இந்த மாது சொன்ன வார்த்தையை நீ கேளு கண்ணா
வாது சூது தெரியாத மாது கண்ணா இந்த மாது
சொன்ன வார்த்தையை நீ கேளு கண்ணா
வஞ்சகர்கள் உலகமிது மாது கண்ணா
வஞ்சகர்கள் உலகமிது மாது கண்ணா
இதில் என்னை மட்டும் மறக்காதே மாது கண்ணா
என்னை மட்டும் மறக்காதே மாது கண்ணா
தட்டெடுத்து வந்தபோது மாது கண்ணா
தட்டெடுத்து வந்தபோது மாது கண்ணா
அன்னம் தட்டாமல் போட்ட கைகள் இது தான் கண்ணா
அன்னம் தட்டாமல் போட்ட கைகள் இது தான் கண்ணா

SCK: ஆ சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டான் பற்றிய சேதி கேட்டோ
மாடிப்படி மாது போயி மாடி வீட்டு மாது ஆயி
ஆ சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டான் பற்றிய சேதி கேட்டோ

Lyrics in English

SCK: Sethi ketto sethi ketto
Chettan patriya sethi ketto
Aa sethi ketto sethi ketto
Chettan patriya sethi ketto
Madippadi maadhu poyi
Maadi veetu maadhu aayi
Aa sethi ketto sethi ketto
Chettan patriya sethi ketto

PS: Ashta lakshmiyum Nava nidhiyum
Ishtamaai unnidam Sernthathaiyaa

PS: Ashta lakshmiyum Nava nidhiyum
Ishtamaai unnidam Sernthathaiyaa
Annappuuranii ennaippaaru nee
Annappuuranii ennaippaaru nee
Kashtam yaavumae Theernthathaiyaa Aa Aa ayyaa ayyayyaa aa

SCK: Enthaa sethi ketto Sethi ketto sethi ketto
Chettan patriya sethi ketto
Madippadi maadhu poyi
Maadi veetu maadhu aayi
Aa sethi ketto sethi ketto
Chettan patriya sethi ketto

LRE: Nerthu varai ninaichirunthen Maarippochchi
Naan paarthavanga palapalappu Erippochchi

LRE: Aahaa nerthu varai ninaichirunthen Maarippochchi
Naan paarthavanga palapalappu Erippochchi
Kolaalampur kodisvaran kodi parakkuthadi
Kolaalampur kodisvaran kodi parakkuthadi
Antha kodi parakkura Idathula thaan kudi irukkuthadi
Manasu kudiyirukkuthadi

KJ: Vaadhu suudhu theriyaatha Maadhu kannaa
Intha maadhu sonna vaarthaiyai Nee kelu kannaa
Vaadhu suudhu theriyaatha Maadhu kannaa
Intha maadhu sonna vaarthaiyai Nee kelu kannaa
Vanjchagargal ulagamidhu Maadhu kannaa
Vanjchagargal ulagamidhu Maadhu kannaa
Idhil ennai mattum Marakkathae maadhu kannaa
Ennai mattum Marakkathae maadhu kannaa
Thatteduthu vanthabodhu Maadhu kannaa
Thatheduthu vanthabodhu Maadhu kannaa
Annam thattaamal potta kaigal Idhu thaan kannaa
Annam thattaamal potta kaigal Idhu thaan kannaa

SCK: Aa sethi ketto sethi ketto
Chettan patriya sethi ketto
Madippadi maadhu poyi
Maadi veetu maadhu aayi
Aa sethi ketto sethi ketto
Chettan patriya sethi ketto

Song Details

Movie Ethir Neechal
Singers S.C. Krishnan, P. Susheela, L.R. Eswari
Lyrics Vaali
Musician V. Kumar
Year 1968

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***