Monday, December 2, 2019

Raja Raja Sri Rani Song lyrics in Tamil

Raja Raja Sri Rani Song lyrics in Tamil

PBS: ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் ராஜ போகம் தர வந்தாள்
ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் ராஜ போகம் தர வந்தாள்
LRE: கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டு இன்னொரு ரகசியம் சொல்ல
கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டு இன்னொரு ரகசியம் சொல்ல
ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான் ராஜ போகம் தர வந்தான்

PBS: தேடிச்சென்ற பூங்கொடி காலில் பட்டது
சிந்தும் முத்தத்தால் என்னை பின்னிக்கொண்டது

LRE: பின்னிக்கொண்ட பூங்கொடி தேனை தந்ததது
தேனைத் தந்ததால் இந்த ஞானம் வந்தது
PBS: ஞானம் ஒன்றல்ல பிறந்த கானம் ஒன்றல்ல
LRE: எழுந்த ராகம் ஒன்றல்ல எழுந்த தாளம் ஒன்றல்ல
BOTH: பாடல் கொண்டு கூடல் கொண்ட தாளம் ஒன்றல்ல

LRE: கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டு இன்னொரு ரகசியம் சொல்ல
PBS: ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் ராஜ போகம் தர வந்தாள்

LRE: மேகம் வந்த வேகத்தில் மோகம் வந்தது
மெல்ல மெல்ல நாணத்தில் தேரும் வந்தது

PBS: கன்னிப்பெண்ணில் மேனியில் மின்னல் வந்தது
காதல் என்றதோர் மழை வெள்ளம் வந்தது
பெண்ணும் பெண்ணல்ல இணைந்த கண்ணும் கண்ணல்ல
LRE: மலர்ந்த பூவும் பூவல்ல அமர்ந்த வண்டும் வண்டல்ல
BOTH: ஆடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல

PBS: இடை ஒரு வேதனை நடை ஒரு வேதனை கொள்ள
இதழ் ஒரு பாவமும் முகம் ஒரு பாவமும் சொல்ல
LRE: ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான் ராஜ போகம் தர வந்தான்
BOTH: ராஜ ராஜ ஸ்ரீ LRE: ம் ம் ராஜன் PBS: ம் ம் ராணி
BOTH: ராஜ போகம் தர வந்தான்



Lyrics in English

PBS: Raja Raja Sri Rani Vandhaal Raaja Bogam Thara Vandhaal
Raja Raja Sri Rani Vandhaal Raaja Bogam Thara Vandhaal
LRE: Kannoru Baavanai Kaiyoru Baavanai Sindhaa
Kannam Irandu Innoru Ragasiyam Solla
Kannoru Baavanai Kaiyoru Baavanai Sindhaa
Kannam Irandil Innoru Ragasiyam Solla
Raja Raja Sri Raajan Vandhaan Raaja Bogam Thara Vandhaan

PBS: Theadisendra Poongodi Kaalil Pattadhu
Sindhum Muthathaal Ennai Pinnikondadhu

LRE: Pinnikonda Poongodi Thenai Thandhadhu
Thaenai Thandhadhaal Indha Gyaanam Vandhadhu
PBS: Gyaanam Ondralla Pirandha Gaanam Ondralla
LRE: Ezhundha Raagam Ondralla Vizhundha Thaalam Ondralla
BOTH: Oodal Kondu Koodal Konda Paadal Ondralla

LRE: Kannoru Baavanai Kaiyoru Baavanai Sindhaa
Kannam Irandil Innoru Ragasiyam Solla
PBS: Raja Raja Sri Rani Vandhaal Raaja Bogam Thara Vandhaal

LRE: Megam Vandha Vegathil Mogam Vandhadhu
Mella Mella Naanathil Thaerum Vandhadhu

PBS: Kannipenin Meniyil Minnal Vandhadhu
Kadhal Endradhor Mazhai Vellam Vandhadhu
Pennum Pennalla Inaindha Kannum Kannalla
LRE: Malarndha Poovum Poovalla Amarndha Vandum Vadalla
BOTH: Aadal Kondu Koodal Konda Paadal Ondralla

PBS: Idaiyoru Vedhanai Nadai Oru Vedhanai Kolla
Idhazh Oru Baavamum Mugam Oru Baavamum Solla
LRE: Raja Raja Sri Raajan Vandhaan Raaja Bogam Thara Vandhaan
BOTH: Raja Raja Sri LRE: Hmmhmm Rajan PBS: Hmmhmm Rani
BOTH: Raaja Bogam Thara Vandhaan

Song Details

Movie Ooty Varai Uravu
Singers P.B. Sreenivas, L.R. Eswari
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1967

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***