Tuesday, December 24, 2019

Inge Vaa Inge Vaa Oru Ragasiyam Song lyrics in Tamil

Inge Vaa Inge Vaa Oru Ragasiyam Song lyrics in Tamil

PBS: இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்
PS: என்னாங்க என்னாங்க அந்த ரகசியம்
PBS: எல்லாமே எல்லாமே பெரும் ரகசியம்
PS: சொல்லுங்க சொல்லுங்க அதை அவசியம்
PBS: இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்
PS: என்னாங்க என்னாங்க அந்த ரகசியம்
PBS: எல்லாமே எல்லாமே பெரும் ரகசியம்
PS: சொல்லுங்க சொல்லுங்க அதை அவசியம்

PBS: இன்னோரு ஜென்மமும் என்னோடு
உன் மனம்ஒன்றிப் பேசுவதும் ரகசியம் தான்
PS: பெண்ணோடு ஆண் மனம் ஆணோடு பெண் மனம்
பின்னிப் படருவதும் அவசியம் தான்
PBS: இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்
PS: என்னாங்க என்னாங்க அந்த ரகசியம்
PBS: எல்லாமே எல்லாமே பெரும் ரகசியம்
PS: சொல்லுங்க சொல்லுங்க அதை அவசியம்

PBS: என் கண்ணில் உன் முகம் உன் கண்ணில் என் முகம்
கொஞ்சிக் குலவுவதும் ரகசியம் தான்
PS: என் வாழ்வில் உன் சுகம் உன் வாழ்வில் என் சுகம்
இணைந்து இருப்பதும் அவசியம் தான்
PBS: இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்
PS: என்னாங்க என்னாங்க அந்த ரகசியம்
PBS: எல்லாமே எல்லாமே பெரும் ரகசியம்
PS: சொல்லுங்க சொல்லுங்க அதை அவசியம்

PBS: அடக்கம் ஒடுக்கம் எதுவும் இல்லா நீயும் பெண் தானா
PS: எதுக்கு இந்த மாற்றம் ஏதும் தவறு செய்தேனா
PBS: நாணம் அச்சம் நாலையும் நீ உதறி விட்டாயே
PS: நம்பி வந்த எனக்கும் துரோகம் செய்து விட்டாயே
PBS: உனக்கு மானம் இருக்குதா
PS: உனக்கு மனசு இருக்குதா?
PBS: போதும் நடிப்பைக் காட்டாதே
PS: நாலு பேரைக் கூட்டாதே
PBS: இந்த ஊரே கூடட்டும்
PS: ஐயோ வேண்டாம் ஆர்ப்பாட்டம்
PBS: என்னை எதிர்த்துப் பேசாதே
PS: சும்மா நிறுத்து வீசாதே

Lyrics in English

PBS: Inge va inge va oru ragasiyam
PS: ennanga ennanga anda ragasiyam
PBS: ellame ellame perum ragasiyam
PS: sollunga sollunga adai avasiyam
PBS: Inge va inge va oru ragasiyam
PS: ennanga ennanga anda ragasiyam
PBS: ellame ellame perum ragasiyam
PS: sollunga sollunga adai avasiyam

PBS: Innoru jenmamum ennodu
un manamondrip pesuvadum ragasiyam tan
PS: pennodu an manamanodu pen manam
pinnip padaruvadum avasiyam tan
PBS: Inge va inge va oru ragasiyam
PS: ennanga ennanga anda ragasiyam
PBS: ellame ellame perum ragasiyam
PS: sollunga sollunga adai avasiyam

PBS: en kannil un mugam un kannil en mugam
konjik kulavuvadum ragasiyam tan
PS: en valvil un sugam un valvil en sugam
inaindu iruppadum avasiyam tan
PBS: Inge va inge va oru ragasiyam
PS: ennanga ennanga anda ragasiyam
PBS: ellame ellame perum ragasiyam
PS: sollunga sollunga adai avasiyam

PBS: Adakkam odukkam eduvum illa nīyum pen tana
PS: edukku inda maṭram edum tavaṟu seydena
PBS: nanam accam nalaiyum nī udaṟi viṭṭaye
PS: nambi vanda enakkum turogam seydu viṭṭaye
PBS: unakku manam irukkuda
PS: unakku manasu irukkuda
PBS: podum nadippaik kattade
PS: nalu peraik kuttade
PBS: inda ure kudattum
PS: aiyo vendam arppattam
PBS: ennai edirttup pesade
PS: summa niruttu visade

Song Details

Movie Kadhal Vaganam
Singers P.B. Sreenivas, P. Susheela
Lyrics A. Maruthakasi
Musician K.V. Mahadevan
Year 1968

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***