Wednesday, December 25, 2019

Natapathu Arupathettu Song lyrics in Tamil

Natapathu Arupathettu Song lyrics in Tamil

PS: நடப்பது அறுபத்தெட்டு இது அறுபத்தெட்டு
இன்னும் எதற்கிந்த இருபத்தெட்டு
நடப்பது அறுபத்தெட்டு இது அறுபத்தெட்டு
இன்னும் எதற்கிந்த இருபத்தெட்டு

PS: வடிவில் உயர்ந்தது வனப்பு மிகுந்தது எங்கள் அறுபத்தெட்டு
Chorus: ஓ ஹோ ஹோ
PS: வழியில் வருபவரை தள்ள அழைப்பது உங்கள் இருபத்தெட்டு
Chorus: லல் லல் ல
PS: பள்ளம் மேடுகளைக் கண்டால் இது
படுக்கை போட்டு விடும் நன்றாய் 
படபடக்கும் தடதடக்கும் கடகடக்கும் இது எதற்கு
Chorus: லல் லல் ல லல் லல் ல லல் லல் ல
PS: நடப்பது அறுபத்தெட்டு இது அறுபத்தெட்டு
இன்னும் எதற்கிந்த இருபத்தெட்டு

PS: கப்பல் போன்றது கண்ணைப் பறிப்பது
Chorus: எங்கள் அறுபத்தெட்டு டு டு
PS: சிப்பி போன்றது சிரிக்க வைப்பது
Chorus: உங்கள் இருபத்தெட்டு டு டு
PS: தத்தி தத்தியே தாவும் சின்னத் தவளை போல இது பாயும்
அடங்கப்பா இது டப்பா என்று சொன்னால் அது தப்பா
Chorus: லல் லல் ல
நடப்பது அறுபத்தெட்டுஇது அறுபத்தெட்டு
இன்னும் எதற்கிந்த இருபத்தெட்டு
நடப்பது அறுபத்தெட்டு இது அறுபத்தெட்டு
இன்னும் எதற்கிந்த இருபத்தெட்டு

Lyrics in English

PS: Natapathu arupathettu innum yetharkintha irupathettu
Natapathu arupathettu innum yetharkintha irupathettu

PS: Vadivil uyarnthathu vanabu migunthathu engal arupathettu
Chorus: O oh oh
PS: vazil varupavarai thalla azhaipathu ungal irupathettu
Chorus: lal lal la
PS: pallam medugalai kandal idhu
padukai pottu vidum nanrai
padapadakum thadathadakum kadakadakum idhu yatharku
Chorus: lal lal la lal lal la lal lal la
Natapathu arupathettu innum yetharkintha irupathettu

PS: Kappal pondrathu kannai paripathu
Chorus: engal arupathettu du du
PS: sippi pondrathu sirika vaipathu
Chorus: ungal irupathettu du du
PS: thadthi thadthiye thaavum chinna thavalai pola idhu paayum
adankappa idhu dappa entru sonnal adhu thappa
Chorus: lal lal la
Natapathu arupathettu innum yetharkintha irupathettu
Natapathu arupathettu innum yetharkintha irupathettu

Song Details

Movie Kadhal Vaganam
Singers P. Susheela
Lyrics A. Maruthakasi
Musician K.V. Mahadevan
Year 1968

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***