Sunday, December 1, 2019
Happy Indru Muthal Happy Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/01/2019
Happy Indru Muthal Happy Song lyrics in Tamil
TMS: ஹேப்பி ஹேப்பி ஹேப்பி இன்று முதல் ஹேப்பி ஹேப்பி ஹேப்பி
TMS: ஹேப்பி இன்று முதல் ஹேப்பி
PS: ஹேப்பி இன்று முதல் ஹேப்பி
TMS: கோடை மழை மேகத்தை கண்டு ஆடும் மயிலே வா
PS: ஆடி வரும் தோகையை கையில் மூடும் அழகே வா
TMS: கோடை மழை மேகத்தை கண்டு ஆடும் மயிலே வா
PS: ஆடி வரும் தோகையை கையில் மூடும் அழகே வா
TMS: துணை எங்கே PS: இதோ இங்கே
TMS: சுகம் எங்கே PS: இதோ இங்கே
BOTH: ஆஆஆ ஹேப்பி இன்று முதல் ஹேப்பி
ஆஆஆ ஹேப்பி இன்று முதல் ஹேப்பி
TMS: தென்றல் தொடாத இலக்கிய காதல் இதுதான் தெரியாதோ
தென்றல் தொடாத இலக்கிய காதல் இதுதான் தெரியாதோ
அது தேடிய கனியை மூடிய துணையை பகையாய் நினையாதோ
அது தேடிய கனியை மூடிய துணையை பகையாய் நினையாதோ
PS: இந்த உறவினில் தடையேது இந்த பிறவியில் கிடையாது
இந்த உறவினில் தடையேது இந்த பிரவியில் கிடையாது
பனி ஓடுவதும் மலை தேடுவதும் நம்மை பார்த்ததிலே தானே
BOTH: ஆஆஆ ஹேப்பி இன்று முதல் ஹேப்பி
ஆஆஆ ஹேப்பி இன்று முதல் ஹேப்பி
TMS: அச்சம் இதோடு அடங்கட்டும் என்று அணைப்பேன் மெதுவாக
அச்சம் இதோடு அடங்கட்டும் என்று அணைப்பேன் மெதுவாக
இனி மிச்சம் மீதி இருந்தாலும் அது விலகும் தனியாக
இனி மிச்சம் மீதி இருந்தாலும் அது விலகும் தனியாக
PS: இது தொடரட்டும் சுவையாக சுகம் படரட்டும் இதமாக
இது தொடரட்டும் சுவையாக சுகம் படரட்டும் இதமாக
விழி மூடி வர கனவோடி வர விளையாடிட அழகாக
BOTH: ஆஆஆ ஹேப்பி இன்று முதல் ஹேப்பி
ஆஆஆ ஹேப்பி இன்று முதல் ஹேப்பி
Lyrics in English
TMS: Happy Happy Happy Indru Mudhal Happy Happy Happy
TMS: Happy Indru Mudhal Happy
PS: Happy Indru Mudhal Happy
TMS: Kodai Mazhai Megathai Kandu Aadum Mayile Vaa
PS: Aadi Varum Thogai Kaiyil Moodum Azhage Vaa
TMS: Kodai Mazhai Megathai Kandu Aadum Mayile Vaa
PS: Aadi Varum Thogai Kaiyil Moodum Azhage Vaa
TMS: Thunai Enge PS: Idho Inge
TMS: Sugam Enge PS: Idho Inge
BOTH: Hahahaa Happy Indru Mudhal Happy
Hahahaa Happy Indru Mudhal Happy
TMS: Thendral Thodaadha Ilakiya Kadhal Idhudhaan Theriyaadho
Thendral Thodaadha Ilakiya Kadhal Idhudhaan Theriyaadho
Adhu Thediya Kaniyai Moodiya Thunaiyai Pagaiyaai Ninaiyaadho
Adhu Thediya Kaniyai Moodiya Thunaiyai Pagaiyaai Ninaiyaadho
PS: Indha Uravinil Thadai Yedhu Indha Piraviyil Kidaiyaadhu
Indha Uravinil Thadai Yedhu Indha Piraviyil Kidaiyaadhu
Pani Oduvadhum Malai Theduvadhum Nummai Paarthadhilthaane
BOTH: Hahahaa Happy Indru Mudhal Happy
Hahahaa Happy Indru Mudhal Happy
TMS: Acham Idhodu Adangatum Endru Anaipen Medhuvaaga
Acham Idhodu Adangatum Endru Anaipen Medhuvaaga
Ini Micham Meedhi Irundhaalum Adhu Vilagum Thaniyaaga
Ini Micham Meedhi Irundhaalum Adhu Vilagum Thaniyaaga
PS: Idhu Thodaratum Suvaiyaaga Sugam Padaratum Idhamaaga
Idhu Thodaratum Suvaiyaaga Sugam Padaratum Idhamaaga
Vizhi Moodivara Kanavodivara Vilaiyaaduga Azhagaaga
BOTH: Hahahaa Happy Indru Mudhal Happy
Hahahaa Happy Indru Mudhal Happy
Song Details |
|
---|---|
Movie | Ooty Varai Uravu |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1967 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***