Thursday, November 21, 2019

Vettaiyadu Vilaiyadu Viruppam Pola Song lyrics in Tamil

Vettaiyadu Vilaiyadu Viruppam Pola Song lyrics in Tamil

PS: வேட்டையாடு விளையாடு விருப்பம் போல உறவாடு
வீரமாக நடையை போடு நீ வெற்றி எனும் கடலில் ஆடு
வேட்டையாடு விளையாடு விருப்பம் போல உறவாடு
வீரமாக நடையை போடு நீ வெற்றி எனும் கடலில் ஆடு

PS: குறும்புக்கார வெள்ளாடே கொடியை வளைத்து தள்ளாதே
பொறுமையில்லா மனிதரைப் போல்
புத்தியைக் கெடுத்துக் கொள்ளாதே
குறும்புக்கார வெள்ளாடே கொடியை வளைத்து தள்ளாதே
பொறுமையில்லா மனிதரைப் போல்
புத்தியைக் கெடுத்துக் கொள்ளாதே
அருகினிலே தழையிருக்க ஆகாயத்தில் தாவாதே
அருகினிலே தழையிருக்க ஆகாயத்தில் தாவாதே
தருமத்தையே மறந்து உந்தன் துணிவைக் காட்ட எண்ணாதே
தருமத்தையே மறந்து உந்தன் துணிவைக் காட்ட எண்ணாதே
வேட்டையாடு விளையாடு விருப்பம் போல உறவாடு
வீரமாக நடையை போடு நீ வெற்றி எனும் கடலில் ஆடு

TMS: நேர்மை உள்ளத்திலே நீந்தும் எண்ணத்திலே
தீமை வந்ததில்லை தெரிந்தால் துன்பமில்லை
நேர்மை உள்ளத்திலே நீந்தும் எண்ணத்திலே
தீமை வந்ததில்லை தெரிந்தால் துன்பமில்லை
தேவை அங்கிருக்கு தீனி இங்கிருக்கு
தேவை அங்கிருக்கு தீனி இங்கிருக்கு
செம்மறியாடே நீ சிரமப்படாதே
செம்மறியாடே நீ சிரமப்படாதே
வேட்டையாடு விளையாடு விருப்பம் போல உறவாடு
வீரமாக நடையை போடு
நீ வெற்றி எனும் கடலில் ஆடு

PS: குறும்பையாடே முந்தாதே குள்ள நரியை நம்பாதே
TMS: கூடி வாழத் தெரிஞ்சுக்கோ குணத்தைப் போற்றி நடந்துக்கோ
PS: குறும்பையாடே முந்தாதே குள்ள நரியை நம்பாதே
TMS: கூடி வாழத் தெரிஞ்சுக்கோ குணத்தைப் போற்றி நடந்துக்கோ
PS: விரிஞ்சு கிடக்கும் பூமியிலே இனத்தைத் தேடி சேர்ந்துக்கோ
விரிஞ்சு கிடக்கும் பூமியிலே இனத்தைத் தேடி சேர்ந்துக்கோ
TMS: விளக்கு வைக்கிற நேரம் வந்தா வீடிருக்கு புரிஞ்சுக்கோ
விளக்கு வைக்கிற நேரம் வந்தா வீடிருக்கு புரிஞ்சுக்கோ
PS: வேட்டையாடு விளையாடு விருப்பம் போல உறவாடு
TMS: வீரமாக நடையை போடு நீ வெற்றி எனும் கடலில் ஆடு

PS: பெண்மை சிரிக்குது அது பேசத் துடிக்குது
பெண்மை சிரிக்குது அது பேசத் துடிக்குது
TMS: நன்மை செய்வதே என் கடமையாகும்
நன்மை செய்வதே என் கடமையாகும்
நன்றி சொல்வதே என் கண்ணியமாகும்
நன்றி சொல்வதே என் கண்ணியமாகும்
நட்பை வளர்ப்பதே என் லட்சியமாகும்
நட்பை வளர்ப்பதே என் லட்சியமாகும்
PS: வேட்டையாடு விளையாடு
TMS: விருப்பம் போல உறவாடு
PS: வீரமாக நடையை போடு
TMS: நீ வெற்றி எனும் கடலில் ஆடு
BOTH: வேட்டையாடு விளையாடு விருப்பம் போல உறவாடு
வீரமாக நடையை போடு நீ வெற்றி எனும் கடலில் ஆடு

Lyrics in English

PS: Vettaiyadu Vilaiyadu Viruppam Pola uravaadu
veeramaga nadaiyai podu nee vetri ennum kadalil aadu
Vettaiyadu Vilaiyadu Viruppam Pola uravaadu
veeramaga nadaiyai podu nee vetri ennum kadalil aadu

PS: kurumbukara vellade kodiyai valaithu thallathea
porumaiilla manitharai pol puthiyai keduthu kollathea
kurumbukara vellade kodiyai valaithu thallathea
porumaiilla manitharai pol puthiyai keduthu kollathea
aruginilea thalaieruka aagayathil thaavathea
aruginilea thalaieruka aagayathil thaavathea
tharumatheye maranthu unthan thunivai kaata ennathea
tharumatheye maranthu unthan thunivai kaata ennathea
Vettaiyadu Vilaiyadu Viruppam Pola uravaadu
veeramaga nadaiyai podu nee vetri ennum kadalil aadu

TMS: nermai ullathilea neenthum ennathilae
theemai vanthathillai thearinthaal thunbamillai
nermai ullathilea neenthum ennathilae
theemai vanthathillai thearinthaal thunbamillai
theavai angiruku theeni ingiruku
theavai angiruku theeni ingiruku
semmariyade nee siramapadathea
semmariyade nee siramapadathea
Vettaiyadu Vilaiyadu Viruppam Pola uravaadu
veeramaga nadaiyai podu nee vetri ennum kadalil aadu

PS: kurumbaiyadea munthathea kulla nariyai nambathea
TMS: koodi vaazha thearunjuko kunathai pottri nadanthuko
PS: kurumbaiyadea munthathea kulla nariyai nambathea
TMS: koodi vaazha thearunjuko kunathai pottri nadanthuko
PS: virinju kitakum boomiyilea inathai theadi serthuko
virinju kitakum boomiyilea inathai theadi serthuko
TMS: vilaku vaikira neram vantha veediruku purunjuko
vilaku vaikira neram vantha veediruku purunjuko
PS: Vettaiyadu Vilaiyadu Viruppam Pola uravaadu
TMS: veeramaga nadaiyai podu nee vetri ennum kadalil aadu

PS: penmai sirikithu adhu peasa thudikithu
penmai sirikithu adhu peasa thudikithu
TMS: nanmai seivathea en kadamaiyagum
nanmai seivathea en kadamaiyagum
nantri solvathea en kanniyamaagum
nantri solvathea en kanniyamaagum
natbai valarpathea en latchiyamaagum
natbai valarpathea en latchiyamaagum
PS: Vettaiyadu Vilaiyadu
TMS: Viruppam Pola uravaadu
PS: veeramaga nadaiyai podu
TMS: nee vetri ennum kadalil aadu
BOTH: Vettaiyadu Vilaiyadu Viruppam Pola uravaadu
veeramaga nadaiyai podu nee vetri ennum kadalil aadu

Song Details

Movie Arasakattalai
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Aalangudi Somu
Musician K.V. Mahadevan
Year 1967

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***