Tuesday, November 5, 2019

Manasirukkanum Manasirukkanum Song lyrics in Tamil

TMS: மனசிருக்கணும் மனசிருக்கணும் பச்ச புள்ளையாட்டம்
மனசிருக்கணும் மனசிருக்கணும் பச்ச புள்ளையாட்டம்
அது வெளுத்திருக்கணும் வெளுத்திருக்கணும் மல்லிய பூவாட்டம்

மனசிருக்கணும் மனசிருக்கணும் பச்ச புள்ளையாட்டம் ஹோய்

PS: அடி ஆய்ஆய்ஆய்ஆய்ஆய்ஆயி அக்காவ்
புத்தி இருக்கணும் புத்தி இருக்கணும் கத்தி முனையாட்டம்

அதை வச்சுப் பொழைக்கணும் வச்சுப் பொழைக்கணும்
சொத்து சுகமாட்டம்
அதை வச்சுப் பொழைக்கணும் வச்சுப் பொழைக்கணும்
சொத்து சுகமாட்டம்
TMS: மனசிருக்கணும் மனசிருக்கணும் பச்ச புள்ளையாட்டம்

TMS: சுட்டிப்பைய மவன் சொல்லுற சொல்லு கட்டிக் கரும்பாட்டம்
உன்ன தட்டிக்கேட்ட  ஒரு கெட்டிக்காரப் பைய கச்சிதமா வரட்டும்
PS: ஓ ஓ ஓ

PS:அடி ஆய்ஆய்ஆய்ஆய்ஆய்ஆயி அக்காவ்
அஞ்சு வருஷங்கள் முந்தி பொறந்தாலும் அண்ணனும் என்னாட்டம்

அந்த பஞ்சு மனசுல பத்தும் நெருப்பாக அண்ணி இங்கே வரட்டும்
அந்த பஞ்சு மனசுல பத்தும் நெருப்பாக அண்ணி இங்கே வரட்டும்
TMS: மனசிருக்கணும் மனசிருக்கணும் பச்ச புள்ளையாட்டம்

TMS: சின்ன பொண்ணுக்கொரு புள்ளப் பொறக்கணும் செவ்வந்தி பூவாட்டம்
அவன் கன்னம் இருக்கணும் இன்னிக்கு பூத்தரோஜாப் பூவாட்டம்
PS: ஆரிராரி ராரோ ஆரோ ஆரோ ஆரோ ஆரிரா ராராரோ
TMS: சின்ன பொண்ணுக்கொரு புள்ளப் பொறக்கணும் செவ்வந்தி பூவாட்டம்
அவன் கன்னம் இருக்கணும் இன்னிக்கு பூத்தரோஜாப் பூவாட்டம்
PS: அண்ணாசி எங்க ஐயா கண்ணுக்கு கொய்யாப் பழமாட்டம்
அண்ணாசி எங்க ஐயா கண்ணுக்கு கொய்யாப் பழமாட்டம்
ஒரு பொண்ணு பொறக்கணும் கண்ணு தொறக்கணும்
தங்கச்சி என்னாட்டம்
ஒரு பொண்ணு பொறக்கணும் கண்ணு தொறக்கணும்
தங்கச்சி என்னாட்டம்
TMS: அடங்கொப்புரானே
மனசிருக்கணும் மனசிருக்கணும் பச்ச புள்ளையாட்டம்
அது வெளுத்திருக்கணும் வெளுத்திருக்கணும் மல்லிய பூவாட்டம்
PS: புத்தி இருக்கணும் புத்தி இருக்கணும் கத்தி முனையாட்டம்
அதை வச்சுப் பொழைக்கணும் வச்சுப் பொழைக்கணும்
சொத்து சுகமாட்டம்
TMS: மனசிருக்கணும் மனசிருக்கணும் பச்ச புள்ளையாட்டம்

Lyrics in English

TMS: Manasirukkanum Manasirukkanum passap pullaiyattam
Manasirukkanum Manasirukkanum passap pullaiyattam
adhu veluththirukkanum veluththirukkanum malliyap puvattam

manasirukkanum manasirukkanum passap pullaiyattam hOoi

PS: adi aiaiaiaiaiaiai akku
buththiyirukkanum buththiyirukkanum kaththi munaiyattam

adha vassu pozaikkanum vassu pozaikkanum soththu sugamattam
adha vassu pozaikkanum vassu pozaikkanum soththu sugamattam
TMS: Manasirukkanum Manasirukkanum passap pullaiyattam

TMS: suttipaya mava sollura sollu kattik karumbattam
onnath thattik kekka oru gettikkarap paya kajidhama varattdum
PS: O O O
TMS: suttipaya mava sollura sollu kattik karumbattam
onnath thattik kekka oru gettikkarap paya kajidhama varattdum
PS: adi aiaiaiaiaiaiai akku
anjsu varushanggal munthip poranthalum annanum ennattam

antha panjju manasile paththum neruppaga anni ingge varattum
antha panjju manasile paththum neruppaga anni ingge varattum
TMS: Manasirukkanum Manasirukkanum passap pullaiyattam

TMS: sinnap ponnukkoru pulla porakkanum sevvanthip puvattam
adhan kannamirukkanum innikkup puththa roja poovattam
PS: arirari raro aaro aaro aaro ariraro rararo
TMS: sinnap ponnukkoru pulla porakkanum sevvanthip puvattam
adhan kannamirukkanum innikkup puththa roja poovattam
PS: annassi engga ayyak kannukku koyyap pazamattam
annassi engga ayyak kannukku koyyap pazamattam
oru ponnu porakkanum kannu thorakkanum thanggassi ennattam

TMS: ada Koppurane
Manasirukkanum Manasirukkanum passap pullaiyattam
adhu veluththirukkanum veluththirukkanum malliyap puvattam
PS: buththiyirukkanum buththiyirukkanum kaththi munaiyattam
adha vassu pozaikkanum vassu pozaikkanum soththu sugamattam
TMS: Manasirukkanum Manasirukkanum passap pullaiyattam

Song Details

Movie Chinnanjiru Ulagam
Singers T.M. Soundarajan, P.Susheela
Lyrics Vaali
Musician K.V. Mahadevan
Year 1966

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***