Tuesday, November 5, 2019

Ketti Melam Kottura Song lyrics in Tamil

Ketti Melam Kottura Song lyrics in Tamil

கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்
தங்கத் தாலி கட்டுற கல்யாணம்
பூ விலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்

கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்
தங்கத் தாலி கட்டுற கல்யாணம்
பூ விலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்

வெத்திலை பாக்கு வச்சி அதிலே ஊரை வரவழைச்சி
வெத்திலை பாக்கு வச்சி அதிலே ஊரை வரவழைச்சி
குத்து விளக்கு வச்சி நடுவே கோலம் வரைஞ்சி வச்சி
குத்து விளக்கு வச்சி நடுவே கோலம் வரைஞ்சி வச்சி
மாவிலைப் பந்தலில் மாப்பிள்ளை பையன் மாலையிடுவானாம்
வண்ணச் சேலயணிந்தவள் மாலை கொடுத்தவன்
காலைத் தொடுவானாம்
இந்த ஏமாளிக்கும் கோமாளிக்கும் கல்யாணமாம் கல்யாணம்
இந்த ஏமாளிக்கும் கோமாளிக்கும் கல்யாணமாம் கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்

கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்
தங்கத் தாலி கட்டுற கல்யாணம்
பூ விலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்

மஞ்சளைப் பூசிக்கிட்டு காலிலே மிஞ்சி அணிஞ்சிகிட்டு
அஞ்சி நடந்துக்கிட்டு மாமியார் சொன்னதைக் கேட்டுக்கிட்டு
வீட்டு சிறைதனில் கூட்டுக்குயிலெனப் பெண்ணும் இருப்பாளாம்
அவள் கண்ணும் கலங்கிட கட்டிய கணவன் ஆட்டிப் படைப்பானாம்
அந்தக் கோணங்கிக்கும் பூங்கொடிக்கும் கல்யாணமாம் கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்

பட்டுச் சிறடிக்கும் நானொரு சிட்டுக் குருவியடி
கட்டுகடங்காமல் மலையில் கொட்டும் அருவியடி
பாடிப் பறக்கவும் ஆடித் திரியவும் ஆசை பிறக்குமடி
அந்தி மாலை அழகிலும் சோலை அழகிலும் இன்பம் இருக்குமடி
வண்ண மயில்களுக்கும் மந்திகளுக்கும் கல்யாணமாம் கல்யாணம்
வண்ண மயில்களுக்கும் மந்திகளுக்கும் கல்யாணமாம் கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்

கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்
தங்கத் தாலி கட்டுற கல்யாணம்
பூ விலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்

Lyrics in English

Ketti Melam Kottura Kalyanam
Thanga Thaali Kattura Kalyanam
Poovilangu Maatura Kalyanam
Enna Kalyanamadi Kalyanam
Unga Kalyanamadi Kalyanam

Ketti Melam Kottura Kalyanam
Thanga Thaali Kattura Kalyanam
Poovilangu Maatura Kalyanam
Enna Kalyanamadi Kalyanam
Unga Kalyanamadi Kalyanam

Vethala Paaku Vachi Adhile Oorai Varavazhachi
Vethala Paaku Vachi Adhile Oorai Varavazhachi
Kuthu Vilaku Vachi Naduve Kolam Varanji Vechi
Kuthu Vilaku Vachi Naduve Kolam Varanji Vechi
Maavilai Pandhalil Maapilai Paiyan Maalai Iduvaanam
Vanna Selai Anindhaval Maalai Koduthavan Kaalai Thoduvaalam
Indha Yemaalikum Komaalikum Kalyanamaam Kalyanam
Indha Yemaalikum Komaalikum Kalyanamaam Kalyanam
Enna Kalyanamadi Kalyanam
Unga Kalyanamadi Kalyanam

Ketti Melam Kottura Kalyanam
Thanga Thaali Kattura Kalyanam
Poovilangu Maatura Kalyanam
Enna Kalyanamadi Kalyanam
Unga Kalyanamadi Kalyanam

Manjala Poosikitu Kaalile Minji Aninjikitu
Anji Nadandhukittu Maamiyar Sonnadhai Ketukittu
Veetu Siraginil Kootukuyilena Pennum Irupaalaam
Aval Kannum Kalangida Kattiya Kanavan Aati Padaipaanaam
Andha Konangikum Poongodikum Kalyanamaam Kalyanam
Enna Kalyanamadi Kalyanam
Unga Kalyanamadi Kalyanam

Pattu Siragidikum Naanoru Situkuruviyadi
Kattukadangaamal Malayil Kottum Aruviyadi
Paadi  Parakavum Aadi Thiriyavum Aasai Pirakumadi
Andhi Maalai Azhagilum Solai Azhagilum Inbam Irukumadi
Vanna Mayilgalukum Mandhigalukum Kalyanamaam Kalyanam
Vanna Mayilgalukum Mandhigalukum Kalyanamaam Kalyanam
Enna Kalyanamadi Kalyanam
Unga Kalyanamadi Kalyanam

Ketti Melam Kottura Kalyanam
Thanga Thaali Kattura Kalyanam
Poovilangu Maatura Kalyanam
Enna Kalyanamadi Kalyanam
Unga Kalyanamadi Kalyanam

Song Details

Movie Chandrodayam
Singers P.Susheela
Lyrics Vaali
Musician M.S.Viswanathan
Year 1966

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***